0:00:00.000,0:00:04.112 எண்களை வரிசைப்படுத்தும் அறிமுகப்படுத்துகைக்கு வரவேற்கிறோம். 0:00:04.143,0:00:05.930 எடுத்துக்காட்டுகளை பார்க்கும்பொழுது இந்த கணக்குகளை 0:00:05.945,0:00:08.240 எப்படி செய்ய வேண்டும் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள் 0:00:08.286,0:00:10.171 என்ற நம்பிக்கையில் சில கணக்குகளை ஆரம்பிப்போம். 0:00:10.217,0:00:11.656 ஆகவே நாம் பார்ப்போம். 0:00:11.686,0:00:14.174 நாம் வரிசைப்படுத்த வேண்டிய எண்களின் முதல் தொகுப்பு 0:00:14.205,0:00:44.141 35.7%,108.1%, 0.5, 13/93, மற்றும் 1 மற்றும் 7/68 0:00:44.187,0:00:45.723 ஆகவே இந்த கணக்கை நாம் செய்வோம். 0:00:45.739,0:00:48.272 இந்த வகையான எண்களின் வரிசைப்படுத்துதலை 0:00:48.272,0:00:52.033 செய்யும்பொழுது நினைவில் கொள்ள வேண்டிய 0:00:52.033,0:00:54.990 முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை எல்லாம் 0:00:55.051,0:00:58.736 ஒரு சதவிகிதம் அல்லது ஒரு தசமம் அல்லது ஒரு பின்னம் அல்லது 0:00:58.751,0:01:02.076 ஒரு கலப்பு எண் – எல்லாம் எண்களை குறிக்கும் [br]வெவ்வேறு வழிகளே என்பதை உணருவது ஆகும் 0:01:02.122,0:01:04.872 இதை இப்படி பார்க்கும்பொழுது ஒப்பிடுவது [br]மிகவும் கடினமாக இருக்கும் அதனால் நான் 0:01:04.902,0:01:07.472 என்ன செய்ய விரும்புகிறேன் என்றால் [br]இவற்றை எல்லாம் தசமங்களாக மாற்ற விரும்புகிறேன். 0:01:07.489,0:01:11.668 ஆனால் உங்களுக்கு தெரியுமா, அவை எல்லாவற்றையும்[br]சதவிகிதங்களாகவோ அல்லது பின்னங்களாகவோ மாற்றி 0:01:11.672,0:01:13.945 அதன் பிறகு ஒப்பிட விரும்பும் யாரோ ஒருவர்இருக்கலாம் 0:01:14.014,0:01:16.597 ஆனால் ஒப்பிடுவதற்கான எளிய வழியாக [br]தசமங்களை நான் எப்போதுமே காண்கிறேன் 0:01:16.597,0:01:19.297 ஆகவே இந்த 35.7%உடன் நாம் தொடங்குவோம். 0:01:19.297,0:01:21.527 நாம் இதை ஒரு தசமமாக மாற்றுவோம். 0:01:21.588,0:01:25.436 நினைவில் கொள்ள மிகவும் எளிதான விஷயம்[br]என்னவென்றால் ஒரு சதவிகிதம் இருந்தால் 0:01:25.436,0:01:28.648 சதவிகிதக் குறியை நீக்கி [br]அதை 100க்கு மேல் போடவும். 0:01:28.660,0:01:37.556 ஆகவே 35.7% என்பது 35.7/100ஐ போன்றதே. 0:01:37.587,0:01:41.466 அதேபோல 5%, 5/100ஐ போன்றதே 0:01:41.501,0:01:44.684 அல்லது 50% என்பது 50/100ஐ போன்றதே. 0:01:44.731,0:01:53.509 ஆகவே 35.7/100 என்பது 0.357க்கு சமம். 0:01:53.571,0:01:54.891 இது உங்களை சற்று குழப்பி இருந்தால் 0:01:54.968,0:01:59.155 சதவிகித புள்ளிகளைப் பற்றி யோசிக்க இன்னொரு வழி [br]நான் 35.7% என்று எழுதினால், 0:01:59.186,0:02:03.024 நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சதவிகித குறியை நீக்கி 0:02:03.076,0:02:07.269 தசமத்தை இடப்புற இரண்டு இடைவெளிகளுக்கு நகர்த்தினால் 0:02:07.315,0:02:09.616 அது 0.357 ஆகிறது. 