WEBVTT 00:00:00.000 --> 00:00:04.112 எண்களை வரிசைப்படுத்தும் அறிமுகப்படுத்துகைக்கு வரவேற்கிறோம். 00:00:04.143 --> 00:00:05.930 எடுத்துக்காட்டுகளை பார்க்கும்பொழுது இந்த கணக்குகளை 00:00:05.945 --> 00:00:08.240 எப்படி செய்ய வேண்டும் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள் 00:00:08.286 --> 00:00:10.171 என்ற நம்பிக்கையில் சில கணக்குகளை ஆரம்பிப்போம். 00:00:10.217 --> 00:00:11.656 ஆகவே நாம் பார்ப்போம். 00:00:11.686 --> 00:00:14.174 நாம் வரிசைப்படுத்த வேண்டிய எண்களின் முதல் தொகுப்பு 00:00:14.205 --> 00:00:44.141 35.7%,108.1%, 0.5, 13/93, மற்றும் 1 மற்றும் 7/68 00:00:44.187 --> 00:00:45.723 ஆகவே இந்த கணக்கை நாம் செய்வோம். 00:00:45.739 --> 00:00:48.272 இந்த வகையான எண்களின் வரிசைப்படுத்துதலை 00:00:48.272 --> 00:00:52.033 செய்யும்பொழுது நினைவில் கொள்ள வேண்டிய 00:00:52.033 --> 00:00:54.990 முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை எல்லாம் 00:00:55.051 --> 00:00:58.736 ஒரு சதவிகிதம் அல்லது ஒரு தசமம் அல்லது ஒரு பின்னம் அல்லது 00:00:58.751 --> 00:01:02.076 ஒரு கலப்பு எண் – எல்லாம் எண்களை குறிக்கும் வெவ்வேறு வழிகளே என்பதை உணருவது ஆகும் 00:01:02.122 --> 00:01:04.872 இதை இப்படி பார்க்கும்பொழுது ஒப்பிடுவது மிகவும் கடினமாக இருக்கும் அதனால் நான் 00:01:04.902 --> 00:01:07.472 என்ன செய்ய விரும்புகிறேன் என்றால் இவற்றை எல்லாம் தசமங்களாக மாற்ற விரும்புகிறேன். 00:01:07.489 --> 00:01:11.668 ஆனால் உங்களுக்கு தெரியுமா, அவை எல்லாவற்றையும் சதவிகிதங்களாகவோ அல்லது பின்னங்களாகவோ மாற்றி 00:01:11.672 --> 00:01:13.945 அதன் பிறகு ஒப்பிட விரும்பும் யாரோ ஒருவர்இருக்கலாம் 00:01:14.014 --> 00:01:16.597 ஆனால் ஒப்பிடுவதற்கான எளிய வழியாக தசமங்களை நான் எப்போதுமே காண்கிறேன் 00:01:16.597 --> 00:01:19.297 ஆகவே இந்த 35.7%உடன் நாம் தொடங்குவோம். 00:01:19.297 --> 00:01:21.527 நாம் இதை ஒரு தசமமாக மாற்றுவோம். 00:01:21.588 --> 00:01:25.436 நினைவில் கொள்ள மிகவும் எளிதான விஷயம் என்னவென்றால் ஒரு சதவிகிதம் இருந்தால் 00:01:25.436 --> 00:01:28.648 சதவிகிதக் குறியை நீக்கி அதை 100க்கு மேல் போடவும். 00:01:28.660 --> 00:01:37.556 ஆகவே 35.7% என்பது 35.7/100ஐ போன்றதே. 00:01:37.587 --> 00:01:41.466 அதேபோல 5%, 5/100ஐ போன்றதே 00:01:41.501 --> 00:01:44.684 அல்லது 50% என்பது 50/100ஐ போன்றதே. 00:01:44.731 --> 00:01:53.509 ஆகவே 35.7/100 என்பது 0.357க்கு சமம். 00:01:53.571 --> 00:01:54.891 இது உங்களை சற்று குழப்பி இருந்தால் 00:01:54.968 --> 00:01:59.155 சதவிகித புள்ளிகளைப் பற்றி யோசிக்க இன்னொரு வழி நான் 35.7% என்று எழுதினால், 00:01:59.186 --> 00:02:03.024 நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சதவிகித குறியை நீக்கி 00:02:03.076 --> 00:02:07.269 தசமத்தை இடப்புற இரண்டு இடைவெளிகளுக்கு நகர்த்தினால் 00:02:07.315 --> 00:02:09.616 அது 0.357 ஆகிறது. 