1 00:00:00,000 --> 00:00:04,112 எண்களை வரிசைப்படுத்தும் அறிமுகப்படுத்துகைக்கு வரவேற்கிறோம். 2 00:00:04,143 --> 00:00:05,930 எடுத்துக்காட்டுகளை பார்க்கும்பொழுது இந்த கணக்குகளை 3 00:00:05,945 --> 00:00:08,240 எப்படி செய்ய வேண்டும் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள் 4 00:00:08,286 --> 00:00:10,171 என்ற நம்பிக்கையில் சில கணக்குகளை ஆரம்பிப்போம். 5 00:00:10,217 --> 00:00:11,656 ஆகவே நாம் பார்ப்போம். 6 00:00:11,686 --> 00:00:14,174 நாம் வரிசைப்படுத்த வேண்டிய எண்களின் முதல் தொகுப்பு 7 00:00:14,205 --> 00:00:44,141 35.7%,108.1%, 0.5, 13/93, மற்றும் 1 மற்றும் 7/68 8 00:00:44,187 --> 00:00:45,723 ஆகவே இந்த கணக்கை நாம் செய்வோம். 9 00:00:45,739 --> 00:00:48,272 இந்த வகையான எண்களின் வரிசைப்படுத்துதலை 10 00:00:48,272 --> 00:00:52,033 செய்யும்பொழுது நினைவில் கொள்ள வேண்டிய 11 00:00:52,033 --> 00:00:54,990 முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை எல்லாம் 12 00:00:55,051 --> 00:00:58,736 ஒரு சதவிகிதம் அல்லது ஒரு தசமம் அல்லது ஒரு பின்னம் அல்லது 13 00:00:58,751 --> 00:01:02,076 ஒரு கலப்பு எண் – எல்லாம் எண்களை குறிக்கும் வெவ்வேறு வழிகளே என்பதை உணருவது ஆகும் 14 00:01:02,122 --> 00:01:04,872 இதை இப்படி பார்க்கும்பொழுது ஒப்பிடுவது மிகவும் கடினமாக இருக்கும் அதனால் நான் 15 00:01:04,902 --> 00:01:07,472 என்ன செய்ய விரும்புகிறேன் என்றால் இவற்றை எல்லாம் தசமங்களாக மாற்ற விரும்புகிறேன். 16 00:01:07,489 --> 00:01:11,668 ஆனால் உங்களுக்கு தெரியுமா, அவை எல்லாவற்றையும் சதவிகிதங்களாகவோ அல்லது பின்னங்களாகவோ மாற்றி 17 00:01:11,672 --> 00:01:13,945 அதன் பிறகு ஒப்பிட விரும்பும் யாரோ ஒருவர்இருக்கலாம் 18 00:01:14,014 --> 00:01:16,597 ஆனால் ஒப்பிடுவதற்கான எளிய வழியாக தசமங்களை நான் எப்போதுமே காண்கிறேன் 19 00:01:16,597 --> 00:01:19,297 ஆகவே இந்த 35.7%உடன் நாம் தொடங்குவோம். 20 00:01:19,297 --> 00:01:21,527 நாம் இதை ஒரு தசமமாக மாற்றுவோம். 21 00:01:21,588 --> 00:01:25,436 நினைவில் கொள்ள மிகவும் எளிதான விஷயம் என்னவென்றால் ஒரு சதவிகிதம் இருந்தால் 22 00:01:25,436 --> 00:01:28,648 சதவிகிதக் குறியை நீக்கி அதை 100க்கு மேல் போடவும். 23 00:01:28,660 --> 00:01:37,556 ஆகவே 35.7% என்பது 35.7/100ஐ போன்றதே. 24 00:01:37,587 --> 00:01:41,466 அதேபோல 5%, 5/100ஐ போன்றதே 25 00:01:41,501 --> 00:01:44,684 அல்லது 50% என்பது 50/100ஐ போன்றதே. 