0:02:09.709,0:02:11.839 நான் உங்களுக்கு இன்னும் ஒரு சில [br]எடுத்துக்காட்டுகளை இங்கே கீழே தருகிறேன். 0:02:11.877,0:02:14.344 என்னிடம் 5% இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 0:02:14.405,0:02:19.619 அது 5/100ஐ போன்றது தான். 0:02:19.665,0:02:22.406 அல்லது 5%க்கு தசம நுட்பத்தை நீங்கள் செய்தால், 0:02:22.429,0:02:24.506 நீங்கள் தசமத்தை நகர்த்தி[br]சதவிகிதத்தை நீக்கலாம். 0:02:24.629,0:02:28.598 மேலும் நீங்கள் தசமத்தை 1 மற்றும் 2ற்கு நகர்த்தி,[br]இங்கே ஒரு 0ஐ போடவும். 0:02:28.652,0:02:29.921 அது 0.05. 0:02:29.968,0:02:32.370 மற்றும் அது 0.05ஐ போன்றதே. 0:02:32.420,0:02:36.153 0.05 மற்றும் 5/100 என்பதும்[br]அதே தான் என உங்களுக்கு தெரியும். 0:02:36.171,0:02:37.717 ஆகவே நாம் இப்பொழுது கணக்கிற்கு திரும்புவோம். 0:02:37.763,0:02:40.587 அந்த கவனச் சிதறல் உங்கள் கவனத்தை மிகவும் [br]அதிகமாக திருப்பவில்லை என நம்புகிறேன். 0:02:40.614,0:02:42.514 இவற்றை எல்லாம் விட்டுத் தள்ளவும். 0:02:42.545,0:02:47.674 ஆகவே 35.7% என்பது 0.357ற்கு சமம். 0:02:47.690,0:02:51.766 அதே போல், 108.1%. 0:02:51.794,0:02:53.741 சதவிகிதத்தை நீக்கி தசம [br]இடைவெளியை இடப்புறம் 0:02:53.767,0:02:59.139 1,2 இடைவெளிகளுக்கு [br]நகர்த்தும் நுட்பத்தை நாம் செய்வோம் 0:02:59.139,0:03:05.975 ஆகவே அது 1.081ற்கு சமம். 0:03:05.975,0:03:10.999 இது அதைவிட சிறியது என்பது நமக்கு ஏற்கனவே தெரியும் என்பதை காண்க. 0:03:11.184,0:03:13.963 அடுத்தது சுலபமானது,[br]அது ஏற்கனவே தசம வடிவில் உள்ளது. 0:03:14.075,0:03:16.372 0.5 என்பது 0.5ற்கு சமமானதே. 0:03:16.402,0:03:20.942 இப்பொழுது 13/93. 0:03:20.996,0:03:23.713 ஒரு பின்னத்தை ஒரு தசம எண்ணாக மாற்ற 0:03:23.744,0:03:27.155 பகுதியை எடுத்து[br]அதை தொகுதியால் வகுக்கிறோம். 0:03:27.169,0:03:28.335 ஆகவே அதை செய்வோம். 0:03:28.350,0:03:33.523 93, 13ல் போகுமா? 0:03:33.530,0:03:39.390 அது 13ல் பூஜ்ஜியம் முறை போகும் என்பது நமக்கு தெரியும். இல்லயா? 0:03:39.416,0:03:42.084 ஆகவே இங்கே ஒரு தசமப் புள்ளியை நாம் சேர்க்கலாம். 0:03:42.104,0:03:47.181 ஆகவே 130ல் 93 எத்தனை முறை போகிறது? 0:03:47.230,0:03:48.838 அது ஒரு முறை போகிறது. 0:03:48.853,0:03:52.069 1 முறை 93 என்பது 93 ஆகும். 0:03:52.108,0:03:56.044 ஒரு பத்தாகிறது. 0:03:56.100,0:03:58.449 அது 2 ஆகிறது. 0:03:58.478,0:04:02.060 பிறகு நாம் கடன் வாங்கப் போகிறோம், நமக்கு 37 கிடைக்கிறது. 0:04:02.090,0:04:05.074 ஒரு 0-ஐ கீழே கொண்டு வரவும். 