[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.37,0:00:06.17,Default,,0000,0000,0000,,நாம் 4/11 ஐ, 9/13 உடன் கூட்டலாம். Dialogue: 0,0:00:06.17,0:00:09.92,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு பின்னங்களை கூட்டுவதற்கு இரண்டுக்கும் பொதுவான வகுக்கும் எண்ணை கண்டுபிடிக்குனும். Dialogue: 0,0:00:09.92,0:00:14.38,Default,,0000,0000,0000,,அந்த வகுக்கும் எண் 11கும் 13கும் குறைந்த பொது பகு எண்ணாக இருக்க வேண்டும். Dialogue: 0,0:00:14.38,0:00:17.62,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு எண்களுக்கும் பொதுவான காரணி எதுவும் இல்லை. Dialogue: 0,0:00:17.62,0:00:22.41,Default,,0000,0000,0000,,எனவே இவ்விரண்டுக்கும் மீச்சிறு பொது மடங்கு 11 x 13..க்கு சமமாகும். Dialogue: 0,0:00:22.41,0:00:27.19,Default,,0000,0000,0000,,13 x 11 Dialogue: 0,0:00:27.19,0:00:29.27,Default,,0000,0000,0000,,13 x 1 = 13 Dialogue: 0,0:00:29.27,0:00:32.42,Default,,0000,0000,0000,,13 x 1 = 13 Dialogue: 0,0:00:32.42,0:00:35.39,Default,,0000,0000,0000,,இல்லையென்றால் 13 x 10 = 130 Dialogue: 0,0:00:35.39,0:00:39.48,Default,,0000,0000,0000,,13 x 11 = 143 Dialogue: 0,0:00:39.48,0:00:41.54,Default,,0000,0000,0000,,143 தான் மீச்சிறு பொது மடங்கு. Dialogue: 0,0:00:41.54,0:00:43.29,Default,,0000,0000,0000,,அதை நான் இங்கு எழுதுகிறேன். Dialogue: 0,0:00:43.29,0:00:45.52,Default,,0000,0000,0000,,எண்/143 + Dialogue: 0,0:00:45.52,0:00:48.76,Default,,0000,0000,0000,,எண்/143 Dialogue: 0,0:00:48.76,0:00:52.12,Default,,0000,0000,0000,,4/11இல் இருந்த எண்/143ஐ பெறுவதற்கு Dialogue: 0,0:00:52.12,0:00:55.44,Default,,0000,0000,0000,,நாம் 11ஐ 13உடன் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:00:55.44,0:00:58.26,Default,,0000,0000,0000,,அதாவது மீச்சிறு பொது மடங்கை 13உடன் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:00:58.26,0:01:01.22,Default,,0000,0000,0000,,தொகுதி எண்ணையும் 13 உடன் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:01:01.22,0:01:04.94,Default,,0000,0000,0000,,4 x 13: முதலில் 4 x 10 = 40 Dialogue: 0,0:01:04.94,0:01:07.59,Default,,0000,0000,0000,,4 x 3 = 12, நம்மிடம் இப்பொழுது 52 இருக்கிறது. Dialogue: 0,0:01:07.59,0:01:10.11,Default,,0000,0000,0000,,கையால் செய்தால், Dialogue: 0,0:01:10.11,0:01:12.29,Default,,0000,0000,0000,,4 x 13 = 52 Dialogue: 0,0:01:12.29,0:01:17.71,Default,,0000,0000,0000,,13 இல் இருந்த 143 ஐ பெறுவதற்கு 13 ஐ 11உடன் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:01:17.71,0:01:20.10,Default,,0000,0000,0000,,வகுக்கும் எண்ணை 11உடன் பெருக்க வேண்டும் Dialogue: 0,0:01:20.10,0:01:22.02,Default,,0000,0000,0000,,(நாம் பின்னத்தின் மதிப்பே மாற்ற கூடாது) Dialogue: 0,0:01:22.02,0:01:24.72,Default,,0000,0000,0000,,நாம் தொகுதி எண்ணை 11உடன் பெருக்க வேண்டும் Dialogue: 0,0:01:24.72,0:01:27.33,Default,,0000,0000,0000,,9 x 11 = 99 Dialogue: 0,0:01:27.33,0:01:33.92,Default,,0000,0000,0000,,நாம் இப்பொழுது கூட்ட தொடங்கலாம். நம் மீச்சிறு பொது மடங்கு 143..க்கு சமமாகும். Dialogue: 0,0:01:33.92,0:01:35.59,Default,,0000,0000,0000,,52 + 99: Dialogue: 0,0:01:35.59,0:01:37.96,Default,,0000,0000,0000,,52 + 100 = 152 Dialogue: 0,0:01:37.96,0:01:39.74,Default,,0000,0000,0000,,இது அதுவுடன் ஒன்று குறைவாய் இருக்கும். Dialogue: 0,0:01:39.74,0:01:43.07,Default,,0000,0000,0000,,தொகுதி எண் 151..க்கு சமமாகும். Dialogue: 0,0:01:43.07,0:01:45.74,Default,,0000,0000,0000,,அதை மேலும் சுருக்க முடியாது. Dialogue: 0,0:01:45.74,0:01:51.71,Default,,0000,0000,0000,,151கும் 143கும் பொது மடங்குகள் ஏதும் இல்லை. Dialogue: 0,0:01:51.71,0:01:54.73,Default,,0000,0000,0000,,நம்மிடம் இப்பொழுது 151/143 இருக்கிறது Dialogue: 0,0:01:54.73,0:01:56.58,Default,,0000,0000,0000,,இதை நாம் கலப்பு பின்னமாக எழுதலாம் Dialogue: 0,0:01:56.58,0:02:01.77,Default,,0000,0000,0000,,143, 151..இல் ஒரு தரம் போகிறது. Dialogue: 0,0:02:01.77,0:02:04.11,Default,,0000,0000,0000,,1 x 143 = 143 Dialogue: 0,0:02:04.11,0:02:07.68,Default,,0000,0000,0000,,இதை 151இல் இருந்த கழித்தால், இங்கு 11 வருகிறது. Dialogue: 0,0:02:07.68,0:02:08.67,Default,,0000,0000,0000,,இது 4 Dialogue: 0,0:02:08.67,0:02:10.47,Default,,0000,0000,0000,,11 - 3 = 8 Dialogue: 0,0:02:10.47,0:02:11.90,Default,,0000,0000,0000,,மிச்சம் 8 இருக்கிறது. Dialogue: 0,0:02:11.90,0:02:21.26,Default,,0000,0000,0000,,151/143, 1 8/143கு சமமாகும். Dialogue: 0,0:02:21.26,0:02:25.29,Default,,0000,0000,0000,,இதை நாம் சுருக்க முடியாத. Dialogue: 0,0:02:25.29,0:02:32.54,Default,,0000,0000,0000,,எனவே, இந்த கணக்கை முடித்துவிட்டோம்.