[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.51,Default,,0000,0000,0000,,-- Dialogue: 0,0:00:00.51,0:00:04.64,Default,,0000,0000,0000,,கொடுக்கப்பட்டுள்ள பின்னங்களை வகுத்து, விடையை கலப்பு எண்ணாக எழுதுக . Dialogue: 0,0:00:04.64,0:00:07.77,Default,,0000,0000,0000,,நம்மிடம் 3/5 வகுத்தல் 1/2 உள்ளது. Dialogue: 0,0:00:07.77,0:00:10.22,Default,,0000,0000,0000,,இரண்டு பின்னங்களை வகுக்கும் பொழுது, Dialogue: 0,0:00:10.22,0:00:14.20,Default,,0000,0000,0000,,பின்னங்களை வகுப்பதும் அதன் Dialogue: 0,0:00:14.20,0:00:16.97,Default,,0000,0000,0000,,தலைகீழால் பெருக்குவதும் ஒன்றே. Dialogue: 0,0:00:16.97,0:00:22.81,Default,,0000,0000,0000,,இங்கு இருப்பது 3/5. Dialogue: 0,0:00:22.81,0:00:25.78,Default,,0000,0000,0000,,இது 3/5, இதை வகுப்பதற்கு பதில், Dialogue: 0,0:00:25.78,0:00:28.12,Default,,0000,0000,0000,,இதை பெருக்க வேண்டும். எனவே, Dialogue: 0,0:00:28.12,0:00:31.88,Default,,0000,0000,0000,,1/2 வை தலை கீழாக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:00:31.88,0:00:36.51,Default,,0000,0000,0000,,அதாவது 1/2 ஐ 2/1 என்று மாற்றி எழுதவேண்டும் . Dialogue: 0,0:00:36.51,0:00:39.77,Default,,0000,0000,0000,,எனவே, 1/2 ஆல் வகுப்பதும், Dialogue: 0,0:00:39.77,0:00:42.36,Default,,0000,0000,0000,,2/1 ஆல் பெருக்குவதும் ஒன்றே ஆகும். Dialogue: 0,0:00:42.36,0:00:45.00,Default,,0000,0000,0000,,ஆகையால், இது சராசரியான Dialogue: 0,0:00:45.00,0:00:46.08,Default,,0000,0000,0000,,பெருக்கல் கணக்கு தான். Dialogue: 0,0:00:46.08,0:00:49.84,Default,,0000,0000,0000,,3 x 2 = 6, நமது தொகுதி 6 ஆகும் Dialogue: 0,0:00:49.84,0:00:52.95,Default,,0000,0000,0000,,5 x 1 = 5. Dialogue: 0,0:00:52.95,0:00:57.36,Default,,0000,0000,0000,,3/5 வகுத்தல் 1/2 என்பதன் விடை 6/5 ஆகும். Dialogue: 0,0:00:57.36,0:01:01.22,Default,,0000,0000,0000,,இப்பொழுது, இந்த விடையை கலப்பு எண்ணில் எழுதவேண்டும் Dialogue: 0,0:01:01.22,0:01:04.45,Default,,0000,0000,0000,,முதலில் 6-ஐ 5-ஆல் வகுக்க வேண்டும், Dialogue: 0,0:01:04.45,0:01:05.30,Default,,0000,0000,0000,,இது எத்தனை முறை செல்லும். Dialogue: 0,0:01:05.30,0:01:07.53,Default,,0000,0000,0000,,இது அந்த கலப்பு எண்ணினுடைய முழு எண் ஆகும். Dialogue: 0,0:01:07.53,0:01:10.29,Default,,0000,0000,0000,,மீதம் உள்ள எண் இதன் பின்னமாகும். Dialogue: 0,0:01:10.29,0:01:13.62,Default,,0000,0000,0000,,5 மேல் உள்ள தொகுதி, பின்னமாகும். Dialogue: 0,0:01:13.62,0:01:18.16,Default,,0000,0000,0000,,5 