00:02:09.709 --> 00:02:11.839 நான் உங்களுக்கு இன்னும் ஒரு சில எடுத்துக்காட்டுகளை இங்கே கீழே தருகிறேன். 00:02:11.877 --> 00:02:14.344 என்னிடம் 5% இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 00:02:14.405 --> 00:02:19.619 அது 5/100ஐ போன்றது தான். 00:02:19.665 --> 00:02:22.406 அல்லது 5%க்கு தசம நுட்பத்தை நீங்கள் செய்தால், 00:02:22.429 --> 00:02:24.506 நீங்கள் தசமத்தை நகர்த்தி சதவிகிதத்தை நீக்கலாம். 00:02:24.629 --> 00:02:28.598 மேலும் நீங்கள் தசமத்தை 1 மற்றும் 2ற்கு நகர்த்தி, இங்கே ஒரு 0ஐ போடவும். 00:02:28.652 --> 00:02:29.921 அது 0.05. 00:02:29.968 --> 00:02:32.370 மற்றும் அது 0.05ஐ போன்றதே. 00:02:32.420 --> 00:02:36.153 0.05 மற்றும் 5/100 என்பதும் அதே தான் என உங்களுக்கு தெரியும். 00:02:36.171 --> 00:02:37.717 ஆகவே நாம் இப்பொழுது கணக்கிற்கு திரும்புவோம். 00:02:37.763 --> 00:02:40.587 அந்த கவனச் சிதறல் உங்கள் கவனத்தை மிகவும் அதிகமாக திருப்பவில்லை என நம்புகிறேன். 00:02:40.614 --> 00:02:42.514 இவற்றை எல்லாம் விட்டுத் தள்ளவும். 00:02:42.545 --> 00:02:47.674 ஆகவே 35.7% என்பது 0.357ற்கு சமம். 00:02:47.690 --> 00:02:51.766 அதே போல், 108.1%. 00:02:51.794 --> 00:02:53.741 சதவிகிதத்தை நீக்கி தசம இடைவெளியை இடப்புறம் 00:02:53.767 --> 00:02:59.139 1,2 இடைவெளிகளுக்கு நகர்த்தும் நுட்பத்தை நாம் செய்வோம் 00:02:59.139 --> 00:03:05.975 ஆகவே அது 1.081ற்கு சமம். 00:03:05.975 --> 00:03:10.999 இது அதைவிட சிறியது என்பது நமக்கு ஏற்கனவே தெரியும் என்பதை காண்க. 00:03:11.184 --> 00:03:13.963 அடுத்தது சுலபமானது, அது ஏற்கனவே தசம வடிவில் உள்ளது. 00:03:14.075 --> 00:03:16.372 0.5 என்பது 0.5ற்கு சமமானதே. 00:03:16.402 --> 00:03:20.942 இப்பொழுது 13/93. 00:03:20.996 --> 00:03:23.713 ஒரு பின்னத்தை ஒரு தசம எண்ணாக மாற்ற 00:03:23.744 --> 00:03:27.155 பகுதியை எடுத்து அதை தொகுதியால் வகுக்கிறோம். 00:03:27.169 --> 00:03:28.335 ஆகவே அதை செய்வோம். 00:03:28.350 --> 00:03:33.523 93, 13ல் போகுமா? 00:03:33.530 --> 00:03:39.390 அது 13ல் பூஜ்ஜியம் முறை போகும் என்பது நமக்கு தெரியும். இல்லயா? 00:03:39.416 --> 00:03:42.084 ஆகவே இங்கே ஒரு தசமப் புள்ளியை நாம் சேர்க்கலாம். 00:03:42.104 --> 00:03:47.181 ஆகவே 130ல் 93 எத்தனை முறை போகிறது? 00:03:47.230 --> 00:03:48.838 அது ஒரு முறை போகிறது. 00:03:48.853 --> 00:03:52.069 1 முறை 93 என்பது 93 ஆகும். 00:03:52.108 --> 00:03:56.044 ஒரு பத்தாகிறது. 00:03:56.100 --> 00:03:58.449 அது 2 ஆகிறது. 00:03:58.478 --> 00:04:02.060 பிறகு நாம் கடன் வாங்கப் போகிறோம், நமக்கு 37 கிடைக்கிறது. 00:04:02.090 --> 00:04:05.074 ஒரு 0-ஐ கீழே கொண்டு வரவும். 