1 00:00:00,380 --> 00:00:04,550 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களை கூட்டவேண்டும் 2 00:00:04,550 --> 00:00:07,310 அதை எளிதாக்கி நம் விடையை 3 00:00:07,310 --> 00:00:09,240 கலப்புப் பின்னமாக எழுதவேண்டும் 4 00:00:09,240 --> 00:00:11,970 நாம் இப்பொழுது வேற்றினப் பின்னங்களை கூட்ட வேண்டும் 5 00:00:11,970 --> 00:00:13,700 வேற்றினப் பின்னங்களை கூட்டும் முன் 6 00:00:13,700 --> 00:00:15,800 நாம் அதன் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும் 7 00:00:15,800 --> 00:00:16,880 பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருந்தால் 8 00:00:16,880 --> 00:00:18,840 நாம் அதை கூட்ட இயலாது 9 00:00:18,840 --> 00:00:21,600 இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் 10 00:00:21,600 --> 00:00:22,580 சமமாக இருக்க வேண்டும் என்றால் 11 00:00:22,580 --> 00:00:27,860 நாம் அவ்விரண்டு எண்களின் LCM ஐ கண்டறியவேண்டும் 12 00:00:30,890 --> 00:00:33,800 நாம் இப்பொழுது 9, 12 இன் மடங்குகளை எழுதி 13 00:00:34,970 --> 00:00:37,070 அதன் சிறிய பொது மடங்கு என்னவென்று 14 00:00:37,070 --> 00:00:39,790 கண்டறிந்தால் அது தான் 15 00:00:39,790 --> 00:00:44,300 இவ்விரண்டு எண்களின் LCM ஆகும்.. 16 00:00:46,540 --> 00:00:49,310 9 இன் மடங்குகள் 9, 18, 27, 36, 45, 54........ 17 00:00:49,310 --> 00:00:51,450 12 இன் மடங்குகள் 12, 24, 36, 48 ........ 18 00:01:02,810 --> 00:01:05,670 இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு 36 19 00:01:07,480 --> 00:01:11,560 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னதின் 20 00:01:11,560 --> 00:01:13,620 பகுதி எண்ணை 36-ஆக மாற்ற வேண்டும். 21 00:01:13,620 --> 00:01:17,870 4/9 = / 36 22 00:01:17,870 --> 00:01:23,500 11 / 12 = / 36 23 00:01:23,500 --> 00:01:27,370 4/9 இன் பகுதி எண்ணை 36 ஆக மாற்ற வேண்டும் என்றால் 24 00:01:27,370 --> 00:01:32,720 நாம் அந்த பின்னதின் பகுதி எண்ணை 25 00:01:32,720 --> 00:01:37,620 4-ஆல் பெருக்கவேண்டும் 26 00:01:37,620 --> 00:01:40,240 பகுதி எண்ணை பெருக்கினால் 27 00:01:40,240 --> 00:01:43,560 தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும் 28 00:01:48,090 --> 00:01:52,460 4/9 = 16/36 29 00:01:58,020 --> 00:02:00,010 11/12 என்ற பின்னத்தை அதே போல் மாற்ற வேண்டும் 30 00:02:00,010 --> 00:02:07,800 அதன் தொகுதி மற்றும் பகுதி எண்களை 3-ஆல் பெருக்கவேண்டும் 31 00:02:10,030 --> 00:02:14,180 11/12 = 33/36 32 00:02:14,180 --> 00:02:16,660 நாம் இவ்விரண்டு பின்னங்களை சமமான பகுதி எண் 33 00:02:16,660 --> 00:02:19,660 கொண்ட பின்னமாக மாற்றிவிட்டோம் 34 00:02:22,570 --> 00:02:23,940 இப்பொழுது இதை கூட்டுவது எளிது 35 00:02:29,170 --> 00:02:33,110 16/36 + 33/36 = 36 00:02:33,110 --> 00:02:35,470 தொகுதி எண்களை கூட்ட வேண்டும் =16 + 33 37 00:02:48,020 --> 00:02:49,770 பகுதி எண் 36ஆக இருக்கும் 38 00:02:49,770 --> 00:02:57,390 16/36+33/36 = 49/36 39 00:02:57,390 --> 00:02:59,360 நாம் இதை இன்னும் எளிதாக்க முடியுமா ? 40 00:02:59,360 --> 00:03:03,650 49, 36 இன் GCD = 1 41 00:03:03,650 --> 00:03:06,000 நாம் தொகுதி மற்றும் பகுதி எண்களை 42 00:03:06,000 --> 00:03:12,770 1ஆல் வகுக்கவேண்டும் 43 00:03:12,770 --> 00:03:14,400 இது தகா பின்னம் 44 00:03:14,400 --> 00:03:16,260 ஏனெனில் இதன் தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாக உள்ளது 45 00:03:16,260 --> 00:03:18,480 இதை தகு பின்னமாக மாற்றலாம் 46 00:03:38,750 --> 00:03:43,460 49/36 = 1.13/36