ஐ 6 ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும். Dialogue: 0,0:01:18.16,0:01:20.60,Default,,0000,0000,0000,,5, 6-ல் ஒரு முறை செல்லும். Dialogue: 0,0:01:20.60,0:01:22.70,Default,,0000,0000,0000,,1 பெருக்கல் 5 = 5. Dialogue: 0,0:01:22.70,0:01:23.36,Default,,0000,0000,0000,,இதை கழித்தால், Dialogue: 0,0:01:23.36,0:01:25.96,Default,,0000,0000,0000,,மீதம் ஒன்று இருக்கும். Dialogue: 0,0:01:25.96,0:01:34.46,Default,,0000,0000,0000,,எனவே, 6/5 என்பது 5/5 மற்றும் 1/5 ஆகும். Dialogue: 0,0:01:34.46,0:01:38.91,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:01:38.91,0:01:42.61,Default,,0000,0000,0000,,இந்த 1, மீதம் உள்ள எண்ணாகும். Dialogue: 0,0:01:42.61,0:01:43.63,Default,,0000,0000,0000,,அவ்வளவுதான். Dialogue: 0,0:01:43.63,0:01:46.73,Default,,0000,0000,0000,,3/5 வகுத்தல் 1/2 என்பது 1 1/5 ஆகும். Dialogue: 0,0:01:46.73,0:01:49.35,Default,,0000,0000,0000,,இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். Dialogue: 0,0:01:49.35,0:01:53.66,Default,,0000,0000,0000,,ஏன் 1/2 ஆல் வகுப்பதும், Dialogue: 0,0:01:53.66,0:01:54.88,Default,,0000,0000,0000,,2 ஆல் பெருக்குவதும் ஒன்றாகும்? Dialogue: 0,0:01:54.88,0:01:57.00,Default,,0000,0000,0000,,2/1 என்பதும் 2 என்பதும் ஒன்றே. Dialogue: 0,0:01:57.00,0:01:59.89,Default,,0000,0000,0000,,இதனை விளக்க, நான் ஒரு சிறிய Dialogue: 0,0:01:59.89,0:02:03.87,Default,,0000,0000,0000,,எடுத்துக்காட்டு தருகிறேன். Dialogue: 0,0:02:03.87,0:02:05.91,Default,,0000,0000,0000,,நான் நான்கு பொருள்களை எடுத்துக்கொள்கிறேன். Dialogue: 0,0:02:05.91,0:02:08.85,Default,,0000,0000,0000,,நம்மிடம் நான்கு பொருள்கள் உள்ளன, 1,2,3,4. Dialogue: 0,0:02:08.85,0:02:13.79,Default,,0000,0000,0000,,நம்மிடம் நான்கு பொருள்கள் உள்ளது. இதை Dialogue: 0,0:02:13.79,0:02:17.30,Default,,0000,0000,0000,,இரண்டு குழுக்களாக பிரிக்க வேண்டும். Dialogue: 0,0:02:17.30,0:02:21.21,Default,,0000,0000,0000,,இது ஒரு குழு, இது இரண்டாவது குழு. Dialogue: 0,0:02:21.21,0:02:23.60,Default,,0000,0000,0000,,இதில், மொத்தம் எத்தனை குழுக்கள் உள்ளன? Dialogue: 0,0:02:23.60,0:02:27.40,Default,,0000,0000,0000,,4 வகுத்தல் 2, நம்மிடம் இரண்டு குழுக்கள் உள்ளன, Dialogue: 0,0:02:27.40,0:02:28.90,Default,,0000,0000,0000,,எனவே, இது 2 ஆகும் Dialogue: 0,0:02:28.90,0:02:31.46,Default,,0000,0000,0000,,இப்பொழுது, இந்த நான்கு பொருள்களையும் எடுத்துக்கொள்ளலாம். Dialogue: 