00:04:05.088 --> 00:04:09.509 ஆகவே 370ல் 93 போகிறதா? 00:04:09.518 --> 00:04:10.649 பார்ப்போம். 00:04:10.664 --> 00:04:14.722 4 முறை 93 என்பது 372, ஆகவே அது உண்மையில் 00:04:14.738 --> 00:04:15.882 அதற்குள் மூன்று முறை தான் போகிறது. 00:04:15.882 --> 00:04:21.779 3 முறை 3 என்பது 9. 00:04:21.810 --> 00:04:25.677 3 முறை 9 என்பது 27. 00:04:25.698 --> 00:04:30.818 ஆகவே இது சமமாகிறதா? 00:04:30.870 --> 00:04:37.427 இந்த 0 10 ஆகிறது என்றால் இது சமமாகிறது எனலாம். 00:04:37.446 --> 00:04:39.438 இது ஒரு 16 ஆகிறது. 00:04:39.469 --> 00:04:41.246 இது 2 ஆகிறது. 00:04:41.292 --> 00:04:44.093 81. 00:04:44.100 --> 00:04:47.803 அதன் பிறகு நாம் கூறலாம், 810ல் 93 எத்தனை முறை போகிறது என்று. 00:04:47.803 --> 00:04:49.749 அது சுமார் 8 முறை போகிறது. 00:04:49.749 --> 00:04:51.897 மேலும் நாம் உண்மையில் சென்று கொண்டே இருக்கலாம், 00:04:51.942 --> 00:04:53.966 ஆனால் இந்த எண்களை ஒப்பிடும் பொருட்டு, 00:04:53.966 --> 00:04:57.512 நாம் ஏற்கனவே துல்லியத்தின் ஒரு நல்ல அளவை கொண்டிருக்கிறோம். 00:04:57.558 --> 00:04:59.998 ஆகவே இந்த கணக்கை இங்கேயே நாம் நிறுத்தலாம் 00:04:59.998 --> 00:05:01.490 ஏனெனில் தசம எண்கள் சென்றுகொண்டே இருக்கலாம், 00:05:01.536 --> 00:05:02.790 ஆனால் ஒப்பிடும் பொருட்டு 00:05:02.821 --> 00:05:04.998 இந்த தசமம் எப்படி காட்சியளிக்கிறது என்பதை பற்றி ஒரு நல்ல உணர்வை நாம் ஏற்கனவே கொண்டுள்ளோம் என நினைக்கிறேன். 00:05:04.999 --> 00:05:09.599 அது 0.138 மேலும் அது சென்றுகொண்டே இருக்கும். 00:05:09.599 --> 00:05:11.592 ஆகவே நாம் அதை எழுதிக்கொள்ளலாம். 00:05:11.592 --> 00:05:15.351 அதன் பிறகு இறுதியாக, நமக்கு இந்த கலப்பு எண் இங்கே உள்ளது. 00:05:15.389 --> 00:05:16.550 மற்றும் என்னுடைய வேலையில் சிலவற்றை நான் அழிக்கிறேன் 00:05:16.566 --> 00:05:18.652 ஏனெனில் நான் உங்களை குழப்ப விரும்பவில்லை. 00:05:18.667 --> 00:05:21.034 உண்மையில், இப்பொழுது அது இருக்கும்படியே இருக்கட்டும். 00:05:21.088 --> 00:05:21.739 ஆகவே இந்த இரு வழிகள் 00:05:21.770 --> 00:05:25.444 ஒரு கலப்பு எண்ணை ஒரு தசமமாக மாற்ற மிகவும் சுலபமான வழி என்று சொல்லப்போனால், 00:05:25.444 --> 00:05:29.532 சரி, இது 1 மற்றும் 1க்கும் குறைவான 00:05:29.578 --> 00:05:32.598 ஏதோ ஒரு பின்னம். 00:05:32.621 --> 00:05:36.407 அல்லது நாம் அதை ஒரு பின்னமாக, ஒரு தகா பின்னமாக மாற்றலாம் 00:05:36.430 --> 00:05:38.793 -ஓ, உண்மையில் இங்கே தகா பின்னங்களே இல்லை. 00:05:38.870 --> 00:05:39.626 உண்மையில், அந்த வழியில் நாம் அதை செய்யலாம். 00:05:39.657 --> 00:05:41.036 ஒரு தகா பின்னமாக மாற்றி 00:05:41.036 --> 00:05:42.414 அதன் பிறகு அதனை ஒரு தசமமாக மாற்றலாம். 