WEBVTT 00:00:00.429 --> 00:00:02.073 நான் உங்களுக்கு இந்த வீடியோவில் புது புது சொல்லில் 00:00:02.073 --> 00:00:06.404 கோணத்தின் வகைகளை பற்றி சொல்லப்போகிறேன் 00:00:06.404 --> 00:00:09.668 மொத்தம் 3 கோணங்கள் உள்ளது அவை 00:00:09.668 --> 00:00:20.867 குறுங்கோணம் ,செங்கோணம்,விரிகோணம் ஆகும் 00:00:20.867 --> 00:00:22.446 நான் இப்பொழுது உங்களுக்கு இந்த 00:00:22.446 --> 00:00:24.869 கோணத்தின் வகை அமைப்பு பற்றி கூறுகிறேன் 00:00:24.869 --> 00:00:27.191 முதலில் குறுங்கோணம் பற்றி பார்ப்போம் 00:00:27.191 --> 00:00:29.360 நான் இதனை உங்களுக்கு வரைந்து காட்டுகிறேன் 00:00:33.785 --> 00:00:35.039 குறுங்கோணம் எப்படி இருக்கும் என்றால் 00:00:35.039 --> 00:00:35.800 ஒரு பொது புள்ளியில் இருந்து இரண்டு கதிர்கள் வரும் 00:00:38.708 --> 00:00:41.866 அதாவது குறுங்கோணம் இந்த வரைப்படத்தை போன்று இருக்கும் 00:00:41.866 --> 00:00:43.955 மேலும் குறுங்கோணம் , 00:00:43.955 --> 00:00:47.160 இரண்டு கதிர்களை வெட்டு போதும் நமக்கு குறுங்கோணம் கிடைக்கும் 00:00:47.160 --> 00:00:49.853 இது தான் குறுங்கோணம் 00:00:51.432 --> 00:00:52.533 இந்த இரண்டு கோணமும் குறுங்கோணம் ஆகும் 00:00:59.188 --> 00:01:00.600 குறுங்கோணம் என்பது 00:01:00.600 --> 00:01:01.928 90 degrees ஐ விட குறைந்ததாக இருக்கும் 00:01:01.928 --> 00:01:04.110 செங்கோணம் என்பது இரு கதிர்கள் அல்லது இரு கோடுகள் 00:01:13.800 --> 00:01:15.581 ஒன்று செங்குத்தாகவும் , 00:01:15.581 --> 00:01:17.578 மற்றொன்று இடைக்கோடாகவும் சந்தித்தால் வரும் கோணமே ஆகும் 00:01:17.578 --> 00:01:18.867 நான் இப்பொழுது செங்கோணத்தை வரைப்படத்தின் மூலம் காட்டுகிறேன் 00:01:18.867 --> 00:01:20.039 செங்கோணத்தில் 00:01:20.039 --> 00:01:21.800 ஒரு கதிர் இடப்புறத்தில் இருந்து வலப்புறமாகவும் 00:01:21.800 --> 00:01:24.172 மற்றொரு கதிர் கீழிருந்து 00:01:24.172 --> 00:01:25.426 மேல்புறமாகவும் வரும் 00:01:25.426 --> 00:01:27.200 இந்த வரைப்படத்தில் இருக்கும் கோணம் 00:01:27.200 --> 00:01:28.863 செங்கோணம் ஆகும் 00:01:32.857 --> 00:01:35.504 பொதுவாக இந்த கோணத்தை 00:01:36.525 --> 00:01:39.358 நாம் அரைப்பெட்டி வடிவத்தில் தான் குறிப்பிடுவோம். 00:01:39.358 --> 00:01:44.188 இதில் இடைக்கோடும் 00:01:44.188 --> 00:01:47.903 செங்கோடும் முழுமையாக ஒன்றோடு ஒன்று 00:01:47.903 --> 00:01:50.179 செங்குத்தாக இருப்பதால் தான் 00:01:50.179 --> 00:01:52.600 இதனை நாம் செங்கோணம் என்கிறோம்.. 