0:00:00.429,0:00:02.073 நான் உங்களுக்கு இந்த வீடியோவில் புது புது சொல்லில் 0:00:02.073,0:00:06.404 கோணத்தின் வகைகளை பற்றி சொல்லப்போகிறேன் 0:00:06.404,0:00:09.668 மொத்தம் 3 கோணங்கள் உள்ளது அவை 0:00:09.668,0:00:20.867 குறுங்கோணம் ,செங்கோணம்,விரிகோணம் ஆகும் 0:00:20.867,0:00:22.446 நான் இப்பொழுது உங்களுக்கு இந்த 0:00:22.446,0:00:24.869 கோணத்தின் வகை அமைப்பு பற்றி கூறுகிறேன் 0:00:24.869,0:00:27.191 முதலில் குறுங்கோணம் பற்றி பார்ப்போம் 0:00:27.191,0:00:29.360 நான் இதனை உங்களுக்கு வரைந்து காட்டுகிறேன் 0:00:33.785,0:00:35.039 குறுங்கோணம் எப்படி இருக்கும் என்றால் 0:00:35.039,0:00:35.800 ஒரு பொது புள்ளியில் இருந்து இரண்டு கதிர்கள் வரும் 0:00:38.708,0:00:41.866 அதாவது குறுங்கோணம் இந்த வரைப்படத்தை போன்று இருக்கும் 0:00:41.866,0:00:43.955 மேலும் குறுங்கோணம் , 0:00:43.955,0:00:47.160 இரண்டு கதிர்களை வெட்டு போதும் நமக்கு குறுங்கோணம் கிடைக்கும் 0:00:47.160,0:00:49.853 இது தான் குறுங்கோணம் 0:00:51.432,0:00:52.533 இந்த இரண்டு கோணமும் குறுங்கோணம் ஆகும் 0:00:59.188,0:01:00.600 குறுங்கோணம் என்பது 0:01:00.600,0:01:01.928 90 degrees ஐ விட குறைந்ததாக இருக்கும் 0:01:01.928,0:01:04.110 செங்கோணம் என்பது இரு கதிர்கள் அல்லது இரு கோடுகள் 0:01:13.800,0:01:15.581 ஒன்று செங்குத்தாகவும் , 0:01:15.581,0:01:17.578 மற்றொன்று இடைக்கோடாகவும் சந்தித்தால் வரும் கோணமே ஆகும் 0:01:17.578,0:01:18.867 நான் இப்பொழுது செங்கோணத்தை வரைப்படத்தின் மூலம் காட்டுகிறேன் 0:01:18.867,0:01:20.039 செங்கோணத்தில் 0:01:20.039,0:01:21.800 ஒரு கதிர் இடப்புறத்தில் இருந்து வலப்புறமாகவும் 0:01:21.800,0:01:24.172 மற்றொரு கதிர் கீழிருந்து 0:01:24.172,0:01:25.426 மேல்புறமாகவும் வரும் 0:01:25.426,0:01:27.200 இந்த வரைப்படத்தில் இருக்கும் கோணம் 0:01:27.200,0:01:28.863 செங்கோணம் ஆகும் 0:01:32.857,0:01:35.504 பொதுவாக இந்த கோணத்தை 0:01:36.525,0:01:39.358 நாம் அரைப்பெட்டி வடிவத்தில் தான் குறிப்பிடுவோம். 0:01:39.358,0:01:44.188 இதில் இடைக்கோடும் 0:01:44.188,0:01:47.903 செங்கோடும் முழுமையாக ஒன்றோடு ஒன்று 0:01:47.903,0:01:50.179 செங்குத்தாக இருப்பதால் தான் 0:01:50.179,0:01:52.600 இதனை நாம் செங்கோணம் என்கிறோம்.. 0:02:05.922,0:02:08.522 நான் இப்பொழுது இரண்டு கோடுகளை வரைந்து 0:02:08.522,0:02:11.355 செங்கோணத்தை வரையப்போகிறேன்.. 0:02:15.906,0:02:16.928 ஒரு கோடு வலது புறம் செல்வது போலவும் 0:02:16.928,0:02:18.600 மற்றொரு கோடு மேல் நோக்கி செல்வது 0:02:18.600,0:02:21.247 போலவும் வரைய வேண்டும்.. 0:02:22.501,0:02:24.333 ஆக இது தான் செங்கோணம் எனப்படும்.. 0:02:24.333,0:02:25.845 இப்பொழுது இதை வரையறை செய்ய வேண்டும். 0:02:25.845,0:02:28.167 குறுங்கோணம் என்பதற்கு அடுத்த வரையறை சொல்ல போகிறேன். 0:02:28.167,0:02:31.092 குறுங்கோணம் என்பது 0:02:31.092,0:02:33.933 செங்கோணத்தை விட சிறியது ஆகும்.. 