1 00:00:00,810 --> 00:00:03,110 பின்னங்களின் வகுத்தல் பற்றி காண்போம் 2 00:00:03,110 --> 00:00:04,490 இப்பொழுது தொடங்கலாம் 3 00:00:06,640 --> 00:00:09,340 பின்னங்களை எப்படி வகுப்பது 4 00:00:09,340 --> 00:00:11,740 என்பதை நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன். 5 00:00:11,740 --> 00:00:13,740 இது பின்னப் பெருக்கலை விட 6 00:00:13,740 --> 00:00:16,030 கடினமானது அல்ல.. 7 00:00:16,030 --> 00:00:21,410 1/2 ÷ 1/2 = ? 8 00:00:21,410 --> 00:00:25,110 பின்ன வகுத்தலில் எந்த எண்ணால் வகுக்கிறோமோ 9 00:00:25,110 --> 00:00:29,960 அந்த எண்ணின் பெருக்கல் தலைகீழியால் பெருக்கலாம்... 10 00:00:29,960 --> 00:00:36,670 1/2 ÷ 1/2 = 1/2 * 2/1 11 00:00:36,670 --> 00:00:44,990 இரண்டாவது எண்ணை தலைகீழாக எழுதி உள்ளோம் 12 00:00:47,630 --> 00:00:51,110 1/2 * 2/1 = 2/2 13 00:00:51,110 --> 00:00:53,560 2/2 = 1 14 00:00:53,560 --> 00:00:56,020 ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் 15 00:00:56,020 --> 00:00:58,750 விடை 1 வரும்.. 16 00:00:58,750 --> 00:01:03,220 5/5 = 1 17 00:01:03,220 --> 00:01:05,240 100/100 = 1 18 00:01:05,240 --> 00:01:06,850 இது மாறாது 19 00:01:06,850 --> 00:01:08,970 இதை எப்பொழும் செய்யலாம் 20 00:01:20,560 --> 00:01:24,210 2 * 1/2 = 1 ? 21 00:01:24,950 --> 00:01:26,990 இதை பற்றி நான் தெளிவாக சொல்கிறேன் 22 00:01:34,840 --> 00:01:40,540 12 ÷ 4 = ? 23 00:01:42,650 --> 00:01:50,640 12 * 1/4 = ? 24 00:01:50,640 --> 00:01:56,230 12/1 * 1/4 = 12/4 = 3 25 00:02:02,535 --> 00:02:04,990 இது புதிய முறை அல்ல 26 00:02:04,990 --> 00:02:07,970 ஏற்கனவே நாம் பார்த்த பின்ன வகுத்தல் முறை தான் .. 27 00:02:11,360 --> 00:02:14,310 நாம் ஒரு எண்ணை எந்த எண்ணால் வகுக்கிறோமோ 28 00:02:14,310 --> 00:02:15,960 அந்த எண்ணை தலைகீழாக போட்டு பெருக்க வேண்டும்.. 29 00:02:19,880 --> 00:02:28,070 A இன் பெருக்கல் தலைகீழி 1/A ஆகும்.. 30 00:02:28,070 --> 00:02:36,290 2/3 இன் பெருக்கல் தலைகீழி 3/2 31 00:02:36,290 --> 00:02:39,670 5 இன் பெருக்கல் தலைகீழி 1/5 32 00:02:43,320 --> 00:02:46,475 இப்பொழுது சில கணக்குகளை போடலாம் 33 00:02:46,475 --> 00:02:49,270 2/3 ÷ 5/6 = ? 34 00:02:56,340 --> 00:03:05,970 2/3 * 6/5 = ? 35 00:03:05,970 --> 00:03:09,230 2/3 * 6/5 = 12/15 36 00:03:09,230 --> 00:03:14,570 பகுதி மற்றும் தொகுதி எண்களை 3-ஆல் வகுத்தால் 4/5 கிடைக்கும்.. 37 00:03:14,570 --> 00:03:22,900 7/8 ÷ 1/4 = ? 38 00:03:22,900 --> 00:03:30,520 7/8 * 4/1 = ? 39 00:03:32,820 --> 00:03:36,840 1/4 ஆல் வகுப்பது என்பது 4/1 ஆல் பெருக்குவது ஆகும்.. 40 00:03:41,480 --> 00:03:42,950 8 / 4 = 2 41 00:03:42,950 --> 00:03:44,800 4 / 4 = 1 42 00:03:44,800 --> 00:03:47,450 7/8 * 4/1 = 7/2 43 00:03:47,450 --> 00:03:49,900 இதை கலப்பு எண்ணாக கூட எழுதலாம் 44 00:03:49,900 --> 00:03:51,200 இது ஒரு தகாபின்னம் ஆகும்.. 