00:02:05.922 --> 00:02:08.522 நான் இப்பொழுது இரண்டு கோடுகளை வரைந்து 00:02:08.522 --> 00:02:11.355 செங்கோணத்தை வரையப்போகிறேன்.. 00:02:15.906 --> 00:02:16.928 ஒரு கோடு வலது புறம் செல்வது போலவும் 00:02:16.928 --> 00:02:18.600 மற்றொரு கோடு மேல் நோக்கி செல்வது 00:02:18.600 --> 00:02:21.247 போலவும் வரைய வேண்டும்.. 00:02:22.501 --> 00:02:24.333 ஆக இது தான் செங்கோணம் எனப்படும்.. 00:02:24.333 --> 00:02:25.845 இப்பொழுது இதை வரையறை செய்ய வேண்டும். 00:02:25.845 --> 00:02:28.167 குறுங்கோணம் என்பதற்கு அடுத்த வரையறை சொல்ல போகிறேன். 00:02:28.167 --> 00:02:31.092 குறுங்கோணம் என்பது 00:02:31.092 --> 00:02:33.933 செங்கோணத்தை விட சிறியது ஆகும்.. 00:02:38.667 --> 00:02:39.916 செங்கோணத்தை எடுத்து கொண்டால் அதில் 00:02:39.916 --> 00:02:42.516 செங்குத்து என்பது 90 degree ஐ குறிக்கும் 00:02:42.516 --> 00:02:45.535 ஆனால் இந்த படத்தில் உள்ள கோணம் 90 degree-ஐ விட குறைந்தவை ஆகும் 00:02:45.535 --> 00:02:48.933 அதனால் குறுங்கோணம் என்பது 90 degree-ஐ விட 00:02:48.933 --> 00:02:51.108 குறைந்தவையாக இருக்கும் என்பது தெரிய வருகிறது 00:02:51.108 --> 00:02:52.362 எனவே , 00:02:52.362 --> 00:02:54.359 இந்த கோணத்தின் திறப்பு சிறியதாகவே இருக்கும் 00:02:54.359 --> 00:02:55.845 குருங்கோணத்தின் கோணங்கள் மிகவும் 00:02:55.845 --> 00:02:58.770 கூர்மையானவை ஆகும், 00:02:58.770 --> 00:03:01.278 இப்பொழுது இந்த கோட்டை சுழற்றினால் அடுத்த கோட்டை இது 00:03:01.278 --> 00:03:03.000 சீக்கிரமாகவே அடைந்து விடும் 00:03:03.000 --> 00:03:04.111 அதாவது சிறிய தூரம் கொண்டது ஆகும்.. 00:03:05.000 --> 00:03:06.247 ஆனால் செங்கோணத்தில் இரண்டு கதிர்களுக்கும் உள்ள 00:03:06.247 --> 00:03:07.594 இடைவெளி பெரியதாக இருக்கும்.. 00:03:07.594 --> 00:03:10.467 எனவே குறுங் கோணம் என்பது செங்கோணத்தை விட சிறியது ஆகும்.. 00:03:12.533 --> 00:03:14.096 விரிகோணம் என்பது 00:03:14.096 --> 00:03:16.510 செங்கோணத்தை விட பெரியது ஆகும் 00:03:16.510 --> 00:03:18.182 இதற்கு ஒரு உதாரணத்தை வரைகிறேன் 00:03:19.000 --> 00:03:20.922 விரிகோணம் என்பது இப்படிதான் இருக்கும் 00:03:25.566 --> 00:03:27.842 அதாவது செங்கோணத்தை விட 00:03:27.842 --> 00:03:30.442 சற்று விரிந்து அகலமாக இருக்கும்.. 