WEBVTT 00:00:00.380 --> 00:00:04.550 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களை கூட்டவேண்டும் 00:00:04.550 --> 00:00:07.310 அதை எளிதாக்கி நம் விடையை 00:00:07.310 --> 00:00:09.240 கலப்புப் பின்னமாக எழுதவேண்டும் 00:00:09.240 --> 00:00:11.970 நாம் இப்பொழுது வேற்றினப் பின்னங்களை கூட்ட வேண்டும் 00:00:11.970 --> 00:00:13.700 வேற்றினப் பின்னங்களை கூட்டும் முன் 00:00:13.700 --> 00:00:15.800 நாம் அதன் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும் 00:00:15.800 --> 00:00:16.880 பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருந்தால் 00:00:16.880 --> 00:00:18.840 நாம் அதை கூட்ட இயலாது 00:00:18.840 --> 00:00:21.600 இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் 00:00:21.600 --> 00:00:22.580 சமமாக இருக்க வேண்டும் என்றால் 00:00:22.580 --> 00:00:27.860 நாம் அவ்விரண்டு எண்களின் LCM ஐ கண்டறியவேண்டும் 00:00:30.890 --> 00:00:33.800 நாம் இப்பொழுது 9, 12 இன் மடங்குகளை எழுதி 00:00:34.970 --> 00:00:37.070 அதன் சிறிய பொது மடங்கு என்னவென்று 00:00:37.070 --> 00:00:39.790 கண்டறிந்தால் அது தான் 00:00:39.790 --> 00:00:44.300 இவ்விரண்டு எண்களின் LCM ஆகும்.. 00:00:46.540 --> 00:00:49.310 9 இன் மடங்குகள் 9, 18, 27, 36, 45, 54........ 00:00:49.310 --> 00:00:51.450 12 இன் மடங்குகள் 12, 24, 36, 48 ........ 00:01:02.810 --> 00:01:05.670 இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு 36 00:01:07.480 --> 00:01:11.560 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னதின் 00:01:11.560 --> 00:01:13.620 பகுதி எண்ணை 36-ஆக மாற்ற வேண்டும். 00:01:13.620 --> 00:01:17.870 4/9 = / 36 00:01:17.870 --> 00:01:23.500 11 / 12 = / 36 00:01:23.500 --> 00:01:27.370 4/9 இன் பகுதி எண்ணை 36 ஆக மாற்ற வேண்டும் என்றால் 00:01:27.370 --> 00:01:32.720 நாம் அந்த பின்னதின் பகுதி எண்ணை 00:01:32.720 --> 00:01:37.620 4-ஆல் பெருக்கவேண்டும் 00:01:37.620 --> 00:01:40.240 பகுதி எண்ணை பெருக்கினால் 00:01:40.240 --> 00:01:43.560 தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும் 00:01:48.090 --> 00:01:52.460 4/9 = 16/36 00:01:58.020 --> 00:02:00.010 11/12 என்ற பின்னத்தை அதே போல் மாற்ற வேண்டும் 00:02:00.010 --> 00:02:07.800 அதன் தொகுதி மற்றும் பகுதி எண்களை 3-ஆல் பெருக்கவேண்டும் 00:02:10.030 --> 00:02:14.180 11/12 = 33/36 00:02:14.180 --> 00:02:16.660 நாம் இவ்விரண்டு பின்னங்களை சமமான பகுதி எண் 00:02:16.660 --> 00:02:19.660 கொண்ட பின்னமாக மாற்றிவிட்டோம் 00:02:22.570 --> 00:02:23.940 இப்பொழுது இதை கூட்டுவது எளிது 00:02:29.170 --> 00:02:33.110 16/36 + 33/36 = 00:02:33.110 --> 00:02:35.470 தொகுதி எண்களை கூட்ட வேண்டும் =16 + 33 00:02:48.020 --> 00:02:49.770 பகுதி எண் 36ஆக இருக்கும் 00:02:49.770 --> 00:02:57.390 16/36+33/36 = 49/36 00:02:57.390 --> 00:02:59.360 நாம் இதை இன்னும் எளிதாக்க முடியுமா ? 00:02:59.360 --> 00:03:03.650 49, 36 இன் GCD = 1 00:03:03.650 --> 00:03:06.000 நாம் தொகுதி மற்றும் பகுதி எண்களை 00:03:06.000 --> 00:03:12.770 1ஆல் வகுக்கவேண்டும் 00:03:12.770 --> 00:03:14.400 இது தகா பின்னம் 00:03:14.400 --> 00:03:16.260 ஏனெனில் இதன் தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாக உள்ளது 00:03:16.260 --> 00:03:18.480 இதை தகு பின்னமாக மாற்றலாம் 00:03:38.750 --> 00:03:43.460 49/36 = 1.13/36