1 00:00:00,000 --> 00:00:00,510 -- 2 00:00:00,510 --> 00:00:04,640 கொடுக்கப்பட்டுள்ள பின்னங்களை வகுத்து, விடையை கலப்பு எண்ணாக எழுதுக . 3 00:00:04,640 --> 00:00:07,770 நம்மிடம் 3/5 வகுத்தல் 1/2 உள்ளது. 4 00:00:07,770 --> 00:00:10,220 இரண்டு பின்னங்களை வகுக்கும் பொழுது, 5 00:00:10,220 --> 00:00:14,200 பின்னங்களை வகுப்பதும் அதன் 6 00:00:14,200 --> 00:00:16,970 தலைகீழால் பெருக்குவதும் ஒன்றே. 7 00:00:16,970 --> 00:00:22,810 இங்கு இருப்பது 3/5. 8 00:00:22,810 --> 00:00:25,780 இது 3/5, இதை வகுப்பதற்கு பதில், 9 00:00:25,780 --> 00:00:28,120 இதை பெருக்க வேண்டும். எனவே, 10 00:00:28,120 --> 00:00:31,880 1/2 வை தலை கீழாக மாற்ற வேண்டும். 11 00:00:31,880 --> 00:00:36,510 அதாவது 1/2 ஐ 2/1 என்று மாற்றி எழுதவேண்டும் . 12 00:00:36,510 --> 00:00:39,770 எனவே, 1/2 ஆல் வகுப்பதும், 13 00:00:39,770 --> 00:00:42,360 2/1 ஆல் பெருக்குவதும் ஒன்றே ஆகும். 14 00:00:42,360 --> 00:00:45,000 ஆகையால், இது சராசரியான 15 00:00:45,000 --> 00:00:46,080 பெருக்கல் கணக்கு தான். 16 00:00:46,080 --> 00:00:49,840 3 x 2 = 6, நமது தொகுதி 6 ஆகும் 17 00:00:49,840 --> 00:00:52,950 5 x 1 = 5. 18 00:00:52,950 --> 00:00:57,360 3/5 வகுத்தல் 1/2 என்பதன் விடை 6/5 ஆகும். 19 00:00:57,360 --> 00:01:01,220 இப்பொழுது, இந்த விடையை கலப்பு எண்ணில் எழுதவேண்டும் 20 00:01:01,220 --> 00:01:04,450 முதலில் 6-ஐ 5-ஆல் வகுக்க வேண்டும், 21 00:01:04,450 --> 00:01:05,300 இது எத்தனை முறை செல்லும். 22 00:01:05,300 --> 00:01:07,530 இது அந்த கலப்பு எண்ணினுடைய முழு எண் ஆகும். 23 00:01:07,530 --> 00:01:10,290 மீதம் உள்ள எண் இதன் பின்னமாகும். 24 00:01:10,290 --> 00:01:13,620 5 மேல் உள்ள தொகுதி, பின்னமாகும். 25 00:01:13,620 --> 00:01:18,160 5 ஐ 6 ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும். 26 00:01:18,160 --> 00:01:20,600 5, 6-ல் ஒரு முறை செல்லும். 27 00:01:20,600 --> 00:01:22,700 1 பெருக்கல் 5 = 5. 28 00:01:22,700 --> 00:01:23,360 இதை கழித்தால், 29 00:01:23,360 --> 00:01:25,960 மீதம் ஒன்று இருக்கும். 30 00:01:25,960 --> 00:01:34,460 எனவே, 6/5 என்பது 5/5 மற்றும் 1/5 ஆகும். 31 00:01:34,460 --> 00:01:38,910 - 32 00:01:38,910 --> 00:01:42,610 இந்த 1, மீதம் உள்ள எண்ணாகும். 33 00:01:42,610 --> 00:01:43,630 அவ்வளவுதான். 34 00:01:43,630 --> 00:01:46,730 3/5 வகுத்தல் 1/2 என்பது 1 1/5 ஆகும். 35 00:01:46,730 --> 00:01:49,350 இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். 36 00:01:49,350 --> 00:01:53,660 ஏன் 1/2 ஆல் வகுப்பதும், 37 00:01:53,660 --> 00:01:54,880 2 ஆல் பெருக்குவதும் ஒன்றாகும்? 38 00:01:54,880 --> 00:01:57,000 2/1 என்பதும் 2 என்பதும் ஒன்றே. 