Return to Video

பின்ன எண்களைத் தசம எண்களாக மாற்ற வேண்டும்

  • 0:01 - 0:04
    நாம் இந்த வீடியோவில் ,
  • 0:04 - 0:05
    பின்னங்களை எவ்வாறு தசம எண்களாக மாற்றுவது என்று பார்போம்
  • 0:12 - 0:15
    இப்பொழுது, 1 / 2 என்ற பின்னத் தை எடுத்துக் கொள்வோம்
  • 0:15 - 0:17
    இதனை தசம எண்ணாக மாற்ற
  • 0:17 - 0:20
    முதலில் பகுதி எண்ணால் தொகுதி எண்ணை வகுக்க வேண்டும்
  • 0:26 - 0:29
    அதாவது 2 என்ற தொகுதி எண்ணால்
  • 0:29 - 0:32
    1 என்ற பகுதி எண்ணை வகுக்க வேண்டும்
  • 0:32 - 0:34
    1 / 2 எந்த எண்ணை வகுக்க ,
  • 0:34 - 0:37
    தசம எண்ணின் வகுத்தல் முறைப்பற்றி நினைவு கொள்ளவேண்டும்
  • 0:50 - 0:51
    2 , 1 ல் அடங்குமா என்றால்???
  • 0:51 - 0:51
    அடங்காது
  • 0:51 - 0:56
    ஆனால் 2 ,ஐந்து முறை 10 ல் அடங்கும் .
  • 0:56 - 0:59
    5 * 2 = 10
  • 0:59 - 1:00
    மீதி 0
  • 1:01 - 1:07
    நமது தசம எண் 0 .5 ஆகும் .
  • 1:11 - 1:12
    இன்னும், சில பின்ன எண்களை எடுத்துக்கொள்வோம் .
  • 1:12 - 1:15
    1 / 3 ஐ எடுத்துக்கொள்வோம்
  • 1:15 - 1:19
    பகுதி எண்ணால் (3) தொகுதி எண்ணை (1) வகுக்க வேண்டும்
  • 1:21 - 1:25
    3 , 1 ல் அடங்குமா என்றால்???
  • 1:25 - 1:28
    அடங்காது
  • 1:28 - 1:30
    ஆனால், 3 மூன்று முறை 10 ல் அடங்கும் .
  • 1:30 - 1:32
    3 * 3 = 9
  • 1:32 - 1:36
    மீதம் 1 கிடைக்கும் .
  • 1:36 - 1:38
    மீதத்தை மீண்டும் 3 ஆல் வகுக்க வேண்டும்
  • 1:40 - 1:43
    3 * 3 = 9
  • 1:44 - 1:45
    இறுதியில் நமக்கு
  • 1:45 - 1:47
    0. 3333 என்ற தசம எண் கிடைக்கும்
  • 1:52 - 1:54
    இதனை ,
  • 1:54 - 2:00
    0.33 என்றும்
  • 2:03 - 2:07
    அல்லது , 0. 3 என்றும் எழுதலாம்
  • 2:17 - 2:25
    1 / 3 = 0. 33333
  • 2:42 - 2:49
    17 / 9 என்ற தகாப்பின்னத்தை பற்றி சிந்திப்போம்
  • 2:50 - 2:52
    இதில் தொகுதி எண் பகுதி எண்ணைக் காட்டிலும் பெரியதாக உள்ளது
  • 2:52 - 2:54
    அதனால் நமக்கு கிடைக்கும் தசம எண் 1 ஐ விட அதிகமாக இருக்கும்
  • 2:55 - 3:01
    17 / 9
  • 3:06 - 3:09
    9 ஒரு முறை 17 இல் அடங்கும்
  • 3:09 - 3:11
    1 * 9 = 9
  • 3:11 - 3:14
    17 - 9 = 8
  • 3:14 - 3:16
    மீதம் உள்ள எண் ( 8 ) உடன் 0ஐ கூட்டி ( 80 )
  • 3:16 - 3:20
    மீண்டும் 9 ல் வகுக்கவேண்டும் .
  • 3:20 - 3:22
    80 ல் 9 ,எட்டு முறை அடங்கும்
  • 3:23 - 3:27
    8 * 9 = 72
  • 3:27 - 3:30
    80 - 72 = 8
  • 3:32 - 3:36
    மீண்டும் ,80 ல் 9 ,எட்டு முறை அடங்கும்