0:04:05.088,0:04:09.509 ஆகவே 370ல் 93 போகிறதா? 0:04:09.518,0:04:10.649 பார்ப்போம். 0:04:10.664,0:04:14.722 4 முறை 93 என்பது 372, ஆகவே அது உண்மையில் 0:04:14.738,0:04:15.882 அதற்குள் மூன்று முறை தான் போகிறது. 0:04:15.882,0:04:21.779 3 முறை 3 என்பது 9. 0:04:21.810,0:04:25.677 3 முறை 9 என்பது 27. 0:04:25.698,0:04:30.818 ஆகவே இது சமமாகிறதா? 0:04:30.870,0:04:37.427 இந்த 0 10 ஆகிறது என்றால் [br]இது சமமாகிறது எனலாம். 0:04:37.446,0:04:39.438 இது ஒரு 16 ஆகிறது. 0:04:39.469,0:04:41.246 இது 2 ஆகிறது. 0:04:41.292,0:04:44.093 81. 0:04:44.100,0:04:47.803 அதன் பிறகு நாம் கூறலாம், 810ல்[br]93 எத்தனை முறை போகிறது என்று. 0:04:47.803,0:04:49.749 அது சுமார் 8 முறை போகிறது. 0:04:49.749,0:04:51.897 மேலும் நாம் உண்மையில் சென்று கொண்டே இருக்கலாம், 0:04:51.942,0:04:53.966 ஆனால் இந்த எண்களை ஒப்பிடும் பொருட்டு, 0:04:53.966,0:04:57.512 நாம் ஏற்கனவே துல்லியத்தின் [br]ஒரு நல்ல அளவை கொண்டிருக்கிறோம். 0:04:57.558,0:04:59.998 ஆகவே இந்த கணக்கை இங்கேயே நாம் நிறுத்தலாம் 0:04:59.998,0:05:01.490 ஏனெனில் தசம எண்கள் சென்றுகொண்டே இருக்கலாம், 0:05:01.536,0:05:02.790 ஆனால் ஒப்பிடும் பொருட்டு 0:05:02.821,0:05:04.998 இந்த தசமம் எப்படி காட்சியளிக்கிறது என்பதை பற்றி ஒரு நல்ல[br]உணர்வை நாம் ஏற்கனவே கொண்டுள்ளோம் என நினைக்கிறேன். 0:05:04.999,0:05:09.599 அது 0.138 மேலும் அது சென்றுகொண்டே இருக்கும். 0:05:09.599,0:05:11.592 ஆகவே நாம் அதை எழுதிக்கொள்ளலாம். 0:05:11.592,0:05:15.351 அதன் பிறகு இறுதியாக, நமக்கு இந்த கலப்பு எண் இங்கே உள்ளது. 0:05:15.389,0:05:16.550 மற்றும் என்னுடைய வேலையில் சிலவற்றை நான் அழிக்கிறேன் 0:05:16.566,0:05:18.652 ஏனெனில் நான் உங்களை குழப்ப விரும்பவில்லை. 0:05:18.667,0:05:21.034 உண்மையில், இப்பொழுது அது இருக்கும்படியே இருக்கட்டும். 0:05:21.088,0:05:21.739 ஆகவே இந்த இரு வழிகள் 0:05:21.770,0:05:25.444 ஒரு கலப்பு எண்ணை ஒரு தசமமாக மாற்ற[br]மிகவும் சுலபமான வழி என்று சொல்லப்போனால், 0:05:25.444,0:05:29.532 சரி, இது 1 மற்றும் 1க்கும் குறைவான 0:05:29.578,0:05:32.598 ஏதோ ஒரு பின்னம். 0:05:32.621,0:05:36.407 அல்லது நாம் அதை ஒரு பின்னமாக,[br]ஒரு தகா பின்னமாக மாற்றலாம் 0:05:36.430,0:05:38.793 -ஓ, உண்மையில் இங்கே [br]தகா பின்னங்களே இல்லை. 0:05:38.870,0:05:39.626 உண்மையில், அந்த வழியில் நாம் அதை செய்யலாம். 0:05:39.657,0:05:41.036 ஒரு தகா பின்னமாக மாற்றி 0:05:41.036,0:05:42.414 அதன் பிறகு அதனை ஒரு தசமமாக மாற்றலாம். 