1 00:00:00,467 --> 00:00:07,600 சதவிகிதம், தொகை, அடிப்படை எண் ஆகியவற்றை கண்டறியவும். 2 00:00:07,600 --> 00:00:11,800 150, எந்த அடிப்படை எண்ணின் 25%? 3 00:00:11,800 --> 00:00:20,267 இது 25% பெருக்கல் ஒரு எண், எனவே 25% ஐ மஞ்சள் நிறத்தில் 4 00:00:20,267 --> 00:00:35,400 எழுதுகிறேன். 25% பெருக்கல் ஒரு எண் என்பது 150 ஆகும். 5 00:00:35,400 --> 00:00:40,067 சதவிகிதத்தை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். இது 25% . 6 00:00:40,067 --> 00:00:45,067 இது தான் இதன் சதவிகிதம். 7 00:00:45,067 --> 00:00:50,400 சதவிகிதத்தை அடிப்படை எண்ணுடன் பெருக்குகிறோம். 8 00:00:50,400 --> 00:00:56,933 அடிப்படை எண்ணின் சதவிகிதம் என்பது தொகை ஆகும். 9 00:00:56,933 --> 00:01:05,800 இதை நீங்கள் மனக்கணக்கிடலாம். 10 00:01:05,800 --> 00:01:11,467 ஒரு எண்ணின் 25% = 150 ஆகும். 11 00:01:11,467 --> 00:01:18,733 25% ஐ 0.25 என்றும் எழுதலாம். இரண்டும் ஒன்று தான். 12 00:01:18,733 --> 00:01:26,667 0.25ஐ எந்த எண்ணுடன் பெருக்கினால் 150 கிடைக்கும். 13 00:01:26,667 --> 00:01:31,667 அந்த எண் 150 ஐ விட பெரியதா இல்லை சிறியதா? 14 00:01:31,667 --> 00:01:35,200 அந்த எண்ணில் 25% தான் எடுத்துக்கொள்கிறோம், 25/100 தான் எடுக்கிறோம். 15 00:01:35,200 --> 00:01:46,333 ஒரு முழு எண்ணில் 1/4 தான் எடுக்கிறோம். எனவே அந்த எண் 150 ஐ விட பெரியது. 16 00:01:46,333 --> 00:01:49,667 அந்த எண், 150 ஐ விட நான்கு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும். 17 00:01:49,667 --> 00:01:52,133 இப்பொழுது அந்த எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். 18 00:01:52,133 --> 00:01:57,067 அதற்கு ஒரே எண்ணால் இடது பக்கத்தையும் வலது 19 00:01:57,067 --> 00:02:00,800 பக்கத்தையும் பெருக்கினால் சமமான விடையை வரும். 20 00:02:00,800 --> 00:02:05,067 எனவே, நம்மிடம் ஒரு எண் இருக்கிறது அதை 21 00:02:05,067 --> 00:02:08,200 4 ஆல் பெருக்குகிறோம். அப்பொழுதுதான் அது 22 00:02:08,200 --> 00:02:09,333 4 பெருக்கல் 150 ஆகும். 23 00:02:09,333 --> 00:02:15,667 4 x 0.25 (4 x 25% அல்லது 1/4 ), இதன் விடை 1 தான். 24 00:02:15,667 --> 00:02:21,400 150 ஐ 4 ஆல் பெருக்கினால் நமது விடை கிடைக்கும். 25 00:02:21,400 --> 00:02:23,933 அதன் விடை, 600. 26 00:02:23,933 --> 00:02:27,800 150 என்பது 600-ல் 25% 27 00:02:27,800 --> 00:02:31,403 600-ல் 1/4 பகுதி, 150 ஆகும்.