  • 3:36 - 3:41
    8 * 9 = 72
  • 3:47 - 3:54
    17 / 9 = 1.88
  • 4:03 - 4:06
    இதனை 1.89 என்றும் எழுதலாம்
  • 4:11 - 4:15
    17 / 9 = 1. 88
  • 4:24 - 4:25
    இன்னும் சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம் ....
  • 4:30 - 4:34
    17 / 93 என்ற எண்ணை பார்ப்போம்
  • 4:37 - 4:39
    நாம் முன்பு செய்த முறையை பின் பற்ற வேண்டும்
  • 4:51 - 4:53
    எப்பொழுதும், பகுதி எண் தொகுதி எண்ணால் வகுக்கப்பட வேண்டும்
  • 4:53 - 4:55
    என்பதை நினைவில் கொள்ளவும்.
  • 4:57 - 5:00
    93 / 17
  • 5:00 - 5:03
    93 , 17 ல் ஒரு முறை கூட அடங்காது
  • 5:04 - 5:06
    170 / 93
  • 5:06 - 5:07
    93, 170 ல் ஒரு முறை அடங்கும்
  • 5:07 - 5:11
    1 * 93 = 93
  • 5:11 - 5:14
    170 - 93 = 77
  • 5:20 - 5:24
    93 ,770 ல் அடங்குமா ???
  • 5:24 - 5:25
    என்று பார்ப்போம் ! !
  • 5:25 - 5:29
    93 , 770 ல் எட்டு முறை அடங்கும்.
  • 5:29 - 5:33
    8 * 3 = 24
  • 5:33 - 5:36
    8 * 9 = 72
  • 5:36 - 5:40
    72 + 2 = 74
  • 5:42 - 5:44
    10 - 4 = 6 , 6 - 4 = 2
  • 5:44 - 5:47
    =26
  • 5:48 - 5:53
    93 ல் 26 இரண்டு முறை அடங்கும்
  • 5:53 - 5:57
    2 * 3 = 6
  • 5:57 - 5:59
    18
  • 5:59 - 6:00
    260 - 186 = 74
  • 6:12 - 6:23
    17 / 93 = 0. 182
  • 6:30 - 6:32
    தசம புள்ளிக்கு பின்பு இரண்டு அல்லது மூன்று
  • 6:32 - 6:34
    தசம எண்களே போதுமானது
  • 6:42 - 6:50
    0. 035 பின்ன எண்ணா என்றால் ???
  • 7:05 - 7:06
    035
  • 7:06 - 7:11
    35 / 1000
  • 7:14 - 7:19
    இந்த பின்னதில் 3 பத்தின் இடத்தில் உள்ளது
  • 7:26 - 7:29
    35
    ------
    1000
  • 7:29 - 7:39
    0.030
  • 7:39 - 7:40
    இதனை இரு முறையில் கூறலாம்
  • 7:44 - 7:48
    30/1000
  • 7:48 - 7:49
    அல்லது
  • 7:49 - 7:56
    0.030
  • 8:06 - 8:11
    3/100
  • 8:28 - 8:30
    35/1,000
  • 8:30 - 8:32
    என்பது பின்னஎண் தான்
  • 8:35 - 8:39
    இதன் தொகுதி மற்றும் பகுதி எண்களை 5 ஆல் வகுக்கவும்
  • 8:41 - 8:47
    7/200
  • 8:56 - 9:00
    0.035
  • 9:03 - 9:05
    இதைப் போல சில எடுத்துக்காட்டுகளை
  • 9:05 - 9:09
    நீங்கள் போட்டால் உங்களுக்கு புரிந்து விடும்
Title:
பின்ன எண்களைத் தசம எண்களாக மாற்ற வேண்டும்
Description:

How to express a fraction as a decimal

more » « less
Video Language:
English
Duration:
09:22

Tamil subtitles

Revisions Compare revisions