26 00:01:44,731 --> 00:01:53,509 ஆகவே 35.7/100 என்பது 0.357க்கு சமம். 27 00:01:53,571 --> 00:01:54,891 இது உங்களை சற்று குழப்பி இருந்தால் 28 00:01:54,968 --> 00:01:59,155 சதவிகித புள்ளிகளைப் பற்றி யோசிக்க இன்னொரு வழி நான் 35.7% என்று எழுதினால், 29 00:01:59,186 --> 00:02:03,024 நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சதவிகித குறியை நீக்கி 30 00:02:03,076 --> 00:02:07,269 தசமத்தை இடப்புற இரண்டு இடைவெளிகளுக்கு நகர்த்தினால் 31 00:02:07,315 --> 00:02:09,616 அது 0.357 ஆகிறது. 32 00:02:09,709 --> 00:02:11,839 நான் உங்களுக்கு இன்னும் ஒரு சில எடுத்துக்காட்டுகளை இங்கே கீழே தருகிறேன். 33 00:02:11,877 --> 00:02:14,344 என்னிடம் 5% இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 34 00:02:14,405 --> 00:02:19,619 அது 5/100ஐ போன்றது தான். 35 00:02:19,665 --> 00:02:22,406 அல்லது 5%க்கு தசம நுட்பத்தை நீங்கள் செய்தால், 36 00:02:22,429 --> 00:02:24,506 நீங்கள் தசமத்தை நகர்த்தி சதவிகிதத்தை நீக்கலாம். 37 00:02:24,629 --> 00:02:28,598 மேலும் நீங்கள் தசமத்தை 1 மற்றும் 2ற்கு நகர்த்தி, இங்கே ஒரு 0ஐ போடவும். 38 00:02:28,652 --> 00:02:29,921 அது 0.05. 39 00:02:29,968 --> 00:02:32,370 மற்றும் அது 0.05ஐ போன்றதே. 40 00:02:32,420 --> 00:02:36,153 0.05 மற்றும் 5/100 என்பதும் அதே தான் என உங்களுக்கு தெரியும். 41 00:02:36,171 --> 00:02:37,717 ஆகவே நாம் இப்பொழுது கணக்கிற்கு திரும்புவோம். 42 00:02:37,763 --> 00:02:40,587 அந்த கவனச் சிதறல் உங்கள் கவனத்தை மிகவும் அதிகமாக திருப்பவில்லை என நம்புகிறேன். 43 00:02:40,614 --> 00:02:42,514 இவற்றை எல்லாம் விட்டுத் தள்ளவும். 44 00:02:42,545 --> 00:02:47,674 ஆகவே 35.7% என்பது 0.357ற்கு சமம். 45 00:02:47,690 --> 00:02:51,766 அதே போல், 108.1%. 46 00:02:51,794 --> 00:02:53,741 சதவிகிதத்தை நீக்கி தசம இடைவெளியை இடப்புறம் 47 00:02:53,767 --> 00:02:59,139 1,2 இடைவெளிகளுக்கு நகர்த்தும் நுட்பத்தை நாம் செய்வோம் 48 00:02:59,139 --> 00:03:05,975 ஆகவே அது 1.081ற்கு சமம். 49 00:03:05,975 --> 00:03:10,999 இது அதைவிட சிறியது என்பது நமக்கு ஏற்கனவே தெரியும் என்பதை காண்க. 50 00:03:11,184 --> 00:03:13,963 அடுத்தது சுலபமானது, அது ஏற்கனவே தசம வடிவில் உள்ளது. 51 00:03:14,075 --> 00:03:16,372 0.5 என்பது 0.5ற்கு சமமானதே. 52 00:03:16,402 --> 00:03:20,942 இப்பொழுது 13/93. 