1 00:00:00,520 --> 00:00:02,840 ஜனலி என்பவள் ஓட்டப்பந்தய பயிற்சி பெறுகிறாள் 2 00:00:02,840 --> 00:00:06,090 தினமும் அந்த பந்தயதடம் ஒரு அளவீட்டால் குறிக்கப்படுகிறது.. 3 00:00:06,090 --> 00:00:08,350 கடந்த நாட்களுக்கான அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன... 4 00:00:08,350 --> 00:00:13,190 சனிக்கிழமை: 3.89 மைல்கள், ஞாயிற்றுகிழமை : 5.1 மைல்கள் 5 00:00:13,190 --> 00:00:18,190 திங்கள் : 10.21 மைல்கள், செவ்வாய் : 3.35 மைல்கள். 6 00:00:18,190 --> 00:00:21,750 4 நாட்களுக்கான மொத்த தூரத்தையும் தோராயமாக 7 00:00:21,750 --> 00:00:23,640 மற்றும் துல்லியமாக கணக்கிடுக 8 00:00:23,640 --> 00:00:26,460 முதலில் இந்த எண்களை 9 00:00:26,460 --> 00:00:27,380 முழுமையாக்கலாம் 10 00:00:27,380 --> 00:00:30,190 3.89-ஐ 4 என்று எழுதலாம் 11 00:00:30,190 --> 00:00:32,600 ஏனெனில் பத்துகள் இடத்தில் உள்ள 8, 12 00:00:32,600 --> 00:00:34,730 5-ஐ விட பெரியது 13 00:00:34,730 --> 00:00:38,370 எனவே 4 மைல்கள் என எடுக்கலாம் 14 00:00:38,370 --> 00:00:39,770 அடுத்து 5.1-ஐ எடுக்கலாம், 15 00:00:39,770 --> 00:00:43,040 1, 5-ஐ விட குறைவாக உள்ளது 16 00:00:43,040 --> 00:00:45,350 எனவே 5 என எடுக்கலாம் 17 00:00:45,350 --> 00:00:50,960 10.21- ஐ 10 என எடுக்கலாம் 18 00:00:50,960 --> 00:00:51,950 ஏனெனில் 2 19 00:00:51,950 --> 00:00:53,480 5-ஐ விட குறைவாக உள்ளது 20 00:00:53,480 --> 00:00:57,470 3.35 ஐ 3 என எடுக்கலாம்,ஏனெனில் 3 21 00:00:57,470 --> 00:00:58,740 5-ஐ விட குறைவாக உள்ளது 22 00:00:58,740 --> 00:01:00,610 ஆக 3 மைல்கள் ஆகும் 23 00:01:00,610 --> 00:01:04,090 இப்பொழுது இதை கூட்டலாம்...4 + 5 = 9 24 00:01:04,090 --> 00:01:07,110 9 + 10 = 19 25 00:01:07,110 --> 00:01:11,040 19 + 3 = 22 26 00:01:11,040 --> 00:01:20,040 ஆக இதை தோராயமாக கணக்கிட்டால் 27 00:01:20,040 --> 00:01:21,080 22 மைல்கள் என்று வருகிறது 28 00:01:21,080 --> 00:01:24,200 இப்பொழுது இதன் துல்லியமான தூரத்தை கண்டுபிடிக்கலாம் 29 00:01:25,670 --> 00:01:32,940 தசம எண்களை கூட்டும்பொழுது 30 00:01:32,940 --> 00:01:34,870 புள்ளிகளை நேராக வைத்து கூட்ட வேண்டும் 31 00:01:44,390 --> 00:01:47,900 இப்பொழுது கூட்டலாம் 32 00:01:47,900 --> 00:01:52,500 முதலில் நூறாவது இடத்தில் இருந்து தொடங்கலாம் 33 00:01:52,500 --> 00:01:56,820 9 + 1 = 10 34 00:01:56,820 --> 00:01:59,340 10 + 5 = 15 35 00:01:59,340 --> 00:02:04,910 மீதி 1 36 00:02:06,360 --> 00:02:10,030 1 + 8 = 9 37 00:02:10,030 --> 00:02:12,090 9 + 1 = 10 38 00:02:12,090 --> 00:02:14,190 10 + 2 = 12 39 00:02:14,190 --> 00:02:17,240 12 + 3 = 15 40 00:02:17,240 --> 00:02:18,750 5 41 00:02:18,750 --> 00:02:21,045 மீதி 1 42 00:02:21,045 --> 00:02:22,810 1 + 3 = 4 43 00:02:22,810 --> 00:02:25,140 4 + 5 = 9 44 00:02:25,140 --> 00:02:26,790 9 + 0 = 9 45 00:02:26,790 --> 00:02:33,480 9 + 3 = 12 46 00:02:33,480 --> 00:02:33,960 2 47 00:02:33,960 --> 00:02:35,800 மீதி 1 48 00:02:38,530 --> 00:02:42,340 1 + 1 = 2 49 00:02:42,340 --> 00:02:43,770 22.55 50 00:02:43,770 --> 00:02:46,010 தசம புள்ளி இங்கு உள்ளது. 51 00:02:46,010 --> 00:02:52,760 ஆக இதன் துல்லியமான தூரம் 22.55 மைல்கள் ஆகும் 52 00:02:52,760 --> 00:02:54,160 நமது தோராயமான தூரம் 53 00:02:54,160 --> 00:02:55,630 22 மைல்கள் ஆகும் 54 00:02:55,630 --> 00:02:58,760 ஆக இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மதிப்பு தான்