1 00:00:00,588 --> 00:00:08,091 இப்போது "11இன் கீழ் 25" (அல்லது 25இல் 11) என்ற பின்னத்தை தசமமாக எழுத முடியுமா என்று பார்ப்போம். 2 00:00:08,091 --> 00:00:11,237 தசமப் புள்ளியில் இருந்து வலது புறமாக மூன்று இடங்களுக்கு முழுமைப்படுத்துவோம். 3 00:00:11,237 --> 00:00:14,294 11இன் கீழ் 25 என்பது உண்மையில் 4 00:00:14,294 --> 00:00:17,329 11ஐ 25ஆல் வகுத்தால் கிடைக்கும் கூறு 5 00:00:17,329 --> 00:00:22,680 எனவே நாம் 25ஆல் 11ஐ வகுத்துப் பார்த்தால் என்ன விடை கிடைக்கிறதோ 6 00:00:22,680 --> 00:00:26,503 அதுவே 11இன் கீழ் 25 இன் தசம வெளிப்பாடு. 7 00:00:26,503 --> 00:00:32,223 நாம் ஒன்றுக்கும் கீழ் உள்ள இலக்கங்கங்களுக்கு செல்ல இருப்பதால் 8 00:00:32,223 --> 00:00:35,222 அதாவது தசமப் புள்ளியில் இருந்து ஓன்று, இரண்டு, மூன்றாவது இடங்களுக்கு செல்ல இருப்பதால், 9 00:00:35,222 --> 00:00:39,913 இந்த 11உடன் சில பூஜ்ஜியங்களை தசமப் புள்ளியின் வலது புறம் சேர்ப்போம். 10 00:00:39,913 --> 00:00:41,529 இப்போது வகுக்கத் துவங்கலாம். 11 00:00:41,529 --> 00:00:44,044 1ஐ 25ஆல் வகுக்க முடியாது. 12 00:00:44,044 --> 00:00:45,788 11ஐயும் 25ஆல் வகுக்க முடியாது 13 00:00:45,788 --> 00:00:49,309 110ஐ 25ஆல் வகுக்கலாம். 14 00:00:49,309 --> 00:00:56,506 110ஐ 25ஆல் வகுத்தால் நான்கு கிடைக்கும், ஏனெனில் 4 x 25 = 100. 15 00:00:56,506 --> 00:01:00,079 இங்கு தசமப் புள்ளியை வைத்துக் கொள்வோம். எனவே 0.4. 16 00:01:00,079 --> 00:01:08,473 நால் 25 100 என்பதால் 110இல் இருந்து 100ஐ கழித்தால் 10. 17 00:01:08,473 --> 00:01:11,689 இன்னொரு பூஜ்ஜியத்தை கொண்டு வருவோம். 18 00:01:11,689 --> 00:01:23,025 100ஐ 25ஆல் வகுத்தால் மிகச் சரியாக. 4x25 என்பது 100, கழித்தால் பூஜ்ஜியம் மிச்சம். 19 00:01:23,025 --> 00:01:27,025 இதை முழுமைப் படுத்த வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. இந்தப் பின்னம் மிகச்சரியாக 0.44 என்றாகிறது.