0:05:42.491,0:05:45.791 உண்மையில், எனக்கு இன்னும் இடைவெளி தேவை என நினைக்கிறேன், 0:05:45.806,0:05:48.901 ஆகவே இதை கொஞ்சம் சுத்தப் படுத்துகிறேன். 0:05:48.956,0:06:00.531 இதோ இப்போது வேல செய்வதற்கு இன்னும் கொஞ்சம் இடைவெளி இருக்கிறது. 0:06:00.550,0:06:08.289 ஆகவே 1 மற்றும் 7/68. 0:06:08.366,0:06:12.460 ஆகவே ஒரு கலப்பு எண்ணிலிருந்து [br]ஒரு தகா பின்னத்திற்கு செல்வதற்கு, 0:06:12.483,0:06:16.840 என்ன செய்ய வேண்டும் என்றால் 68 முறை 1ஐ 0:06:16.863,0:06:19.628 எடுத்து அதை இங்கே தொகுதியுடன் கூட்டுகிறோம். 0:06:19.677,0:06:20.813 மற்றும் இது ஏன் அர்த்தமுள்ளதாகிறது? 0:06:20.874,0:06:26.236 ஏனென்றால் இது 1 கூட்டல் 7/68ஐ போன்றதே. சரியா? 0:06:26.282,0:06:28.977 1 மற்றும் 7/68 என்பது 1 கூட்டல் 7/68 போன்றதே ஆகும். 0:06:29.007,0:06:31.542 மேலும் அது பின்னங்கள் பிரிவிலிருந்து 68/68 கூட்டல் 7/68ஐ 0:06:31.544,0:06:39.271 போன்றதே என்பது உங்களுக்கு தெரியும். 0:06:39.317,0:06:47.259 மற்றும் அது 68 கூட்டல் 7-75/68ஐ போன்றதே ஆகும். 0:06:47.290,0:06:51.638 ஆகவே 1 மற்றும் 7/68 என்பது 75/68ற்கு சமமாகும். 0:06:51.669,0:06:54.099 மற்றும் இப்பொழுது 13/93ற்கு செய்த நுட்பத்தை பயன்படுத்தி 0:06:54.099,0:06:56.293 இதை ஒரு தசமமாக நாம் மாற்றுகிறோம். 0:06:56.370,0:06:58.604 ஆகவே நாம் சொல்லலாம் – எனக்கு கொஞ்சம் இடைவெளி வேண்டும். 0:06:58.612,0:07:04.258 நாம் 75ல் 68 போகிறது என்கிறோம் 0:07:04.310,0:07:06.102 சந்தேகம் எனக்கு இடைவெளி தீரப்போகிறது. 0:07:06.117,0:07:09.217 75ல் 68 ஒரு முறை போகிறது. 0:07:09.224,0:07:13.078 1 முறை 68 என்பது 68 ஆகும். 0:07:13.107,0:07:15.683 75ல் இருந்து 68ஐ கழித்தால் 7 ஆகும். 0:07:15.714,0:07:17.273 0ஐ கீழே கொண்டு வரவும். 0:07:17.303,0:07:19.540 உண்மையில், அங்கே தசமத்தை நீங்கள் எழுத வேண்டியதில்லை. 0:07:19.581,0:07:20.920 அந்த தசமத்தை புறக்கணிக்கவும். 0:07:20.944,0:07:23.584 70ல் 68 ஒரு முறை போகிறது. 0:07:23.599,0:07:26.113 1 முறை 68 என்பது 68 ஆகும். 0:07:26.128,0:07:30.419 70ல் இருந்து 68ஐ கழித்தால் 2 ஆகும், [br]இன்னொரு 0ஐ கீழே கொண்டு வரவும். 0:07:30.451,0:07:32.941 20ல் 68 பூஜ்ஜியம் முறை போகிறது. 0:07:32.968,0:07:35.053 மேலும் கணக்கு சென்றுகொண்டே இருக்கப் போகிறது, 0:07:35.053,0:07:37.347 ஆனால் ஒப்பிடக்கூடிய போதுமான துல்லியத்தன்மையை 0:07:37.363,0:07:39.772 மீண்டும் ஒரு முறை ஏற்கனவே நாம் அடைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். 0:07:39.833,0:07:47.363 ஆகவே 1 மற்றும் 7/68 என்பது 1.10ற்கு சமம் என நாம் இப்போது கண்டு பிடித்துள்ளோம் 0:07:47.365,0:07:51.555 மற்றும் நாம் வகுத்துக்கொண்டே போனால் நமக்கு[br]மேலும் துல்லியமான தசமங்கள் கிடைக்கும், 0:07:51.601,0:07:53.122 ஆனால் இப்பொழுது ஒப்பிட நாம் தயார் என நான் நினைக்கிறேன். 