WEBVTT 00:00:01.133 --> 00:00:05.067 இந்த இரண்டு பின்னங்களின் பகுதி எண்ணையும் 00:00:05.067 --> 00:00:09.733 மீச்சிறு பொது பகுதியாக மாற்ற வேண்டும். 00:00:09.733 --> 00:00:16.200 எனவே, இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண்ணின் 00:00:16.200 --> 00:00:21.133 மீச்சிறு பொதுமடங்கை 00:00:21.133 --> 00:00:25.467 கண்டுப்பிடித்து நாம் அதை கொண்டு இவ்விரண்டு 00:00:25.467 --> 00:00:29.133 பின்னங்களையும் மாற்றவேண்டும்.. 00:00:29.133 --> 00:00:31.800 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின் 00:00:31.800 --> 00:00:49.200 LCM-ஐ கண்டுப்பிடிப்போம், 8 & 6 -ன் LCD 00:00:49.200 --> 00:00:58.133 LCM = LCD ஆகும். 00:00:58.133 --> 00:01:00.800 இதை கண்டுப்பிடிக்க நாம் கீழ்க் கண்ட முறையில் அணுகவேண்டும் 00:01:00.800 --> 00:01:03.267 8,6 -ன் மடங்குகளை வரிசைப்படுத்தி பார்த்தால் 00:01:03.267 --> 00:01:08.600 நாம் இவ்விரண்டு எண்களின் LCM-ஐ கண்டறியலாம் 00:01:08.600 --> 00:01:20.867 6 -ன் மடங்குகள் - 6,12,18,24,30... 00:01:20.867 --> 00:01:27.267 8 -ன் மடங்குகள் - 8, 16, 24, 32.. 00:01:27.267 --> 00:01:32.733 இவ்விரண்டு எண்களின் பொது மடங்கு 24. 00:01:32.733 --> 00:01:35.467 இது தான் இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு 00:01:35.467 --> 00:01:39.867 இதற்கு வேறு பொது மடங்குகள் உள்ளது - 48, 72... 00:01:39.867 --> 00:01:43.400 ஆனால், நாம் கண்டறியவேண்டியது சிறிய பொது மடங்கு. 00:01:43.400 --> 00:01:50.933 எனவே, அது 24. LCM -ஐ கண்டுபிடிக்க வேறு வழிகள் உள்ளன. 00:01:50.933 --> 00:01:55.800 இந்த எண்ணின் பகாக்காரணியை கண்டறிய வேண்டும். 6 - 2x3. 00:01:55.800 --> 00:02:02.600 எனவே, 6-ன் LCM -ல் ஒரு 2 மற்றும் ஒரு 3 இருக்க வேண்டும். 00:02:02.600 --> 00:02:13.667 8 -ன் பகாக்காரணிகள், 2x2x2 ஆகும். 00:02:13.667 --> 00:02:16.467 8 ஆல் வகுபட வேண்டும் என்றால், அதில் மூன்று 2 கள் இருக்க வேண்டும். 00:02:16.467 --> 00:02:19.133 6 ஆல் வகுபட வேண்டுமென்றால், அதன் பகாக்காரணிகளில் 00:02:19.133 --> 00:02:23.800 2 மற்றும் 3 இருக்க வேண்டும். 8 ஆல் வகுபட 00:02:23.800 --> 00:02:28.867 மூன்று 2 கள் இருக்க வேண்டும். நம்மிடம் ஒரு 2 உள்ளது, இரண்டு 2 தேவை. 00:02:28.867 --> 00:02:42.133 எனவே, இது 6 மற்றும் 8 ஆல் வகுபடும். 00:02:42.133 --> 00:02:49.733 எனவே, 2x2x2x3 = 24. இது 8 & 6 -ன் LCM. 00:02:49.733 --> 00:02:54.200 அதாவது இதன் LCD, 24. 00:02:54.200 --> 00:02:58.200 எனவே, நாம் இரண்டு பின்னங்களின் பகுதியையும் 00:02:58.200 --> 00:03:01.600 24 ஆக மாற்றவேண்டும். 00:03:01.600 --> 00:03:09.733 முதலில் 2/8 ஐ எடுத்துகொள்ளலாம். 00:03:09.733 --> 00:03:13.400 இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால் 00:03:13.400 --> 00:03:17.533 நாம் அதை 3-ஆல் பெருக்க வேண்டும் 00:03:17.533 --> 00:03:19.400 பகுதி எண்ணை பெருக்கினால், 00:03:19.400 --> 00:03:24.067 தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும். 00:03:24.067 --> 00:03:28.600 ஆகையால் தொகுதி எண்; 2x3 = 6 ஆக மாறிவிடும் 00:03:28.600 --> 00:03:33.400 2/8 = 6/24 ஆகும் 00:03:33.400 --> 00:03:46.887 2/8 x 3/3 = 6/24 00:03:46.887 --> 00:03:59.800 இதேபோல் நாம் 5/6 என்ற பின்னத்தின் 00:03:59.800 --> 00:04:09.533 பகுதி எண்ணை 24 ஆக மாற்ற வேண்டும் 00:04:09.533 --> 00:04:13.067 இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால் 00:04:13.067 --> 00:04:17.667 நாம் இதை 4-ஆல் பெருக்கவேண்டும் 00:04:17.667 --> 00:04:24.800 இதன் தொகுதி எண்ணையும் பெருக்க வேண்டும்; 5x4 = 20 00:04:24.800 --> 00:04:28.133 5/6 = 20/24 00:04:28.133 --> 00:04:33.400 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின் 00:04:33.400 --> 00:04:41.208 பகுதி எண்ணை ஒன்றாக மாற்றிவிட்டோம்