[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.43,0:00:02.07,Default,,0000,0000,0000,,நான் உங்களுக்கு இந்த வீடியோவில் புது புது சொல்லில் Dialogue: 0,0:00:02.07,0:00:06.40,Default,,0000,0000,0000,,கோணத்தின் வகைகளை பற்றி சொல்லப்போகிறேன் Dialogue: 0,0:00:06.40,0:00:09.67,Default,,0000,0000,0000,,மொத்தம் 3 கோணங்கள் உள்ளது அவை Dialogue: 0,0:00:09.67,0:00:20.87,Default,,0000,0000,0000,,குறுங்கோணம் ,செங்கோணம்,விரிகோணம் ஆகும் Dialogue: 0,0:00:20.87,0:00:22.45,Default,,0000,0000,0000,,நான் இப்பொழுது உங்களுக்கு இந்த Dialogue: 0,0:00:22.45,0:00:24.87,Default,,0000,0000,0000,,கோணத்தின் வகை அமைப்பு பற்றி கூறுகிறேன் Dialogue: 0,0:00:24.87,0:00:27.19,Default,,0000,0000,0000,,முதலில் குறுங்கோணம் பற்றி பார்ப்போம் Dialogue: 0,0:00:27.19,0:00:29.36,Default,,0000,0000,0000,,நான் இதனை உங்களுக்கு வரைந்து காட்டுகிறேன் Dialogue: 0,0:00:33.78,0:00:35.04,Default,,0000,0000,0000,,குறுங்கோணம் எப்படி இருக்கும் என்றால் Dialogue: 0,0:00:35.04,0:00:35.80,Default,,0000,0000,0000,,ஒரு பொது புள்ளியில் இருந்து இரண்டு கதிர்கள் வரும் Dialogue: 0,0:00:38.71,0:00:41.87,Default,,0000,0000,0000,,அதாவது குறுங்கோணம் இந்த வரைப்படத்தை போன்று இருக்கும் Dialogue: 0,0:00:41.87,0:00:43.96,Default,,0000,0000,0000,,மேலும் குறுங்கோணம் , Dialogue: 0,0:00:43.96,0:00:47.16,Default,,0000,0000,0000,,இரண்டு கதிர்களை வெட்டு போதும் நமக்கு குறுங்கோணம் கிடைக்கும் Dialogue: 0,0:00:47.16,0:00:49.85,Default,,0000,0000,0000,,இது தான் குறுங்கோணம் Dialogue: 0,0:00:51.43,0:00:52.53,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு கோணமும் குறுங்கோணம் ஆகும் Dialogue: 0,0:00:59.19,0:01:00.60,Default,,0000,0000,0000,,குறுங்கோணம் என்பது Dialogue: 0,0:01:00.60,0:01:01.93,Default,,0000,0000,0000,,90 degrees ஐ விட குறைந்ததாக இருக்கும் Dialogue: 0,0:01:01.93,0:01:04.11,Default,,0000,0000,0000,,செங்கோணம் என்பது இரு கதிர்கள் அல்லது இரு கோடுகள் Dialogue: 0,0:01:13.80,0:01:15.58,Default,,0000,0000,0000,,ஒன்று செங்குத்தாகவும் , Dialogue: 0,0:01:15.58,0:01:17.58,Default,,0000,0000,0000,,மற்றொன்று இடைக்கோடாகவும் சந்தித்தால் வரும் கோணமே ஆகும் Dialogue: 0,0:01:17.58,0:01:18.87,Default,,0000,0000,0000,,நான் இப்பொழுது செங்கோணத்தை வரைப்படத்தின் மூலம் காட்டுகிறேன் Dialogue: 0,0:01:18.87,0:01:20.04,Default,,0000,0000,0000,,செங்கோணத்தில் Dialogue: 0,0:01:20.04,0:01:21.80,Default,,0000,0000,0000,,ஒரு கதிர் இடப்புறத்தில் இருந்து வலப்புறமாகவும் Dialogue: 