0:00:00.000,0:00:00.510 -- 0:00:00.510,0:00:04.640 கொடுக்கப்பட்டுள்ள பின்னங்களை வகுத்து, விடையை கலப்பு எண்ணாக எழுதுக . 0:00:04.640,0:00:07.770 நம்மிடம் 3/5 வகுத்தல் 1/2 உள்ளது. 0:00:07.770,0:00:10.220 இரண்டு பின்னங்களை வகுக்கும் பொழுது, 0:00:10.220,0:00:14.200 பின்னங்களை வகுப்பதும் அதன் 0:00:14.200,0:00:16.970 தலைகீழால் பெருக்குவதும் ஒன்றே. 0:00:16.970,0:00:22.810 இங்கு இருப்பது 3/5. 0:00:22.810,0:00:25.780 இது 3/5, இதை வகுப்பதற்கு பதில், 0:00:25.780,0:00:28.120 இதை பெருக்க வேண்டும். எனவே, 0:00:28.120,0:00:31.880 1/2 வை தலை கீழாக மாற்ற வேண்டும். 0:00:31.880,0:00:36.510 அதாவது 1/2 ஐ 2/1 என்று மாற்றி எழுதவேண்டும் . 0:00:36.510,0:00:39.770 எனவே, 1/2 ஆல் வகுப்பதும், 0:00:39.770,0:00:42.360 2/1 ஆல் பெருக்குவதும் ஒன்றே ஆகும். 0:00:42.360,0:00:45.000 ஆகையால், இது சராசரியான 0:00:45.000,0:00:46.080 பெருக்கல் கணக்கு தான். 0:00:46.080,0:00:49.840 3 x 2 = 6, நமது தொகுதி 6 ஆகும் 0:00:49.840,0:00:52.950 5 x 1 = 5. 0:00:52.950,0:00:57.360 3/5 வகுத்தல் 1/2 என்பதன் விடை 6/5 ஆகும். 0:00:57.360,0:01:01.220 இப்பொழுது, இந்த விடையை கலப்பு எண்ணில் எழுதவேண்டும் 0:01:01.220,0:01:04.450 முதலில் 6-ஐ 5-ஆல் வகுக்க வேண்டும், 0:01:04.450,0:01:05.300 இது எத்தனை முறை செல்லும். 0:01:05.300,0:01:07.530 இது அந்த கலப்பு எண்ணினுடைய முழு எண் ஆகும். 0:01:07.530,0:01:10.290 மீதம் உள்ள எண் இதன் பின்னமாகும். 0:01:10.290,0:01:13.620 5 மேல் உள்ள தொகுதி, பின்னமாகும். 0:01:13.620,0:01:18.160 5 ஐ 6 ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும். 0:01:18.160,0:01:20.600 5, 6-ல் ஒரு முறை செல்லும். 0:01:20.600,0:01:22.700 1 பெருக்கல் 5 = 5. 0:01:22.700,0:01:23.360 இதை கழித்தால், 0:01:23.360,0:01:25.960 மீதம் ஒன்று இருக்கும். 0:01:25.960,0:01:34.460 எனவே, 6/5 என்பது 5/5 மற்றும் 1/5 ஆகும். 0:01:34.460,0:01:38.910 - 0:01:38.910,0:01:42.610 இந்த 1, மீதம் உள்ள எண்ணாகும். 0:01:42.610,0:01:43.630 அவ்வளவுதான். 0:01:43.630,0:01:46.730 3/5 வகுத்தல் 1/2 என்பது 1 1/5 ஆகும். 0:01:46.730,0:01:49.350 இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். 0:01:49.350,0:01:53.660 ஏன் 1/2 ஆல் வகுப்பதும், 0:01:53.660,0:01:54.880 2 ஆல் பெருக்குவதும் ஒன்றாகும்? 0:01:54.880,0:01:57.000 2/1 என்பதும் 2 என்பதும் ஒன்றே. 