0:07:53.184,0:07:56.119 ஆகவே இந்த எண்களை எல்லாம் [br]தசமங்களாக மீண்டும் நான் எழுதியுள்ளேன். 0:07:56.151,0:08:00.066 ஆகவே 35.7% என்பது 0.357. 0:08:00.084,0:08:04.370 108.1%-- இப்போதைக்கு இதை புறக்கணிக்கவும். 0:08:04.408,0:08:05.585 ஏனெனில் வேலை செய்வதற்காக நாம் அதை வெறுமனே பயன் படுத்திக்கொண்டோம். 0:08:05.616,0:08:09.277 அதாவது 108.1% என்பது 1.081ற்கு சமம். 0:08:09.309,0:08:10.759 0.5 என்பது 0.5. 0:08:10.805,0:08:15.126 13/93 என்பது 0.138. 0:08:15.173,0:08:19.915 மேலும் 1ம் 7/68ம் 1.10 மற்றும் அது சென்றுகொண்டே இருக்கும். 0:08:19.943,0:08:22.565 ஆகவே மிகவும் சிறியது என்ன? 0:08:22.611,0:08:25.288 ஆகவே 0 தான் மிகவும் சிறியது. 0:08:25.313,0:08:27.351 உண்மையில், மிகவும் சிறியது இங்கேயே உள்ளது. 0:08:27.382,0:08:31.376 ஆகவே நான் அவற்றை சிறியதிலிருந்து பெரியது வரை வரிசைப்படுத்தப்போகிறேன். 0:08:31.414,0:08:35.537 ஆகவே மிகவும் சிறியது 0.138 ஆகும். 0:08:35.565,0:08:39.956 அதற்கு அடுத்ததாக பெரிதானது 0.357. சரியா? 0:08:40.013,0:08:42.854 அதற்கு அடுத்ததாக பெரிதானது 0.5 ஆக இருக்கும். 0:08:42.861,0:08:46.223 பிறகு உங்களுக்கு 1.08 உள்ளது. 0:08:46.269,0:08:51.349 அதன் பிறகு உங்களுக்கு 1 மற்றும் 7/68 இருக்கப் போகிறது. 0:08:51.358,0:08:56.500 ஆகவே உண்மையில் இதற்கு இன்னும் சில எடுத்துக்காட்டுகளை [br]நான் செய்யப் போவதாக நம்புகிறேன், 0:08:56.523,0:09:00.014 ஆனால் இந்த நிழற்படத்திற்கு(வீடியோ) இந்த ஒன்றுக்கு தான்[br]நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். 0:09:00.022,0:09:01.830 ஆனால் இந்த கணக்குகளை செய்வதற்கு ஒரு [br]உணர்வை உங்களுக்கு இது கொடுக்கிறது என நம்புகிறேன். 0:09:01.860,0:09:05.106 ஒப்பிடுவதற்கு தசம முறைக்குள் செல்வதை[br]நான் எப்போதுமே எளிதானதாக காண்கிறேன். 0:09:05.136,0:09:07.515 உண்மையில் இந்த பிரிவில் உங்களுக்கு [br]அதே சிறு குறிப்புகள் தான் இருக்கும். 0:09:07.546,0:09:10.789 ஆனால் இந்த கணக்குகளை செய்ய முயற்சிக்க[br]நீங்கள் இப்பொழுதாவது தயார் என நான் நினைக்கிறேன். 0:09:10.827,0:09:12.409 இல்லையென்றால், நீங்கள் வேறு எடுத்துக்காட்டுகளை பார்க்க விரும்பினால், 0:09:12.440,0:09:15.026 ஒன்று நீங்கள் இந்த வீடியோவை மறுபடியும் பார்க்க விரும்பலாம் 0:09:15.049,0:09:19.848 மற்றும்/அல்லது மேலும் சில எடுத்துக்காட்டுகளுடன் இன்னும் சில வீடியோக்களை[br]நான் இப்பொழுதே பதிவு செய்யக் கூடும். 0:09:19.862,0:09:23.862 எப்படி இருந்தாலும், மகிழ்ச்சியுடன் இருங்கள்.