00:03:30.442 --> 00:03:32.439 அதாவது விரிகோணத்தில் 00:03:33.925 --> 00:03:35.365 ஒரு கதிர் இடப்புறம் விரிந்த நிலையில் செல்லும் 00:03:35.365 --> 00:03:36.573 மற்றொரு கதிர் வலப்புறம் செல்லும் 00:03:36.573 --> 00:03:38.244 இதன் கோண அளவை விட அதிகமாக இருக்கும் அதனால் 00:03:38.244 --> 00:03:41.449 இந்த படத்தில் உள்ள ஆரஞ்சு கதிர் 00:03:41.449 --> 00:03:42.935 அகன்ற ( விரிந்த) நிலையில் வெளிப்புறமாக செல்வதால் 00:03:44.932 --> 00:03:47.439 இதை விரிகோணம் என்கிறோம் 00:03:51.667 --> 00:03:54.823 ACUTE என்றால் மிக கூர்மையான அல்லது நுண்ணியமான ஒன்று என்று பொருள்.. 00:03:54.823 --> 00:03:58.000 OBTUSE என்றால் மிகவும் கூர்மை இல்லாத நுணுக்கம் அற்றவை என்று பொருள் 00:04:00.861 --> 00:04:02.904 கூர்மை என்றால் அதன் திறப்பு சிறியதாக இருக்கும் 00:04:02.904 --> 00:04:04.947 எனவே விரிகோணத்தை விட 00:04:04.947 --> 00:04:06.155 குறுங்கோணம் நுண்ணியமானவை ஆகும் 00:04:06.155 --> 00:04:08.245 விரிகோணம் விரிந்து காணப்படுவதால் 00:04:08.245 --> 00:04:10.102 குறைந்த நுணுக்கம் உடையவை ஆகும் 00:04:19.437 --> 00:04:20.667 விரிகோணம் > 90 degree 00:04:20.667 --> 00:04:23.105 அதாவது செங்கோணத்தை( 90 degree) விட 00:04:23.105 --> 00:04:24.916 பெரியதாக ( >90 degree) இருக்கும்.. 00:04:34.947 --> 00:04:37.333 குறுங்கோணம் என்பது திறப்பு பகுதி சிறியதாக இருக்கும்.. 00:04:37.333 --> 00:04:39.499 நான் சில கோடுகளை வரைகிறேன் 00:04:39.499 --> 00:04:44.189 எது விரி கோணம்? 00:04:44.189 --> 00:04:45.200 எது குறுங் கோணம்? என்பதை கண்டுபிடியுங்கள்.. 00:04:47.440 --> 00:04:49.251 இவை இரண்டும் குறுங்கோணம் 00:04:51.852 --> 00:04:54.266 இவை இரண்டும் 00:04:54.266 --> 00:04:55.567 விரிகோணம்.. 00:04:57.285 --> 00:05:00.907 இது இரண்டு கோணங்களுக்கும் பொதுவானதாக இருக்கும். 00:05:08.524 --> 00:05:09.592 நாம் செங்கோணத்தை வைத்து 00:05:12.564 --> 00:05:14.514 எது விரி கோணம் 00:05:14.514 --> 00:05:15.582 எது குறுங் கோணம் என்று கண்டுபிடிக்கலாம்.. 00:05:17.867 --> 00:05:19.948 செங்கோணத்தை வைத்து பார்க்கும் பொழுது 00:05:19.948 --> 00:05:21.945 இரண்டு கோடுகளுக்கும் உள்ள 00:05:21.945 --> 00:05:23.245 இடைவெளி சிறியதாக இருந்தால் 00:05:23.245 --> 00:05:24.267 அது குறுங்கோணம் 00:05:24.267 --> 00:05:25.939 அதன் இடைவெளி பெரியதாக இருந்தால் 00:05:25.939 --> 00:05:27.935 அது விரி கோணம் 00:05:27.935 --> 00:05:29.096 இதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்