0,0:01:21.80,0:01:24.17,Default,,0000,0000,0000,,மற்றொரு கதிர் கீழிருந்து Dialogue: 0,0:01:24.17,0:01:25.43,Default,,0000,0000,0000,,மேல்புறமாகவும் வரும் Dialogue: 0,0:01:25.43,0:01:27.20,Default,,0000,0000,0000,,இந்த வரைப்படத்தில் இருக்கும் கோணம் Dialogue: 0,0:01:27.20,0:01:28.86,Default,,0000,0000,0000,,செங்கோணம் ஆகும் Dialogue: 0,0:01:32.86,0:01:35.50,Default,,0000,0000,0000,,பொதுவாக இந்த கோணத்தை Dialogue: 0,0:01:36.52,0:01:39.36,Default,,0000,0000,0000,,நாம் அரைப்பெட்டி வடிவத்தில் தான் குறிப்பிடுவோம். Dialogue: 0,0:01:39.36,0:01:44.19,Default,,0000,0000,0000,,இதில் இடைக்கோடும் Dialogue: 0,0:01:44.19,0:01:47.90,Default,,0000,0000,0000,,செங்கோடும் முழுமையாக ஒன்றோடு ஒன்று Dialogue: 0,0:01:47.90,0:01:50.18,Default,,0000,0000,0000,,செங்குத்தாக இருப்பதால் தான் Dialogue: 0,0:01:50.18,0:01:52.60,Default,,0000,0000,0000,,இதனை நாம் செங்கோணம் என்கிறோம்.. Dialogue: 0,0:02:05.92,0:02:08.52,Default,,0000,0000,0000,,நான் இப்பொழுது இரண்டு கோடுகளை வரைந்து Dialogue: 0,0:02:08.52,0:02:11.36,Default,,0000,0000,0000,,செங்கோணத்தை வரையப்போகிறேன்.. Dialogue: 0,0:02:15.91,0:02:16.93,Default,,0000,0000,0000,,ஒரு கோடு வலது புறம் செல்வது போலவும் Dialogue: 0,0:02:16.93,0:02:18.60,Default,,0000,0000,0000,,மற்றொரு கோடு மேல் நோக்கி செல்வது Dialogue: 0,0:02:18.60,0:02:21.25,Default,,0000,0000,0000,,போலவும் வரைய வேண்டும்.. Dialogue: 0,0:02:22.50,0:02:24.33,Default,,0000,0000,0000,,ஆக இது தான் செங்கோணம் எனப்படும்.. Dialogue: 0,0:02:24.33,0:02:25.84,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதை வரையறை செய்ய வேண்டும். Dialogue: 0,0:02:25.84,0:02:28.17,Default,,0000,0000,0000,,குறுங்கோணம் என்பதற்கு அடுத்த வரையறை சொல்ல போகிறேன். Dialogue: 0,0:02:28.17,0:02:31.09,Default,,0000,0000,0000,,குறுங்கோணம் என்பது Dialogue: 0,0:02:31.09,0:02:33.93,Default,,0000,0000,0000,,செங்கோணத்தை விட சிறியது ஆகும்.. Dialogue: 0,0:02:38.67,0:02:39.92,Default,,0000,0000,0000,,செங்கோணத்தை எடுத்து கொண்டால் அதில் Dialogue: 0,0:02:39.92,0:02:42.52,Default,,0000,0000,0000,,செங்குத்து என்பது 90 degree ஐ குறிக்கும் Dialogue: 0,0:02:42.52,0:02:45.54,Default,,0000,0000,0000,,ஆனால் இந்த படத்தில் உள்ள கோணம் 90 degree-ஐ விட குறைந்தவை ஆகும் Dialogue: 0,0:02:45.54,0:02:48.93,Default,,0000,0000,0000,,அதனால் குறுங்கோணம் என்பது 90 degree-ஐ விட Dialogue: 0,0:02:48.93,0:02:51.11,Default,,0000,0000,0000,,குறைந்தவையாக இருக்கும் என்பது தெரிய வருகிறது Dialogue: 0,0:02:51.11,0:02:52.36,Default,,0000,0000,0000,,எனவே , Dialogue: 0,0:02:52.36,0:02:54.36,Default,,0000,0000,0000,,இந்த கோணத்தின் திறப்பு சிறியதாகவே இருக்கும் Dialogue: 0,0:02:54.36,0:02:55.84,Default,,0000,0000,0000,,குருங்கோணத்தின் கோணங்கள் மிகவும் Dialogue: 0,0:02:55.84,0:02:58.77,Default,,0000,0000,0000,,கூர்மையானவை ஆகும், Dialogue: 0,0:02:58.77,0:03:01.28,Default,,0000,0000,0000,,இப்பொழுது இந்த கோட்டை சுழற்றினால் அடுத்த கோட்டை இது Dialogue: 0,0:03:01.28,0:03:03.00,Default,,0000,0000,0000,,சீக்கிரமாகவே அடைந்து விடும் Dialogue: 0,0:03:03.00,0:03:04.11,Default,,0000,0000,0000,,அதாவது சிறிய தூரம் கொண்டது ஆகும்.. Dialogue: 0,0:03:05.00,0:03:06.25,Default,,0000,0000,0000,,ஆனால் செங்கோணத்தில் இரண்டு கதிர்களுக்கும் உள்ள Dialogue: 0,0:03:06.25,0:03:07.59,Default,,0000,0000,0000,,இடைவெளி பெரியதாக இருக்கும்.. Dialogue: 0,0:03:07.59,0:03:10.47,Default,,0000,0000,0000,,எனவே குறுங் கோணம் என்பது செங்கோணத்தை விட சிறியது ஆகும்.. Dialogue: 0,0:03:12.53,0:03:14.10,Default,,0000,0000,0000,,விரிகோணம் என்பது Dialogue: 0,0:03:14.10,0:03:16.51,Default,,0000,0000,0000,,செங்கோணத்தை விட பெரியது ஆகும் Dialogue: 0,0:03:16.51,0:03:18.18,Default,,0000,0000,0000,,இதற்கு ஒரு உதாரணத்தை வரைகிறேன் Dialogue: 0,0:03:19.00,0:03:20.92,Default,,0000,0000,0000,,விரிகோணம் என்பது இப்படிதான் இருக்கும் Dialogue: 0,0:03:25.57,0:03:27.84,Default,,0000,0000,0000,,அதாவது செங்கோணத்தை விட Dialogue: 0,0:03:27.84,0:03:30.44,Default,,0000,0000,0000,,சற்று விரிந்து அகலமாக இருக்கும்.. Dialogue: 0,0:03:30.44,0:03:32.44,Default,,0000,0000,0000,,அதாவது விரிகோணத்தில் Dialogue: 0,0:03:33.92,0:03:35.36,Default,,0000,0000,0000,,ஒரு கதிர் இடப்புறம் விரிந்த நிலையில் செல்லும் Dialogue: 0,0:03:35.36,0:03:36.57,Default,,0000,0000,0000,,மற்றொரு கதிர் வலப்புறம் செல்லும் Dialogue: 0,0:03:36.57,0:03:38.24,Default,,0000,0000,0000,,இதன் கோண அளவை விட அதிகமாக இருக்கும் அதனால் Dialogue: 0,0:03:38.24,0:03:41.45,Default,,0000,0000,0000,,இந்த படத்தில் உள்ள ஆரஞ்சு கதிர் Dialogue: 0,0:03:41.45,0:03:42.94,Default,,0000,0000,0000,,அகன்ற ( விரிந்த) நிலையில் வெளிப்புறமாக செல்வதால் Dialogue: 0,0:03:44.93,0:03:47.44,Default,,0000,0000,0000,,இதை விரிகோணம் என்கிறோம் Dialogue: 0,0:03:51.67,0:03:54.82,Default,,0000,0000,0000,,ACUTE என்றால் மிக கூர்மையான அல்லது நுண்ணியமான ஒன்று என்று பொருள்.. Dialogue: 0,0:03:54.82,0:03:58.00,Default,,0000,0000,0000,,OBTUSE என்றால் மிகவும் கூர்மை இல்லாத நுணுக்கம் அற்றவை என்று பொருள் Dialogue: 