[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.47,0:00:07.60,Default,,0000,0000,0000,,சதவிகிதம், தொகை, அடிப்படை எண் ஆகியவற்றை கண்டறியவும். Dialogue: 0,0:00:07.60,0:00:11.80,Default,,0000,0000,0000,,150, எந்த அடிப்படை எண்ணின் 25%? Dialogue: 0,0:00:11.80,0:00:20.27,Default,,0000,0000,0000,,இது 25% பெருக்கல் ஒரு எண், எனவே 25% ஐ மஞ்சள் நிறத்தில் Dialogue: 0,0:00:20.27,0:00:35.40,Default,,0000,0000,0000,,எழுதுகிறேன். 25% பெருக்கல் ஒரு எண் என்பது 150 ஆகும். Dialogue: 0,0:00:35.40,0:00:40.07,Default,,0000,0000,0000,,சதவிகிதத்தை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். இது 25% . Dialogue: 0,0:00:40.07,0:00:45.07,Default,,0000,0000,0000,,இது தான் இதன் சதவிகிதம். Dialogue: 0,0:00:45.07,0:00:50.40,Default,,0000,0000,0000,,சதவிகிதத்தை அடிப்படை எண்ணுடன் பெருக்குகிறோம். Dialogue: 0,0:00:50.40,0:00:56.93,Default,,0000,0000,0000,,அடிப்படை எண்ணின் சதவிகிதம் என்பது தொகை ஆகும். Dialogue: 0,0:00:56.93,0:01:05.80,Default,,0000,0000,0000,,இதை நீங்கள் மனக்கணக்கிடலாம். Dialogue: 0,0:01:05.80,0:01:11.47,Default,,0000,0000,0000,,ஒரு எண்ணின் 25% = 150 ஆகும். Dialogue: 0,0:01:11.47,0:01:18.73,Default,,0000,0000,0000,,25% ஐ 0.25 என்றும் எழுதலாம். இரண்டும் ஒன்று தான். Dialogue: 0,0:01:18.73,0:01:26.67,Default,,0000,0000,0000,,0.25ஐ எந்த எண்ணுடன் பெருக்கினால் 150 கிடைக்கும். Dialogue: 0,0:01:26.67,0:01:31.67,Default,,0000,0000,0000,,அந்த எண் 150 ஐ விட பெரியதா இல்லை சிறியதா? Dialogue: 0,0:01:31.67,0:01:35.20,Default,,0000,0000,0000,,அந்த எண்ணில் 25% தான் எடுத்துக்கொள்கிறோம், 25/100 தான் எடுக்கிறோம். Dialogue: 0,0:01:35.20,0:01:46.33,Default,,0000,0000,0000,,ஒரு முழு எண்ணில் 1/4 தான் எடுக்கிறோம். எனவே அந்த எண் 150 ஐ விட பெரியது. Dialogue: 0,0:01:46.33,0:01:49.67,Default,,0000,0000,0000,,அந்த எண், 150 ஐ விட நான்கு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும். Dialogue: 0,0:01:49.67,0:01:52.13,Default,,0000,0000,0000,,இப்பொழுது அந்த எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். Dialogue: 0,0:01:52.13,0:01:57.07,Default,,0000,0000,0000,,அதற்கு ஒரே எண்ணால் இடது பக்கத்தையும் வலது Dialogue: 0,0:01:57.07,0:02:00.80,Default,,0000,0000,0000,,பக்கத்தையும் பெருக்கினால் சமமான விடையை வரும். Dialogue: 0,0:02:00.80,0:02:05.07,Default,,0000,0000,0000,,எனவே, நம்மிடம் ஒரு எண் இருக்கிறது அதை Dialogue: 0,0:02:05.07,0:02:08.20,Default,,0000,0000,0000,,4 ஆல் பெருக்குகிறோம். அப்பொழுதுதான் அது Dialogue: 0,0:02:08.20,0:02:09.33,Default,,0000,0000,0000,,4 பெருக்கல் 150 ஆகும். Dialogue: 0,0:02:09.33,0:02:15.67,Default,,0000,0000,0000,,4 x 0.25 (4 x 25% அல்லது 1/4 ), இதன் விடை 1 தான். Dialogue: 0,0:02:15.67,0:02:21.40,Default,,0000,0000,0000,,150 ஐ 4 ஆல் பெருக்கினால் நமது விடை கிடைக்கும். Dialogue: 0,0:02:21.40,0:02:23.93,Default,,0000,0000,0000,,அதன் விடை, 600. Dialogue: 0,0:02:23.93,0:02:27.80,Default,,0000,0000,0000,,150 என்பது 600-ல் 25% Dialogue: 0,0:02:27.80,0:02:31.40,Default,,0000,0000,0000,,600-ல் 1/4 பகுதி, 150 ஆகும்.