[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.38,0:00:04.55,Default,,0000,0000,0000,,நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களை கூட்டவேண்டும் Dialogue: 0,0:00:04.55,0:00:07.31,Default,,0000,0000,0000,,அதை எளிதாக்கி நம் விடையை Dialogue: 0,0:00:07.31,0:00:09.24,Default,,0000,0000,0000,,கலப்புப் பின்னமாக எழுதவேண்டும் Dialogue: 0,0:00:09.24,0:00:11.97,Default,,0000,0000,0000,,நாம் இப்பொழுது வேற்றினப் பின்னங்களை கூட்ட வேண்டும் Dialogue: 0,0:00:11.97,0:00:13.70,Default,,0000,0000,0000,,வேற்றினப் பின்னங்களை கூட்டும் முன் Dialogue: 0,0:00:13.70,0:00:15.80,Default,,0000,0000,0000,,நாம் அதன் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும் Dialogue: 0,0:00:15.80,0:00:16.88,Default,,0000,0000,0000,,பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருந்தால் Dialogue: 0,0:00:16.88,0:00:18.84,Default,,0000,0000,0000,,நாம் அதை கூட்ட இயலாது Dialogue: 0,0:00:18.84,0:00:21.60,Default,,0000,0000,0000,,இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் Dialogue: 0,0:00:21.60,0:00:22.58,Default,,0000,0000,0000,,சமமாக இருக்க வேண்டும் என்றால் Dialogue: 0,0:00:22.58,0:00:27.86,Default,,0000,0000,0000,,நாம் அவ்விரண்டு எண்களின் LCM ஐ கண்டறியவேண்டும் Dialogue: 0,0:00:30.89,0:00:33.80,Default,,0000,0000,0000,,நாம் இப்பொழுது 9, 12 இன் மடங்குகளை எழுதி Dialogue: 0,0:00:34.97,0:00:37.07,Default,,0000,0000,0000,,அதன் சிறிய பொது மடங்கு என்னவென்று Dialogue: 0,0:00:37.07,0:00:39.79,Default,,0000,0000,0000,,கண்டறிந்தால் அது தான் Dialogue: 0,0:00:39.79,0:00:44.30,Default,,0000,0000,0000,,இவ்விரண்டு எண்களின் LCM ஆகும்.. Dialogue: 0,0:00:46.54,0:00:49.31,Default,,0000,0000,0000,,9 இன் மடங்குகள் 9, 18, 27, 36, 45, 54........ Dialogue: 0,0:00:49.31,0:00:51.45,Default,,0000,0000,0000,,12 இன் மடங்குகள் 12, 24, 36, 48 ........ Dialogue: 0,0:01:02.81,0:01:05.67,Default,,0000,0000,0000,,இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு 36 Dialogue: 0,0:01:07.48,0:01:11.56,Default,,0000,0000,0000,,நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னதின் Dialogue: 0,0:01:11.56,0:01:13.62,Default,,0000,0000,0000,,பகுதி எண்ணை 36-ஆக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:01:13.62,0:01:17.87,Default,,0000,0000,0000,,4/9 = / 36 Dialogue: 0,0:01:17.87,0:01:23.50,Default,,0000,0000,0000,,11 / 12 = / 36 Dialogue: 0,0:01:23.50,0:01:27.37,Default,,0000,0000,0000,,4/9 இன் பகுதி எண்ணை 36 ஆக மாற்ற வேண்டும் என்றால் Dialogue: 0,0:01:27.37,0:01:32.72,Default,,0000,0000,0000,,நாம் அந்த பின்னதின் பகுதி எண்ணை Dialogue: 0,0:01:32.72,0:01:37.62,Default,,0000,0000,0000,,4-ஆல் பெருக்கவேண்டும் Dialogue: 0,0:01:37.62,0:01:40.24,Default,,0000,0000,0000,,பகுதி எண்ணை பெருக்கினால் Dialogue: 0,0:01:40.24,0:01:43.56,Default,,0000,0000,0000,,தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும் Dialogue: 0,0:01:48.09,0:01:52.46,Default,,0000,0000,0000,,4/9 = 16/36 Dialogue: 0,0:01:58.02,0:02:00.01,Default,,0000,0000,0000,,11/12 என்ற பின்னத்தை அதே போல் மாற்ற வேண்டும் Dialogue: 0,0:02:00.01,0:02:07.80,Default,,0000,0000,0000,,அதன் தொகுதி மற்றும் பகுதி எண்களை 3-ஆல் பெருக்கவேண்டும் Dialogue: 0,0:02:10.03,0:02:14.18,Default,,0000,0000,0000,,11/12 = 33/36 Dialogue: 0,0:02:14.18,0:02:16.66,Default,,0000,0000,0000,,நாம் இவ்விரண்டு பின்னங்களை சமமான பகுதி எண் Dialogue: 0,0:02:16.66,0:02:19.66,Default,,0000,0000,0000,,கொண்ட பின்னமாக மாற்றிவிட்டோம் Dialogue: 0,0:02:22.57,0:02:23.94,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதை கூட்டுவது எளிது Dialogue: 0,0:02:29.17,0:02:33.11,Default,,0000,0000,0000,,16/36 + 33/36 = Dialogue: 0,0:02:33.11,0:02:35.47,Default,,0000,0000,0000,,தொகுதி எண்களை கூட்ட வேண்டும் =16 + 33 Dialogue: 0,0:02:48.02,0:02:49.77,Default,,0000,0000,0000,,பகுதி எண் 36ஆக இருக்கும் Dialogue: 0,0:02:49.77,0:02:57.39,Default,,0000,0000,0000,,16/36+33/36 = 49/36 Dialogue: 0,0:02:57.39,0:02:59.36,Default,,0000,0000,0000,,நாம் இதை இன்னும் எளிதாக்க முடியுமா ? Dialogue: 0,0:02:59.36,0:03:03.65,Default,,0000,0000,0000,,49, 36 இன் GCD = 1 Dialogue: 0,0:03:03.65,0:03:06.00,Default,,0000,0000,0000,,நாம் தொகுதி மற்றும் பகுதி எண்களை Dialogue: 0,0:03:06.00,0:03:12.77,Default,,0000,0000,0000,,1ஆல் வகுக்கவேண்டும் Dialogue: 0,0:03:12.77,0:03:14.40,Default,,0000,0000,0000,,இது தகா பின்னம் Dialogue: 0,0:03:14.40,0:03:16.26,Default,,0000,0000,0000,,ஏனெனில் இதன் தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாக உள்ளது Dialogue: 0,0:03:16.26,0:03:18.48,Default,,0000,0000,0000,,இதை தகு பின்னமாக மாற்றலாம் Dialogue: 0,0:03:38.75,0:03:43.46,Default,,0000,0000,0000,,49/36 = 1.13/36