0:00:00.380,0:00:04.550 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களை கூட்டவேண்டும் 0:00:04.550,0:00:07.310 அதை எளிதாக்கி நம் விடையை 0:00:07.310,0:00:09.240 கலப்புப் பின்னமாக எழுதவேண்டும் 0:00:09.240,0:00:11.970 நாம் இப்பொழுது வேற்றினப் பின்னங்களை கூட்ட வேண்டும் 0:00:11.970,0:00:13.700 வேற்றினப் பின்னங்களை கூட்டும் முன் 0:00:13.700,0:00:15.800 நாம் அதன் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும் 0:00:15.800,0:00:16.880 பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருந்தால் 0:00:16.880,0:00:18.840 நாம் அதை கூட்ட இயலாது 0:00:18.840,0:00:21.600 இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் 0:00:21.600,0:00:22.580 சமமாக இருக்க வேண்டும் என்றால் 0:00:22.580,0:00:27.860 நாம் அவ்விரண்டு எண்களின் LCM ஐ கண்டறியவேண்டும் 0:00:30.890,0:00:33.800 நாம் இப்பொழுது 9, 12 இன் மடங்குகளை எழுதி 0:00:34.970,0:00:37.070 அதன் சிறிய பொது மடங்கு என்னவென்று 0:00:37.070,0:00:39.790 கண்டறிந்தால் அது தான் 0:00:39.790,0:00:44.300 இவ்விரண்டு எண்களின் LCM ஆகும்.. 0:00:46.540,0:00:49.310 9 இன் மடங்குகள் 9, 18, 27, 36, 45, 54........ 0:00:49.310,0:00:51.450 12 இன் மடங்குகள் 12, 24, 36, 48 ........ 0:01:02.810,0:01:05.670 இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு 36 0:01:07.480,0:01:11.560 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னதின் 0:01:11.560,0:01:13.620 பகுதி எண்ணை 36-ஆக மாற்ற வேண்டும். 0:01:13.620,0:01:17.870 4/9 = / 36 0:01:17.870,0:01:23.500 11 / 12 = / 36 0:01:23.500,0:01:27.370 4/9 இன் பகுதி எண்ணை 36 ஆக மாற்ற வேண்டும் என்றால் 0:01:27.370,0:01:32.720 நாம் அந்த பின்னதின் பகுதி எண்ணை 0:01:32.720,0:01:37.620 4-ஆல் பெருக்கவேண்டும் 0:01:37.620,0:01:40.240 பகுதி எண்ணை பெருக்கினால் 0:01:40.240,0:01:43.560 தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும் 0:01:48.090,0:01:52.460 4/9 = 16/36 0:01:58.020,0:02:00.010 11/12 என்ற பின்னத்தை அதே போல் மாற்ற வேண்டும் 0:02:00.010,0:02:07.800 அதன் தொகுதி மற்றும் பகுதி எண்களை 3-ஆல் பெருக்கவேண்டும் 0:02:10.030,0:02:14.180 11/12 = 33/36 0:02:14.180,0:02:16.660 நாம் இவ்விரண்டு பின்னங்களை சமமான பகுதி எண் 0:02:16.660,0:02:19.660 கொண்ட பின்னமாக மாற்றிவிட்டோம் 0:02:22.570,0:02:23.940 இப்பொழுது இதை கூட்டுவது எளிது 0:02:29.170,0:02:33.110 16/36 + 33/36 = 0:02:33.110,0:02:35.470 தொகுதி எண்களை கூட்ட வேண்டும் =16 + 33 0:02:48.020,0:02:49.770 பகுதி எண் 36ஆக இருக்கும் 0:02:49.770,0:02:57.390 16/36+33/36 = 49/36 0:02:57.390,0:02:59.360 நாம் இதை இன்னும் எளிதாக்க முடியுமா ? 0:02:59.360,0:03:03.650 49, 36 இன் GCD = 1 0:03:03.650,0:03:06.000 நாம் தொகுதி மற்றும் பகுதி எண்களை 0:03:06.000,0:03:12.770 1ஆல் வகுக்கவேண்டும் 0:03:12.770,0:03:14.400 இது தகா பின்னம் 0:03:14.400,0:03:16.260 ஏனெனில் இதன் தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாக உள்ளது 0:03:16.260,0:03:18.480 இதை தகு பின்னமாக மாற்றலாம் 0:03:38.750,0:03:43.460 49/36 = 1.13/36