[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.59,0:00:08.09,Default,,0000,0000,0000,,இப்போது "11இன் கீழ் 25" (அல்லது 25இல் 11) என்ற பின்னத்தை தசமமாக எழுத முடியுமா என்று பார்ப்போம். Dialogue: 0,0:00:08.09,0:00:11.24,Default,,0000,0000,0000,,தசமப் புள்ளியில் இருந்து வலது புறமாக மூன்று இடங்களுக்கு முழுமைப்படுத்துவோம். Dialogue: 0,0:00:11.24,0:00:14.29,Default,,0000,0000,0000,,11இன் கீழ் 25 என்பது உண்மையில் Dialogue: 0,0:00:14.29,0:00:17.33,Default,,0000,0000,0000,,11ஐ 25ஆல் வகுத்தால் கிடைக்கும் கூறு Dialogue: 0,0:00:17.33,0:00:22.68,Default,,0000,0000,0000,,எனவே நாம் 25ஆல் 11ஐ வகுத்துப் பார்த்தால் என்ன விடை கிடைக்கிறதோ Dialogue: 0,0:00:22.68,0:00:26.50,Default,,0000,0000,0000,,அதுவே 11இன் கீழ் 25 இன் தசம வெளிப்பாடு. Dialogue: 0,0:00:26.50,0:00:32.22,Default,,0000,0000,0000,,நாம் ஒன்றுக்கும் கீழ் உள்ள இலக்கங்கங்களுக்கு செல்ல இருப்பதால் Dialogue: 0,0:00:32.22,0:00:35.22,Default,,0000,0000,0000,,அதாவது தசமப் புள்ளியில் இருந்து ஓன்று, இரண்டு, மூன்றாவது இடங்களுக்கு செல்ல இருப்பதால், Dialogue: 0,0:00:35.22,0:00:39.91,Default,,0000,0000,0000,,இந்த 11உடன் சில பூஜ்ஜியங்களை தசமப் புள்ளியின் வலது புறம் சேர்ப்போம். Dialogue: 0,0:00:39.91,0:00:41.53,Default,,0000,0000,0000,,இப்போது வகுக்கத் துவங்கலாம். Dialogue: 0,0:00:41.53,0:00:44.04,Default,,0000,0000,0000,,1ஐ 25ஆல் வகுக்க முடியாது. Dialogue: 0,0:00:44.04,0:00:45.79,Default,,0000,0000,0000,,11ஐயும் 25ஆல் வகுக்க முடியாது Dialogue: 0,0:00:45.79,0:00:49.31,Default,,0000,0000,0000,,110ஐ 25ஆல் வகுக்கலாம். Dialogue: 0,0:00:49.31,0:00:56.51,Default,,0000,0000,0000,,110ஐ 25ஆல் வகுத்தால் நான்கு கிடைக்கும், ஏனெனில் 4 x 25 = 100. Dialogue: 0,0:00:56.51,0:01:00.08,Default,,0000,0000,0000,,இங்கு தசமப் புள்ளியை வைத்துக் கொள்வோம். எனவே 0.4. Dialogue: 0,0:01:00.08,0:01:08.47,Default,,0000,0000,0000,,நால் 25 100 என்பதால் 110இல் இருந்து 100ஐ கழித்தால் 10. Dialogue: 0,0:01:08.47,0:01:11.69,Default,,0000,0000,0000,,இன்னொரு பூஜ்ஜியத்தை கொண்டு வருவோம். Dialogue: 0,0:01:11.69,0:01:23.02,Default,,0000,0000,0000,,100ஐ 25ஆல் வகுத்தால் மிகச் சரியாக. 4x25 என்பது 100, கழித்தால் பூஜ்ஜியம் மிச்சம். Dialogue: 0,0:01:23.02,0:01:27.02,Default,,0000,0000,0000,,இதை முழுமைப் படுத்த வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. இந்தப் பின்னம் மிகச்சரியாக 0.44 என்றாகிறது.