53 00:03:20,996 --> 00:03:23,713 ஒரு பின்னத்தை ஒரு தசம எண்ணாக மாற்ற 54 00:03:23,744 --> 00:03:27,155 பகுதியை எடுத்து அதை தொகுதியால் வகுக்கிறோம். 55 00:03:27,169 --> 00:03:28,335 ஆகவே அதை செய்வோம். 56 00:03:28,350 --> 00:03:33,523 93, 13ல் போகுமா? 57 00:03:33,530 --> 00:03:39,390 அது 13ல் பூஜ்ஜியம் முறை போகும் என்பது நமக்கு தெரியும். இல்லயா? 58 00:03:39,416 --> 00:03:42,084 ஆகவே இங்கே ஒரு தசமப் புள்ளியை நாம் சேர்க்கலாம். 59 00:03:42,104 --> 00:03:47,181 ஆகவே 130ல் 93 எத்தனை முறை போகிறது? 60 00:03:47,230 --> 00:03:48,838 அது ஒரு முறை போகிறது. 61 00:03:48,853 --> 00:03:52,069 1 முறை 93 என்பது 93 ஆகும். 62 00:03:52,108 --> 00:03:56,044 ஒரு பத்தாகிறது. 63 00:03:56,100 --> 00:03:58,449 அது 2 ஆகிறது. 64 00:03:58,478 --> 00:04:02,060 பிறகு நாம் கடன் வாங்கப் போகிறோம், நமக்கு 37 கிடைக்கிறது. 65 00:04:02,090 --> 00:04:05,074 ஒரு 0-ஐ கீழே கொண்டு வரவும். 66 00:04:05,088 --> 00:04:09,509 ஆகவே 370ல் 93 போகிறதா? 67 00:04:09,518 --> 00:04:10,649 பார்ப்போம். 68 00:04:10,664 --> 00:04:14,722 4 முறை 93 என்பது 372, ஆகவே அது உண்மையில் 69 00:04:14,738 --> 00:04:15,882 அதற்குள் மூன்று முறை தான் போகிறது. 70 00:04:15,882 --> 00:04:21,779 3 முறை 3 என்பது 9. 71 00:04:21,810 --> 00:04:25,677 3 முறை 9 என்பது 27. 72 00:04:25,698 --> 00:04:30,818 ஆகவே இது சமமாகிறதா? 73 00:04:30,870 --> 00:04:37,427 இந்த 0 10 ஆகிறது என்றால் இது சமமாகிறது எனலாம். 74 00:04:37,446 --> 00:04:39,438 இது ஒரு 16 ஆகிறது. 75 00:04:39,469 --> 00:04:41,246 இது 2 ஆகிறது. 76 00:04:41,292 --> 00:04:44,093 81. 77 00:04:44,100 --> 00:04:47,803 அதன் பிறகு நாம் கூறலாம், 810ல் 93 எத்தனை முறை போகிறது என்று. 78 00:04:47,803 --> 00:04:49,749 அது சுமார் 8 முறை போகிறது. 79 00:04:49,749 --> 00:04:51,897 மேலும் நாம் உண்மையில் சென்று கொண்டே இருக்கலாம், 80 00:04:51,942 --> 00:04:53,966 ஆனால் இந்த எண்களை ஒப்பிடும் பொருட்டு, 81 00:04:53,966 --> 00:04:57,512 நாம் ஏற்கனவே துல்லியத்தின் ஒரு நல்ல அளவை கொண்டிருக்கிறோம். 82 00:04:57,558 --> 00:04:59,998 ஆகவே இந்த கணக்கை இங்கேயே நாம் நிறுத்தலாம் 83 00:04:59,998 --> 00:05:01,490 ஏனெனில் தசம எண்கள் சென்றுகொண்டே இருக்கலாம், 84 00:05:01,536 --> 00:05:02,790 ஆனால் ஒப்பிடும் பொருட்டு 85 00:05:02,821 --> 00:05:04,998 இந்த தசமம் எப்படி காட்சியளிக்கிறது என்பதை பற்றி ஒரு நல்ல உணர்வை நாம் ஏற்கனவே கொண்டுள்ளோம் என நினைக்கிறேன். 