0,0:04:00.86,0:04:02.90,Default,,0000,0000,0000,,கூர்மை என்றால் அதன் திறப்பு சிறியதாக இருக்கும் Dialogue: 0,0:04:02.90,0:04:04.95,Default,,0000,0000,0000,,எனவே விரிகோணத்தை விட Dialogue: 0,0:04:04.95,0:04:06.16,Default,,0000,0000,0000,,குறுங்கோணம் நுண்ணியமானவை ஆகும் Dialogue: 0,0:04:06.16,0:04:08.24,Default,,0000,0000,0000,,விரிகோணம் விரிந்து காணப்படுவதால் Dialogue: 0,0:04:08.24,0:04:10.10,Default,,0000,0000,0000,,குறைந்த நுணுக்கம் உடையவை ஆகும் Dialogue: 0,0:04:19.44,0:04:20.67,Default,,0000,0000,0000,,விரிகோணம் > 90 degree Dialogue: 0,0:04:20.67,0:04:23.10,Default,,0000,0000,0000,,அதாவது செங்கோணத்தை( 90 degree) விட Dialogue: 0,0:04:23.10,0:04:24.92,Default,,0000,0000,0000,,பெரியதாக ( >90 degree) இருக்கும்.. Dialogue: 0,0:04:34.95,0:04:37.33,Default,,0000,0000,0000,,குறுங்கோணம் என்பது திறப்பு பகுதி சிறியதாக இருக்கும்.. Dialogue: 0,0:04:37.33,0:04:39.50,Default,,0000,0000,0000,,நான் சில கோடுகளை வரைகிறேன் Dialogue: 0,0:04:39.50,0:04:44.19,Default,,0000,0000,0000,,எது விரி கோணம்? Dialogue: 0,0:04:44.19,0:04:45.20,Default,,0000,0000,0000,,எது குறுங் கோணம்? என்பதை கண்டுபிடியுங்கள்.. Dialogue: 0,0:04:47.44,0:04:49.25,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் குறுங்கோணம் Dialogue: 0,0:04:51.85,0:04:54.27,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் Dialogue: 0,0:04:54.27,0:04:55.57,Default,,0000,0000,0000,,விரிகோணம்.. Dialogue: 0,0:04:57.28,0:05:00.91,Default,,0000,0000,0000,,இது இரண்டு கோணங்களுக்கும் பொதுவானதாக இருக்கும். Dialogue: 0,0:05:08.52,0:05:09.59,Default,,0000,0000,0000,,நாம் செங்கோணத்தை வைத்து Dialogue: 0,0:05:12.56,0:05:14.51,Default,,0000,0000,0000,,எது விரி கோணம் Dialogue: 0,0:05:14.51,0:05:15.58,Default,,0000,0000,0000,,எது குறுங் கோணம் என்று கண்டுபிடிக்கலாம்.. Dialogue: 0,0:05:17.87,0:05:19.95,Default,,0000,0000,0000,,செங்கோணத்தை வைத்து பார்க்கும் பொழுது Dialogue: 0,0:05:19.95,0:05:21.94,Default,,0000,0000,0000,,இரண்டு கோடுகளுக்கும் உள்ள Dialogue: 0,0:05:21.94,0:05:23.24,Default,,0000,0000,0000,,இடைவெளி சிறியதாக இருந்தால் Dialogue: 0,0:05:23.24,0:05:24.27,Default,,0000,0000,0000,,அது குறுங்கோணம் Dialogue: 0,0:05:24.27,0:05:25.94,Default,,0000,0000,0000,,அதன் இடைவெளி பெரியதாக இருந்தால் Dialogue: 0,0:05:25.94,0:05:27.94,Default,,0000,0000,0000,,அது விரி கோணம் Dialogue: 0,0:05:27.94,0:05:29.10,Default,,0000,0000,0000,,இதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்