WEBVTT 00:00:00.373 --> 00:00:06.172 நாம் 4/11 ஐ, 9/13 உடன் கூட்டலாம். 00:00:06.172 --> 00:00:09.916 இந்த இரண்டு பின்னங்களை கூட்டுவதற்கு இரண்டுக்கும் பொதுவான வகுக்கும் எண்ணை கண்டுபிடிக்குனும். 00:00:09.916 --> 00:00:14.384 அந்த வகுக்கும் எண் 11கும் 13கும் குறைந்த பொது பகு எண்ணாக இருக்க வேண்டும். 00:00:14.384 --> 00:00:17.617 இந்த இரண்டு எண்களுக்கும் பொதுவான காரணி எதுவும் இல்லை. 00:00:17.617 --> 00:00:22.410 எனவே இவ்விரண்டுக்கும் மீச்சிறு பொது மடங்கு 11 x 13..க்கு சமமாகும். 00:00:22.410 --> 00:00:27.188 13 x 11 00:00:27.188 --> 00:00:29.273 13 x 1 = 13 00:00:29.273 --> 00:00:32.415 13 x 1 = 13 00:00:32.415 --> 00:00:35.394 இல்லையென்றால் 13 x 10 = 130 00:00:35.394 --> 00:00:39.480 13 x 11 = 143 00:00:39.480 --> 00:00:41.540 143 தான் மீச்சிறு பொது மடங்கு. 00:00:41.540 --> 00:00:43.292 அதை நான் இங்கு எழுதுகிறேன். 00:00:43.292 --> 00:00:45.523 எண்/143 + 00:00:45.523 --> 00:00:48.756 எண்/143 00:00:48.756 --> 00:00:52.125 4/11இல் இருந்த எண்/143ஐ பெறுவதற்கு 00:00:52.125 --> 00:00:55.438 நாம் 11ஐ 13உடன் பெருக்க வேண்டும். 00:00:55.438 --> 00:00:58.257 அதாவது மீச்சிறு பொது மடங்கை 13உடன் பெருக்க வேண்டும். 00:00:58.257 --> 00:01:01.223 தொகுதி எண்ணையும் 13 உடன் பெருக்க வேண்டும். 00:01:01.223 --> 00:01:04.938 4 x 13: முதலில் 4 x 10 = 40 00:01:04.938 --> 00:01:07.594 4 x 3 = 12, நம்மிடம் இப்பொழுது 52 இருக்கிறது. 00:01:07.594 --> 00:01:10.106 கையால் செய்தால், 00:01:10.106 --> 00:01:12.291 4 x 13 = 52 00:01:12.291 --> 00:01:17.714 13 இல் இருந்த 143 ஐ பெறுவதற்கு 13 ஐ 11உடன் பெருக்க வேண்டும். 00:01:17.714 --> 00:01:20.104 வகுக்கும் எண்ணை 11உடன் பெருக்க வேண்டும் 00:01:20.104 --> 00:01:22.018 (நாம் பின்னத்தின் மதிப்பே மாற்ற கூடாது) 00:01:22.018 --> 00:01:24.722 நாம் தொகுதி எண்ணை 11உடன் பெருக்க வேண்டும் 00:01:24.722 --> 00:01:27.331 9 x 11 = 99 00:01:27.331 --> 00:01:33.925 நாம் இப்பொழுது கூட்ட தொடங்கலாம். நம் மீச்சிறு பொது மடங்கு 143..க்கு சமமாகும். 00:01:33.925 --> 00:01:35.591 52 + 99: 00:01:35.591 --> 00:01:37.959 52 + 100 = 152 00:01:37.959 --> 00:01:39.739 இது அதுவுடன் ஒன்று குறைவாய் இருக்கும். 00:01:39.739 --> 00:01:43.073 தொகுதி எண் 151..க்கு சமமாகும். 00:01:43.073 --> 00:01:45.739 அதை மேலும் சுருக்க முடியாது. 00:01:45.739 --> 00:01:51.714 151கும் 143கும் பொது மடங்குகள் ஏதும் இல்லை. 00:01:51.714 --> 00:01:54.732 நம்மிடம் இப்பொழுது 151/143 இருக்கிறது 00:01:54.732 --> 00:01:56.585 இதை நாம் கலப்பு பின்னமாக எழுதலாம் 00:01:56.585 --> 00:02:01.774 143, 151..இல் ஒரு தரம் போகிறது. 00:02:01.774 --> 00:02:04.107 1 x 143 = 143 00:02:04.107 --> 00:02:07.678 இதை 151இல் இருந்த கழித்தால், இங்கு 11 வருகிறது. 00:02:07.678 --> 00:02:08.667 இது 4 00:02:08.667 --> 00:02:10.473 11 - 3 = 8 00:02:10.473 --> 00:02:11.905 மிச்சம் 8 இருக்கிறது. 00:02:11.905 --> 00:02:21.260 151/143, 1 8/143கு சமமாகும். 00:02:21.260 --> 00:02:25.294 இதை நாம் சுருக்க முடியாத. 00:02:25.294 --> 00:02:32.537 எனவே, இந்த கணக்கை முடித்துவிட்டோம்.