86 00:05:04,999 --> 00:05:09,599 அது 0.138 மேலும் அது சென்றுகொண்டே இருக்கும். 87 00:05:09,599 --> 00:05:11,592 ஆகவே நாம் அதை எழுதிக்கொள்ளலாம். 88 00:05:11,592 --> 00:05:15,351 அதன் பிறகு இறுதியாக, நமக்கு இந்த கலப்பு எண் இங்கே உள்ளது. 89 00:05:15,389 --> 00:05:16,550 மற்றும் என்னுடைய வேலையில் சிலவற்றை நான் அழிக்கிறேன் 90 00:05:16,566 --> 00:05:18,652 ஏனெனில் நான் உங்களை குழப்ப விரும்பவில்லை. 91 00:05:18,667 --> 00:05:21,034 உண்மையில், இப்பொழுது அது இருக்கும்படியே இருக்கட்டும். 92 00:05:21,088 --> 00:05:21,739 ஆகவே இந்த இரு வழிகள் 93 00:05:21,770 --> 00:05:25,444 ஒரு கலப்பு எண்ணை ஒரு தசமமாக மாற்ற மிகவும் சுலபமான வழி என்று சொல்லப்போனால், 94 00:05:25,444 --> 00:05:29,532 சரி, இது 1 மற்றும் 1க்கும் குறைவான 95 00:05:29,578 --> 00:05:32,598 ஏதோ ஒரு பின்னம். 96 00:05:32,621 --> 00:05:36,407 அல்லது நாம் அதை ஒரு பின்னமாக, ஒரு தகா பின்னமாக மாற்றலாம் 97 00:05:36,430 --> 00:05:38,793 -ஓ, உண்மையில் இங்கே தகா பின்னங்களே இல்லை. 98 00:05:38,870 --> 00:05:39,626 உண்மையில், அந்த வழியில் நாம் அதை செய்யலாம். 99 00:05:39,657 --> 00:05:41,036 ஒரு தகா பின்னமாக மாற்றி 100 00:05:41,036 --> 00:05:42,414 அதன் பிறகு அதனை ஒரு தசமமாக மாற்றலாம். 101 00:05:42,491 --> 00:05:45,791 உண்மையில், எனக்கு இன்னும் இடைவெளி தேவை என நினைக்கிறேன், 102 00:05:45,806 --> 00:05:48,901 ஆகவே இதை கொஞ்சம் சுத்தப் படுத்துகிறேன். 103 00:05:48,956 --> 00:06:00,531 இதோ இப்போது வேல செய்வதற்கு இன்னும் கொஞ்சம் இடைவெளி இருக்கிறது. 104 00:06:00,550 --> 00:06:08,289 ஆகவே 1 மற்றும் 7/68. 105 00:06:08,366 --> 00:06:12,460 ஆகவே ஒரு கலப்பு எண்ணிலிருந்து ஒரு தகா பின்னத்திற்கு செல்வதற்கு, 106 00:06:12,483 --> 00:06:16,840 என்ன செய்ய வேண்டும் என்றால் 68 முறை 1ஐ 107 00:06:16,863 --> 00:06:19,628 எடுத்து அதை இங்கே தொகுதியுடன் கூட்டுகிறோம். 108 00:06:19,677 --> 00:06:20,813 மற்றும் இது ஏன் அர்த்தமுள்ளதாகிறது? 109 00:06:20,874 --> 00:06:26,236 ஏனென்றால் இது 1 கூட்டல் 7/68ஐ போன்றதே. சரியா? 110 00:06:26,282 --> 00:06:28,977 1 மற்றும் 7/68 என்பது 1 கூட்டல் 7/68 போன்றதே ஆகும். 111 00:06:29,007 --> 00:06:31,542 மேலும் அது பின்னங்கள் பிரிவிலிருந்து 68/68 கூட்டல் 7/68ஐ 112 00:06:31,544 --> 00:06:39,271 போன்றதே என்பது உங்களுக்கு தெரியும். 