WEBVTT 00:00:00.588 --> 00:00:08.091 இப்போது "11இன் கீழ் 25" (அல்லது 25இல் 11) என்ற பின்னத்தை தசமமாக எழுத முடியுமா என்று பார்ப்போம். 00:00:08.091 --> 00:00:11.237 தசமப் புள்ளியில் இருந்து வலது புறமாக மூன்று இடங்களுக்கு முழுமைப்படுத்துவோம். 00:00:11.237 --> 00:00:14.294 11இன் கீழ் 25 என்பது உண்மையில் 00:00:14.294 --> 00:00:17.329 11ஐ 25ஆல் வகுத்தால் கிடைக்கும் கூறு 00:00:17.329 --> 00:00:22.680 எனவே நாம் 25ஆல் 11ஐ வகுத்துப் பார்த்தால் என்ன விடை கிடைக்கிறதோ 00:00:22.680 --> 00:00:26.503 அதுவே 11இன் கீழ் 25 இன் தசம வெளிப்பாடு. 00:00:26.503 --> 00:00:32.223 நாம் ஒன்றுக்கும் கீழ் உள்ள இலக்கங்கங்களுக்கு செல்ல இருப்பதால் 00:00:32.223 --> 00:00:35.222 அதாவது தசமப் புள்ளியில் இருந்து ஓன்று, இரண்டு, மூன்றாவது இடங்களுக்கு செல்ல இருப்பதால், 00:00:35.222 --> 00:00:39.913 இந்த 11உடன் சில பூஜ்ஜியங்களை தசமப் புள்ளியின் வலது புறம் சேர்ப்போம். 00:00:39.913 --> 00:00:41.529 இப்போது வகுக்கத் துவங்கலாம். 00:00:41.529 --> 00:00:44.044 1ஐ 25ஆல் வகுக்க முடியாது. 00:00:44.044 --> 00:00:45.788 11ஐயும் 25ஆல் வகுக்க முடியாது 00:00:45.788 --> 00:00:49.309 110ஐ 25ஆல் வகுக்கலாம். 00:00:49.309 --> 00:00:56.506 110ஐ 25ஆல் வகுத்தால் நான்கு கிடைக்கும், ஏனெனில் 4 x 25 = 100. 00:00:56.506 --> 00:01:00.079 இங்கு தசமப் புள்ளியை வைத்துக் கொள்வோம். எனவே 0.4. 00:01:00.079 --> 00:01:08.473 நால் 25 100 என்பதால் 110இல் இருந்து 100ஐ கழித்தால் 10. 00:01:08.473 --> 00:01:11.689 இன்னொரு பூஜ்ஜியத்தை கொண்டு வருவோம். 00:01:11.689 --> 00:01:23.025 100ஐ 25ஆல் வகுத்தால் மிகச் சரியாக. 4x25 என்பது 100, கழித்தால் பூஜ்ஜியம் மிச்சம். 00:01:23.025 --> 00:01:27.025 இதை முழுமைப் படுத்த வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. இந்தப் பின்னம் மிகச்சரியாக 0.44 என்றாகிறது.