00:05:42.491 --> 00:05:45.791 உண்மையில், எனக்கு இன்னும் இடைவெளி தேவை என நினைக்கிறேன், 00:05:45.806 --> 00:05:48.901 ஆகவே இதை கொஞ்சம் சுத்தப் படுத்துகிறேன். 00:05:48.956 --> 00:06:00.531 இதோ இப்போது வேல செய்வதற்கு இன்னும் கொஞ்சம் இடைவெளி இருக்கிறது. 00:06:00.550 --> 00:06:08.289 ஆகவே 1 மற்றும் 7/68. 00:06:08.366 --> 00:06:12.460 ஆகவே ஒரு கலப்பு எண்ணிலிருந்து ஒரு தகா பின்னத்திற்கு செல்வதற்கு, 00:06:12.483 --> 00:06:16.840 என்ன செய்ய வேண்டும் என்றால் 68 முறை 1ஐ 00:06:16.863 --> 00:06:19.628 எடுத்து அதை இங்கே தொகுதியுடன் கூட்டுகிறோம். 00:06:19.677 --> 00:06:20.813 மற்றும் இது ஏன் அர்த்தமுள்ளதாகிறது? 00:06:20.874 --> 00:06:26.236 ஏனென்றால் இது 1 கூட்டல் 7/68ஐ போன்றதே. சரியா? 00:06:26.282 --> 00:06:28.977 1 மற்றும் 7/68 என்பது 1 கூட்டல் 7/68 போன்றதே ஆகும். 00:06:29.007 --> 00:06:31.542 மேலும் அது பின்னங்கள் பிரிவிலிருந்து 68/68 கூட்டல் 7/68ஐ 00:06:31.544 --> 00:06:39.271 போன்றதே என்பது உங்களுக்கு தெரியும். 00:06:39.317 --> 00:06:47.259 மற்றும் அது 68 கூட்டல் 7-75/68ஐ போன்றதே ஆகும். 00:06:47.290 --> 00:06:51.638 ஆகவே 1 மற்றும் 7/68 என்பது 75/68ற்கு சமமாகும். 00:06:51.669 --> 00:06:54.099 மற்றும் இப்பொழுது 13/93ற்கு செய்த நுட்பத்தை பயன்படுத்தி 00:06:54.099 --> 00:06:56.293 இதை ஒரு தசமமாக நாம் மாற்றுகிறோம். 00:06:56.370 --> 00:06:58.604 ஆகவே நாம் சொல்லலாம் – எனக்கு கொஞ்சம் இடைவெளி வேண்டும். 00:06:58.612 --> 00:07:04.258 நாம் 75ல் 68 போகிறது என்கிறோம் 00:07:04.310 --> 00:07:06.102 சந்தேகம் எனக்கு இடைவெளி தீரப்போகிறது. 00:07:06.117 --> 00:07:09.217 75ல் 68 ஒரு முறை போகிறது. 00:07:09.224 --> 00:07:13.078 1 முறை 68 என்பது 68 ஆகும். 00:07:13.107 --> 00:07:15.683 75ல் இருந்து 68ஐ கழித்தால் 7 ஆகும். 00:07:15.714 --> 00:07:17.273 0ஐ கீழே கொண்டு வரவும். 00:07:17.303 --> 00:07:19.540 உண்மையில், அங்கே தசமத்தை நீங்கள் எழுத வேண்டியதில்லை. 00:07:19.581 --> 00:07:20.920 அந்த தசமத்தை புறக்கணிக்கவும். 00:07:20.944 --> 00:07:23.584 70ல் 68 ஒரு முறை போகிறது. 00:07:23.599 --> 00:07:26.113 1 முறை 68 என்பது 68 ஆகும். 00:07:26.128 --> 00:07:30.419 70ல் இருந்து 68ஐ கழித்தால் 2 ஆகும், இன்னொரு 0ஐ கீழே கொண்டு வரவும். 00:07:30.451 --> 00:07:32.941 20ல் 68 பூஜ்ஜியம் முறை போகிறது. 00:07:32.968 --> 00:07:35.053 மேலும் கணக்கு சென்றுகொண்டே இருக்கப் போகிறது, 00:07:35.053 --> 00:07:37.347 ஆனால் ஒப்பிடக்கூடிய போதுமான துல்லியத்தன்மையை 00:07:37.363 --> 00:07:39.772 மீண்டும் ஒரு முறை ஏற்கனவே நாம் அடைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். 00:07:39.833 --> 00:07:47.363 ஆகவே 1 மற்றும் 7/68 என்பது 1.10ற்கு சமம் என நாம் இப்போது கண்டு பிடித்துள்ளோம் 00:07:47.365 --> 00:07:51.555 மற்றும் நாம் வகுத்துக்கொண்டே போனால் நமக்கு மேலும் துல்லியமான தசமங்கள் கிடைக்கும், 00:07:51.601 --> 00:07:53.122 ஆனால் இப்பொழுது ஒப்பிட நாம் தயார் என நான் நினைக்கிறேன். 