39 00:01:57,000 --> 00:01:59,890 இதனை விளக்க, நான் ஒரு சிறிய 40 00:01:59,890 --> 00:02:03,870 எடுத்துக்காட்டு தருகிறேன். 41 00:02:03,870 --> 00:02:05,910 நான் நான்கு பொருள்களை எடுத்துக்கொள்கிறேன். 42 00:02:05,910 --> 00:02:08,850 நம்மிடம் நான்கு பொருள்கள் உள்ளன, 1,2,3,4. 43 00:02:08,850 --> 00:02:13,790 நம்மிடம் நான்கு பொருள்கள் உள்ளது. இதை 44 00:02:13,790 --> 00:02:17,300 இரண்டு குழுக்களாக பிரிக்க வேண்டும். 45 00:02:17,300 --> 00:02:21,210 இது ஒரு குழு, இது இரண்டாவது குழு. 46 00:02:21,210 --> 00:02:23,600 இதில், மொத்தம் எத்தனை குழுக்கள் உள்ளன? 47 00:02:23,600 --> 00:02:27,400 4 வகுத்தல் 2, நம்மிடம் இரண்டு குழுக்கள் உள்ளன, 48 00:02:27,400 --> 00:02:28,900 எனவே, இது 2 ஆகும் 49 00:02:28,900 --> 00:02:31,460 இப்பொழுது, இந்த நான்கு பொருள்களையும் எடுத்துக்கொள்ளலாம். 50 00:02:31,460 --> 00:02:33,990 1,2,3,4. 51 00:02:33,990 --> 00:02:36,160 நான் இந்த நான்கு பொருள்களையும் எடுத்துக்கொள்கிறேன். 52 00:02:36,160 --> 00:02:38,890 இதை இரண்டு குழுக்களாக பிரிப்பதற்கு பதில், 53 00:02:38,890 --> 00:02:44,610 இதை 1/2 பகுதிகள் உள்ள குழுக்களாக பிரிக்கலாம், 54 00:02:44,610 --> 00:02:47,080 அதில் பாதி பொருள்கள் இருக்கும். 55 00:02:47,080 --> 00:02:49,960 இது ஒரு குழு எனலாம். 56 00:02:49,960 --> 00:02:51,900 இது இரண்டாவது. 57 00:02:51,900 --> 00:02:53,140 இது மூன்றாவது. 58 00:02:53,140 --> 00:02:56,690 ஒவ்வொரு குழுவிலும் பாதி வட்டம் இருக்கின்றது. 59 00:02:56,690 --> 00:02:58,280 இது நான்கு. 60 00:02:58,280 --> 00:03:00,070 இது ஐந்து. 61 00:03:00,070 --> 00:03:01,390 இது ஆறு. 62 00:03:01,390 --> 00:03:03,790 இது ஏழு, இது எட்டு. 63 00:03:03,790 --> 00:03:08,660 நம்மிடம் எட்டு 1/2 குழுக்கள் உள்ளன. இது எட்டு ஆகும். 64 00:03:08,660 --> 00:03:12,920 ஒவ்வொரு பொருள்களும் இரண்டு குழுக்களாகின. 65 00:03:12,920 --> 00:03:14,660 இதில் எத்தனை குழுக்கள் உள்ளன? 66 00:03:14,660 --> 00:03:16,860 நம்மிடம் நான்கு பொருள்கள் இருந்தது, 67 00:03:16,860 --> 00:03:21,290 ஒவ்வொன்றும் இரண்டும் குழுக்களாகின. 68 00:03:21,290 --> 00:03:22,270 நான் வேறு ஒரு வண்ணத்தை எடுக்கிறேன். 69 00:03:22,270 --> 00:03:24,520 இது ஒவ்வொன்றும் இரண்டு குழுவாகின, 70 00:03:24,520 --> 00:03:26,840 எனவே, நம்மிடம் 8 குழுக்கள் உள்ளது. 71 00:03:26,840 --> 00:03:30,710 எனவே, 1/2 ஆல் வகுப்பதும். 2 ஆல் பெருக்குவதும் ஒன்றே. 72 00:03:30,710 --> 00:03:32,250 இதை நீங்கள் வேறு எண்களை வைத்தும் செய்து பார்க்கலாம். 73 00:03:32,250 --> 00:03:35,020 இது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். 74 00:03:35,020 --> 00:03:35,334 -