113 00:06:39,317 --> 00:06:47,259 மற்றும் அது 68 கூட்டல் 7-75/68ஐ போன்றதே ஆகும். 114 00:06:47,290 --> 00:06:51,638 ஆகவே 1 மற்றும் 7/68 என்பது 75/68ற்கு சமமாகும். 115 00:06:51,669 --> 00:06:54,099 மற்றும் இப்பொழுது 13/93ற்கு செய்த நுட்பத்தை பயன்படுத்தி 116 00:06:54,099 --> 00:06:56,293 இதை ஒரு தசமமாக நாம் மாற்றுகிறோம். 117 00:06:56,370 --> 00:06:58,604 ஆகவே நாம் சொல்லலாம் – எனக்கு கொஞ்சம் இடைவெளி வேண்டும். 118 00:06:58,612 --> 00:07:04,258 நாம் 75ல் 68 போகிறது என்கிறோம் 119 00:07:04,310 --> 00:07:06,102 சந்தேகம் எனக்கு இடைவெளி தீரப்போகிறது. 120 00:07:06,117 --> 00:07:09,217 75ல் 68 ஒரு முறை போகிறது. 121 00:07:09,224 --> 00:07:13,078 1 முறை 68 என்பது 68 ஆகும். 122 00:07:13,107 --> 00:07:15,683 75ல் இருந்து 68ஐ கழித்தால் 7 ஆகும். 123 00:07:15,714 --> 00:07:17,273 0ஐ கீழே கொண்டு வரவும். 124 00:07:17,303 --> 00:07:19,540 உண்மையில், அங்கே தசமத்தை நீங்கள் எழுத வேண்டியதில்லை. 125 00:07:19,581 --> 00:07:20,920 அந்த தசமத்தை புறக்கணிக்கவும். 126 00:07:20,944 --> 00:07:23,584 70ல் 68 ஒரு முறை போகிறது. 127 00:07:23,599 --> 00:07:26,113 1 முறை 68 என்பது 68 ஆகும். 128 00:07:26,128 --> 00:07:30,419 70ல் இருந்து 68ஐ கழித்தால் 2 ஆகும், இன்னொரு 0ஐ கீழே கொண்டு வரவும். 129 00:07:30,451 --> 00:07:32,941 20ல் 68 பூஜ்ஜியம் முறை போகிறது. 130 00:07:32,968 --> 00:07:35,053 மேலும் கணக்கு சென்றுகொண்டே இருக்கப் போகிறது, 131 00:07:35,053 --> 00:07:37,347 ஆனால் ஒப்பிடக்கூடிய போதுமான துல்லியத்தன்மையை 132 00:07:37,363 --> 00:07:39,772 மீண்டும் ஒரு முறை ஏற்கனவே நாம் அடைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். 133 00:07:39,833 --> 00:07:47,363 ஆகவே 1 மற்றும் 7/68 என்பது 1.10ற்கு சமம் என நாம் இப்போது கண்டு பிடித்துள்ளோம் 134 00:07:47,365 --> 00:07:51,555 மற்றும் நாம் வகுத்துக்கொண்டே போனால் நமக்கு மேலும் துல்லியமான தசமங்கள் கிடைக்கும், 135 00:07:51,601 --> 00:07:53,122 ஆனால் இப்பொழுது ஒப்பிட நாம் தயார் என நான் நினைக்கிறேன். 136 00:07:53,184 --> 00:07:56,119 ஆகவே இந்த எண்களை எல்லாம் தசமங்களாக மீண்டும் நான் எழுதியுள்ளேன். 137 00:07:56,151 --> 00:08:00,066 ஆகவே 35.7% என்பது 0.357. 138 00:08:00,084 --> 00:08:04,370 108.1%-- இப்போதைக்கு இதை புறக்கணிக்கவும். 139 00:08:04,408 --> 00:08:05,585 ஏனெனில் வேலை செய்வதற்காக நாம் அதை வெறுமனே பயன் படுத்திக்கொண்டோம். 