00:07:53.184 --> 00:07:56.119 ஆகவே இந்த எண்களை எல்லாம் தசமங்களாக மீண்டும் நான் எழுதியுள்ளேன். 00:07:56.151 --> 00:08:00.066 ஆகவே 35.7% என்பது 0.357. 00:08:00.084 --> 00:08:04.370 108.1%-- இப்போதைக்கு இதை புறக்கணிக்கவும். 00:08:04.408 --> 00:08:05.585 ஏனெனில் வேலை செய்வதற்காக நாம் அதை வெறுமனே பயன் படுத்திக்கொண்டோம். 00:08:05.616 --> 00:08:09.277 அதாவது 108.1% என்பது 1.081ற்கு சமம். 00:08:09.309 --> 00:08:10.759 0.5 என்பது 0.5. 00:08:10.805 --> 00:08:15.126 13/93 என்பது 0.138. 00:08:15.173 --> 00:08:19.915 மேலும் 1ம் 7/68ம் 1.10 மற்றும் அது சென்றுகொண்டே இருக்கும். 00:08:19.943 --> 00:08:22.565 ஆகவே மிகவும் சிறியது என்ன? 00:08:22.611 --> 00:08:25.288 ஆகவே 0 தான் மிகவும் சிறியது. 00:08:25.313 --> 00:08:27.351 உண்மையில், மிகவும் சிறியது இங்கேயே உள்ளது. 00:08:27.382 --> 00:08:31.376 ஆகவே நான் அவற்றை சிறியதிலிருந்து பெரியது வரை வரிசைப்படுத்தப்போகிறேன். 00:08:31.414 --> 00:08:35.537 ஆகவே மிகவும் சிறியது 0.138 ஆகும். 00:08:35.565 --> 00:08:39.956 அதற்கு அடுத்ததாக பெரிதானது 0.357. சரியா? 00:08:40.013 --> 00:08:42.854 அதற்கு அடுத்ததாக பெரிதானது 0.5 ஆக இருக்கும். 00:08:42.861 --> 00:08:46.223 பிறகு உங்களுக்கு 1.08 உள்ளது. 00:08:46.269 --> 00:08:51.349 அதன் பிறகு உங்களுக்கு 1 மற்றும் 7/68 இருக்கப் போகிறது. 00:08:51.358 --> 00:08:56.500 ஆகவே உண்மையில் இதற்கு இன்னும் சில எடுத்துக்காட்டுகளை நான் செய்யப் போவதாக நம்புகிறேன், 00:08:56.523 --> 00:09:00.014 ஆனால் இந்த நிழற்படத்திற்கு(வீடியோ) இந்த ஒன்றுக்கு தான் நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். 00:09:00.022 --> 00:09:01.830 ஆனால் இந்த கணக்குகளை செய்வதற்கு ஒரு உணர்வை உங்களுக்கு இது கொடுக்கிறது என நம்புகிறேன். 00:09:01.860 --> 00:09:05.106 ஒப்பிடுவதற்கு தசம முறைக்குள் செல்வதை நான் எப்போதுமே எளிதானதாக காண்கிறேன். 00:09:05.136 --> 00:09:07.515 உண்மையில் இந்த பிரிவில் உங்களுக்கு அதே சிறு குறிப்புகள் தான் இருக்கும். 00:09:07.546 --> 00:09:10.789 ஆனால் இந்த கணக்குகளை செய்ய முயற்சிக்க நீங்கள் இப்பொழுதாவது தயார் என நான் நினைக்கிறேன். 00:09:10.827 --> 00:09:12.409 இல்லையென்றால், நீங்கள் வேறு எடுத்துக்காட்டுகளை பார்க்க விரும்பினால், 00:09:12.440 --> 00:09:15.026 ஒன்று நீங்கள் இந்த வீடியோவை மறுபடியும் பார்க்க விரும்பலாம் 00:09:15.049 --> 00:09:19.848 மற்றும்/அல்லது மேலும் சில எடுத்துக்காட்டுகளுடன் இன்னும் சில வீடியோக்களை நான் இப்பொழுதே பதிவு செய்யக் கூடும். 00:09:19.862 --> 00:09:23.862 எப்படி இருந்தாலும், மகிழ்ச்சியுடன் இருங்கள்.