0:01:57.000,0:01:59.890 இதனை விளக்க, நான் ஒரு சிறிய 0:01:59.890,0:02:03.870 எடுத்துக்காட்டு தருகிறேன். 0:02:03.870,0:02:05.910 நான் நான்கு பொருள்களை எடுத்துக்கொள்கிறேன். 0:02:05.910,0:02:08.850 நம்மிடம் நான்கு பொருள்கள் உள்ளன, 1,2,3,4. 0:02:08.850,0:02:13.790 நம்மிடம் நான்கு பொருள்கள் உள்ளது. இதை 0:02:13.790,0:02:17.300 இரண்டு குழுக்களாக பிரிக்க வேண்டும். 0:02:17.300,0:02:21.210 இது ஒரு குழு, இது இரண்டாவது குழு. 0:02:21.210,0:02:23.600 இதில், மொத்தம் எத்தனை குழுக்கள் உள்ளன? 0:02:23.600,0:02:27.400 4 வகுத்தல் 2, நம்மிடம் இரண்டு குழுக்கள் உள்ளன, 0:02:27.400,0:02:28.900 எனவே, இது 2 ஆகும் 0:02:28.900,0:02:31.460 இப்பொழுது, இந்த நான்கு பொருள்களையும் எடுத்துக்கொள்ளலாம். 0:02:31.460,0:02:33.990 1,2,3,4. 0:02:33.990,0:02:36.160 நான் இந்த நான்கு பொருள்களையும் எடுத்துக்கொள்கிறேன். 0:02:36.160,0:02:38.890 இதை இரண்டு குழுக்களாக பிரிப்பதற்கு பதில், 0:02:38.890,0:02:44.610 இதை 1/2 பகுதிகள் உள்ள குழுக்களாக பிரிக்கலாம், 0:02:44.610,0:02:47.080 அதில் பாதி பொருள்கள் இருக்கும். 0:02:47.080,0:02:49.960 இது ஒரு குழு எனலாம். 0:02:49.960,0:02:51.900 இது இரண்டாவது. 0:02:51.900,0:02:53.140 இது மூன்றாவது. 0:02:53.140,0:02:56.690 ஒவ்வொரு குழுவிலும் பாதி வட்டம் இருக்கின்றது. 0:02:56.690,0:02:58.280 இது நான்கு. 0:02:58.280,0:03:00.070 இது ஐந்து. 0:03:00.070,0:03:01.390 இது ஆறு. 0:03:01.390,0:03:03.790 இது ஏழு, இது எட்டு. 0:03:03.790,0:03:08.660 நம்மிடம் எட்டு 1/2 குழுக்கள் உள்ளன. இது எட்டு ஆகும். 0:03:08.660,0:03:12.920 ஒவ்வொரு பொருள்களும் இரண்டு குழுக்களாகின. 0:03:12.920,0:03:14.660 இதில் எத்தனை குழுக்கள் உள்ளன? 0:03:14.660,0:03:16.860 நம்மிடம் நான்கு பொருள்கள் இருந்தது, 0:03:16.860,0:03:21.290 ஒவ்வொன்றும் இரண்டும் குழுக்களாகின. 0:03:21.290,0:03:22.270 நான் வேறு ஒரு வண்ணத்தை எடுக்கிறேன். 0:03:22.270,0:03:24.520 இது ஒவ்வொன்றும் இரண்டு குழுவாகின, 0:03:24.520,0:03:26.840 எனவே, நம்மிடம் 8 குழுக்கள் உள்ளது. 0:03:26.840,0:03:30.710 எனவே, 1/2 ஆல் வகுப்பதும். 2 ஆல் பெருக்குவதும் ஒன்றே. 0:03:30.710,0:03:32.250 இதை நீங்கள் வேறு எண்களை வைத்தும் செய்து பார்க்கலாம். 0:03:32.250,0:03:35.020 இது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். 0:03:35.020,0:03:35.334 -