WEBVTT 00:00:00.467 --> 00:00:07.600 சதவிகிதம், தொகை, அடிப்படை எண் ஆகியவற்றை கண்டறியவும். 00:00:07.600 --> 00:00:11.800 150, எந்த அடிப்படை எண்ணின் 25%? 00:00:11.800 --> 00:00:20.267 இது 25% பெருக்கல் ஒரு எண், எனவே 25% ஐ மஞ்சள் நிறத்தில் 00:00:20.267 --> 00:00:35.400 எழுதுகிறேன். 25% பெருக்கல் ஒரு எண் என்பது 150 ஆகும். 00:00:35.400 --> 00:00:40.067 சதவிகிதத்தை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். இது 25% . 00:00:40.067 --> 00:00:45.067 இது தான் இதன் சதவிகிதம். 00:00:45.067 --> 00:00:50.400 சதவிகிதத்தை அடிப்படை எண்ணுடன் பெருக்குகிறோம். 00:00:50.400 --> 00:00:56.933 அடிப்படை எண்ணின் சதவிகிதம் என்பது தொகை ஆகும். 00:00:56.933 --> 00:01:05.800 இதை நீங்கள் மனக்கணக்கிடலாம். 00:01:05.800 --> 00:01:11.467 ஒரு எண்ணின் 25% = 150 ஆகும். 00:01:11.467 --> 00:01:18.733 25% ஐ 0.25 என்றும் எழுதலாம். இரண்டும் ஒன்று தான். 00:01:18.733 --> 00:01:26.667 0.25ஐ எந்த எண்ணுடன் பெருக்கினால் 150 கிடைக்கும். 00:01:26.667 --> 00:01:31.667 அந்த எண் 150 ஐ விட பெரியதா இல்லை சிறியதா? 00:01:31.667 --> 00:01:35.200 அந்த எண்ணில் 25% தான் எடுத்துக்கொள்கிறோம், 25/100 தான் எடுக்கிறோம். 00:01:35.200 --> 00:01:46.333 ஒரு முழு எண்ணில் 1/4 தான் எடுக்கிறோம். எனவே அந்த எண் 150 ஐ விட பெரியது. 00:01:46.333 --> 00:01:49.667 அந்த எண், 150 ஐ விட நான்கு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும். 00:01:49.667 --> 00:01:52.133 இப்பொழுது அந்த எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். 00:01:52.133 --> 00:01:57.067 அதற்கு ஒரே எண்ணால் இடது பக்கத்தையும் வலது 00:01:57.067 --> 00:02:00.800 பக்கத்தையும் பெருக்கினால் சமமான விடையை வரும். 00:02:00.800 --> 00:02:05.067 எனவே, நம்மிடம் ஒரு எண் இருக்கிறது அதை 00:02:05.067 --> 00:02:08.200 4 ஆல் பெருக்குகிறோம். அப்பொழுதுதான் அது 00:02:08.200 --> 00:02:09.333 4 பெருக்கல் 150 ஆகும். 00:02:09.333 --> 00:02:15.667 4 x 0.25 (4 x 25% அல்லது 1/4 ), இதன் விடை 1 தான். 00:02:15.667 --> 00:02:21.400 150 ஐ 4 ஆல் பெருக்கினால் நமது விடை கிடைக்கும். 00:02:21.400 --> 00:02:23.933 அதன் விடை, 600. 00:02:23.933 --> 00:02:27.800 150 என்பது 600-ல் 25% 00:02:27.800 --> 00:02:31.403 600-ல் 1/4 பகுதி, 150 ஆகும்.