140 00:08:05,616 --> 00:08:09,277 அதாவது 108.1% என்பது 1.081ற்கு சமம். 141 00:08:09,309 --> 00:08:10,759 0.5 என்பது 0.5. 142 00:08:10,805 --> 00:08:15,126 13/93 என்பது 0.138. 143 00:08:15,173 --> 00:08:19,915 மேலும் 1ம் 7/68ம் 1.10 மற்றும் அது சென்றுகொண்டே இருக்கும். 144 00:08:19,943 --> 00:08:22,565 ஆகவே மிகவும் சிறியது என்ன? 145 00:08:22,611 --> 00:08:25,288 ஆகவே 0 தான் மிகவும் சிறியது. 146 00:08:25,313 --> 00:08:27,351 உண்மையில், மிகவும் சிறியது இங்கேயே உள்ளது. 147 00:08:27,382 --> 00:08:31,376 ஆகவே நான் அவற்றை சிறியதிலிருந்து பெரியது வரை வரிசைப்படுத்தப்போகிறேன். 148 00:08:31,414 --> 00:08:35,537 ஆகவே மிகவும் சிறியது 0.138 ஆகும். 149 00:08:35,565 --> 00:08:39,956 அதற்கு அடுத்ததாக பெரிதானது 0.357. சரியா? 150 00:08:40,013 --> 00:08:42,854 அதற்கு அடுத்ததாக பெரிதானது 0.5 ஆக இருக்கும். 151 00:08:42,861 --> 00:08:46,223 பிறகு உங்களுக்கு 1.08 உள்ளது. 152 00:08:46,269 --> 00:08:51,349 அதன் பிறகு உங்களுக்கு 1 மற்றும் 7/68 இருக்கப் போகிறது. 153 00:08:51,358 --> 00:08:56,500 ஆகவே உண்மையில் இதற்கு இன்னும் சில எடுத்துக்காட்டுகளை நான் செய்யப் போவதாக நம்புகிறேன், 154 00:08:56,523 --> 00:09:00,014 ஆனால் இந்த நிழற்படத்திற்கு(வீடியோ) இந்த ஒன்றுக்கு தான் நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். 155 00:09:00,022 --> 00:09:01,830 ஆனால் இந்த கணக்குகளை செய்வதற்கு ஒரு உணர்வை உங்களுக்கு இது கொடுக்கிறது என நம்புகிறேன். 156 00:09:01,860 --> 00:09:05,106 ஒப்பிடுவதற்கு தசம முறைக்குள் செல்வதை நான் எப்போதுமே எளிதானதாக காண்கிறேன். 157 00:09:05,136 --> 00:09:07,515 உண்மையில் இந்த பிரிவில் உங்களுக்கு அதே சிறு குறிப்புகள் தான் இருக்கும். 158 00:09:07,546 --> 00:09:10,789 ஆனால் இந்த கணக்குகளை செய்ய முயற்சிக்க நீங்கள் இப்பொழுதாவது தயார் என நான் நினைக்கிறேன். 159 00:09:10,827 --> 00:09:12,409 இல்லையென்றால், நீங்கள் வேறு எடுத்துக்காட்டுகளை பார்க்க விரும்பினால், 160 00:09:12,440 --> 00:09:15,026 ஒன்று நீங்கள் இந்த வீடியோவை மறுபடியும் பார்க்க விரும்பலாம் 161 00:09:15,049 --> 00:09:19,848 மற்றும்/அல்லது மேலும் சில எடுத்துக்காட்டுகளுடன் இன்னும் சில வீடியோக்களை நான் இப்பொழுதே பதிவு செய்யக் கூடும். 162 00:09:19,862 --> 00:09:23,862 எப்படி இருந்தாலும், மகிழ்ச்சியுடன் இருங்கள்.