0,0:02:31.46,0:02:33.99,Default,,0000,0000,0000,,1,2,3,4. Dialogue: 0,0:02:33.99,0:02:36.16,Default,,0000,0000,0000,,நான் இந்த நான்கு பொருள்களையும் எடுத்துக்கொள்கிறேன். Dialogue: 0,0:02:36.16,0:02:38.89,Default,,0000,0000,0000,,இதை இரண்டு குழுக்களாக பிரிப்பதற்கு பதில், Dialogue: 0,0:02:38.89,0:02:44.61,Default,,0000,0000,0000,,இதை 1/2 பகுதிகள் உள்ள குழுக்களாக பிரிக்கலாம், Dialogue: 0,0:02:44.61,0:02:47.08,Default,,0000,0000,0000,,அதில் பாதி பொருள்கள் இருக்கும். Dialogue: 0,0:02:47.08,0:02:49.96,Default,,0000,0000,0000,,இது ஒரு குழு எனலாம். Dialogue: 0,0:02:49.96,0:02:51.90,Default,,0000,0000,0000,,இது இரண்டாவது. Dialogue: 0,0:02:51.90,0:02:53.14,Default,,0000,0000,0000,,இது மூன்றாவது. Dialogue: 0,0:02:53.14,0:02:56.69,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு குழுவிலும் பாதி வட்டம் இருக்கின்றது. Dialogue: 0,0:02:56.69,0:02:58.28,Default,,0000,0000,0000,,இது நான்கு. Dialogue: 0,0:02:58.28,0:03:00.07,Default,,0000,0000,0000,,இது ஐந்து. Dialogue: 0,0:03:00.07,0:03:01.39,Default,,0000,0000,0000,,இது ஆறு. Dialogue: 0,0:03:01.39,0:03:03.79,Default,,0000,0000,0000,,இது ஏழு, இது எட்டு. Dialogue: 0,0:03:03.79,0:03:08.66,Default,,0000,0000,0000,,நம்மிடம் எட்டு 1/2 குழுக்கள் உள்ளன. இது எட்டு ஆகும். Dialogue: 0,0:03:08.66,0:03:12.92,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு பொருள்களும் இரண்டு குழுக்களாகின. Dialogue: 0,0:03:12.92,0:03:14.66,Default,,0000,0000,0000,,இதில் எத்தனை குழுக்கள் உள்ளன? Dialogue: 0,0:03:14.66,0:03:16.86,Default,,0000,0000,0000,,நம்மிடம் நான்கு பொருள்கள் இருந்தது, Dialogue: 0,0:03:16.86,0:03:21.29,Default,,0000,0000,0000,,ஒவ்வொன்றும் இரண்டும் குழுக்களாகின. Dialogue: 0,0:03:21.29,0:03:22.27,Default,,0000,0000,0000,,நான் வேறு ஒரு வண்ணத்தை எடுக்கிறேன். Dialogue: 0,0:03:22.27,0:03:24.52,Default,,0000,0000,0000,,இது ஒவ்வொன்றும் இரண்டு குழுவாகின, Dialogue: 0,0:03:24.52,0:03:26.84,Default,,0000,0000,0000,,எனவே, நம்மிடம் 8 குழுக்கள் உள்ளது. Dialogue: 0,0:03:26.84,0:03:30.71,Default,,0000,0000,0000,,எனவே, 1/2 ஆல் வகுப்பதும். 2 ஆல் பெருக்குவதும் ஒன்றே. Dialogue: 0,0:03:30.71,0:03:32.25,Default,,0000,0000,0000,,இதை நீங்கள் வேறு எண்களை வைத்தும் செய்து பார்க்கலாம். Dialogue: 0,0:03:32.25,0:03:35.02,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். Dialogue: 0,0:03:35.02,0:03:35.33,Default,,0000,0000,0000,,-