0:02:38.667,0:02:39.916 செங்கோணத்தை எடுத்து கொண்டால் அதில் 0:02:39.916,0:02:42.516 செங்குத்து என்பது 90 degree ஐ குறிக்கும் 0:02:42.516,0:02:45.535 ஆனால் இந்த படத்தில் உள்ள கோணம் 90 degree-ஐ விட குறைந்தவை ஆகும் 0:02:45.535,0:02:48.933 அதனால் குறுங்கோணம் என்பது 90 degree-ஐ விட 0:02:48.933,0:02:51.108 குறைந்தவையாக இருக்கும் என்பது தெரிய வருகிறது 0:02:51.108,0:02:52.362 எனவே , 0:02:52.362,0:02:54.359 இந்த கோணத்தின் திறப்பு சிறியதாகவே இருக்கும் 0:02:54.359,0:02:55.845 குருங்கோணத்தின் கோணங்கள் மிகவும் 0:02:55.845,0:02:58.770 கூர்மையானவை ஆகும், 0:02:58.770,0:03:01.278 இப்பொழுது இந்த கோட்டை சுழற்றினால் அடுத்த கோட்டை இது 0:03:01.278,0:03:03.000 சீக்கிரமாகவே அடைந்து விடும் 0:03:03.000,0:03:04.111 அதாவது சிறிய தூரம் கொண்டது ஆகும்.. 0:03:05.000,0:03:06.247 ஆனால் செங்கோணத்தில் இரண்டு கதிர்களுக்கும் உள்ள 0:03:06.247,0:03:07.594 இடைவெளி பெரியதாக இருக்கும்.. 0:03:07.594,0:03:10.467 எனவே குறுங் கோணம் என்பது செங்கோணத்தை விட சிறியது ஆகும்.. 0:03:12.533,0:03:14.096 விரிகோணம் என்பது 0:03:14.096,0:03:16.510 செங்கோணத்தை விட பெரியது ஆகும் 0:03:16.510,0:03:18.182 இதற்கு ஒரு உதாரணத்தை வரைகிறேன் 0:03:19.000,0:03:20.922 விரிகோணம் என்பது இப்படிதான் இருக்கும் 0:03:25.566,0:03:27.842 அதாவது செங்கோணத்தை விட 0:03:27.842,0:03:30.442 சற்று விரிந்து அகலமாக இருக்கும்.. 0:03:30.442,0:03:32.439 அதாவது விரிகோணத்தில் 0:03:33.925,0:03:35.365 ஒரு கதிர் இடப்புறம் விரிந்த நிலையில் செல்லும் 0:03:35.365,0:03:36.573 மற்றொரு கதிர் வலப்புறம் செல்லும் 0:03:36.573,0:03:38.244 இதன் கோண அளவை விட அதிகமாக இருக்கும் அதனால் 0:03:38.244,0:03:41.449 இந்த படத்தில் உள்ள ஆரஞ்சு கதிர் 0:03:41.449,0:03:42.935 அகன்ற ( விரிந்த) நிலையில் வெளிப்புறமாக செல்வதால் 0:03:44.932,0:03:47.439 இதை விரிகோணம் என்கிறோம் 0:03:51.667,0:03:54.823 ACUTE என்றால் மிக கூர்மையான அல்லது நுண்ணியமான ஒன்று என்று பொருள்.. 0:03:54.823,0:03:58.000 OBTUSE என்றால் மிகவும் கூர்மை இல்லாத நுணுக்கம் அற்றவை என்று பொருள் 0:04:00.861,0:04:02.904 கூர்மை என்றால் அதன் திறப்பு சிறியதாக இருக்கும் 0:04:02.904,0:04:04.947 எனவே விரிகோணத்தை விட 0:04:04.947,0:04:06.155 குறுங்கோணம் நுண்ணியமானவை ஆகும் 0:04:06.155,0:04:08.245 விரிகோணம் விரிந்து காணப்படுவதால் 0:04:08.245,0:04:10.102 குறைந்த நுணுக்கம் உடையவை ஆகும் 0:04:19.437,0:04:20.667 விரிகோணம் > 90 degree 0:04:20.667,0:04:23.105 அதாவது செங்கோணத்தை( 90 degree) விட 0:04:23.105,0:04:24.916 பெரியதாக ( >90 degree) இருக்கும்.. 0:04:34.947,0:04:37.333 குறுங்கோணம் என்பது திறப்பு பகுதி சிறியதாக இருக்கும்.. 0:04:37.333,0:04:39.499 நான் சில கோடுகளை வரைகிறேன் 0:04:39.499,0:04:44.189 எது விரி கோணம்? 0:04:44.189,0:04:45.200 எது குறுங் கோணம்? என்பதை கண்டுபிடியுங்கள்.. 0:04:47.440,0:04:49.251 இவை இரண்டும் குறுங்கோணம் 0:04:51.852,0:04:54.266 இவை இரண்டும் 0:04:54.266,0:04:55.567 விரிகோணம்.. 0:04:57.285,0:05:00.907 இது இரண்டு கோணங்களுக்கும் பொதுவானதாக இருக்கும். 0:05:08.524,0:05:09.592 நாம் செங்கோணத்தை வைத்து 0:05:12.564,0:05:14.514 எது விரி கோணம் 0:05:14.514,0:05:15.582 எது குறுங் கோணம் என்று கண்டுபிடிக்கலாம்.. 0:05:17.867,0:05:19.948 செங்கோணத்தை வைத்து பார்க்கும் பொழுது 0:05:19.948,0:05:21.945 இரண்டு கோடுகளுக்கும் உள்ள 0:05:21.945,0:05:23.245 இடைவெளி சிறியதாக இருந்தால் 0:05:23.245,0:05:24.267 அது குறுங்கோணம் 0:05:24.267,0:05:25.939 அதன் இடைவெளி பெரியதாக இருந்தால் 0:05:25.939,0:05:27.935 அது விரி கோணம் 0:05:27.935,0:05:29.096 இதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்