45 00:03:51,200 --> 00:03:53,440 தகாபின்னத்தில் பகுதி எண் சிறியதாக இருக்கும் 46 00:03:53,440 --> 00:03:54,830 தொகுதி எண் பெரியதாக இருக்கும்.. 47 00:03:54,830 --> 00:03:58,670 7-ஐ 2-ஆல் வகுத்தால் 48 00:03:58,670 --> 00:04:03,680 ஈவு 3 மற்றும் மீதி 1 வரும்..3 1/2 49 00:04:07,800 --> 00:04:10,130 மேலும் சில கணக்குகளை போடலாம் 50 00:04:13,830 --> 00:04:23,850 -2/3 ÷ 5/2 = ? 51 00:04:34,850 --> 00:04:40,110 -2/3 * 2/5 = ? 52 00:04:40,110 --> 00:04:45,630 -2/3 * 2/5 = -4/15 53 00:04:45,630 --> 00:04:52,300 3/2 ÷ 1/6 = ? 54 00:04:52,300 --> 00:04:59,850 3/2 * 6/1 = ? 55 00:05:09,610 --> 00:05:11,280 18 / 2 = 9 56 00:05:11,280 --> 00:05:12,950 மேலும் சில கணக்குகளை போடலாம் 57 00:05:12,950 --> 00:05:16,290 புரியவில்லை எனில் மேலே போட்டுள்ள 58 00:05:16,290 --> 00:05:19,420 அனைத்து கணக்குகளையும் ஒரு முறை பார்த்து கொள்ளுங்கள் 59 00:05:19,420 --> 00:05:27,240 -5/7 ÷ 10/3 = ? 60 00:05:27,240 --> 00:05:33,880 -5/7 * 3/10 61 00:05:38,120 --> 00:05:40,180 -5 * 3 = ? 62 00:05:40,180 --> 00:05:42,610 -5 * 3= -15 63 00:05:42,610 --> 00:05:47,350 7 * 10 = 70 64 00:05:47,350 --> 00:05:49,900 -15/70. தொகுதி மற்றும் பகுதி எண்களை 5-ஆல் வகுக்க வேண்டும். 65 00:05:49,900 --> 00:05:56,050 -3 /14 66 00:06:02,510 --> 00:06:05,420 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் 67 00:06:06,630 --> 00:06:09,600 1/2 ÷ -3 = ? 68 00:06:14,965 --> 00:06:17,940 பின்னத்தை முழு எண்ணால் பெருக்கினால் என்ன வரும்? 69 00:06:19,730 --> 00:06:22,970 முழு எண்ணை பின்னமாக எழுதலாம் 70 00:06:22,970 --> 00:06:29,010 1/2 ÷ -3/1 71 00:06:37,430 --> 00:06:42,150 -3/1 இன் பெருக்கல் தலைகீழி -1/3 72 00:06:42,150 --> 00:06:45,200 1/2 * -1/3 = -1/6 73 00:06:45,200 --> 00:06:46,040 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் 74 00:06:46,040 --> 00:06:51,880 -3 ÷ 1/2 = ? 75 00:06:52,500 --> 00:07:00,370 -3/1 ÷ 1/2 = ? 76 00:07:00,370 --> 00:07:07,940 3/1 * 2/1 = ? 77 00:07:07,940 --> 00:07:12,010 3/1 * 2/1 = 6/1 = 6 78 00:07:17,350 --> 00:07:19,730 இது எப்படி வருகிறது என்பதை காணலாம் 79 00:07:19,730 --> 00:07:24,240 2 ÷ 1/3 80 00:07:24,240 --> 00:07:27,650 2/1 * 3/1 81 00:07:27,650 --> 00:07:30,120 2/1 * 3/1 = 6 82 00:07:30,120 --> 00:07:32,700 2 மற்றும் 1/3-ஐ எப்படி தொடர்புப்படுத்துவது? 83 00:07:33,690 --> 00:07:36,930 என்னிடம் இரண்டு பிட்சா உள்ளது 84 00:07:42,530 --> 00:07:45,050 இரண்டு பிட்சாவையும் 85 00:07:45,050 --> 00:07:48,080 3 பிரிவுகளாக பிரிக்க போகிறேன்.. 86 00:07:52,860 --> 00:07:57,050 நான் இதை பிரித்து விட்டேன் 87 00:07:57,050 --> 00:07:58,210 இரண்டிலும் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளது? 88 00:07:58,210 --> 00:08:02,925 1, 2, 3, 4, 5, 6. 89 00:08:02,925 --> 00:08:04,800 மொத்தம் பிரிவுகள் உள்ளது 90 00:08:12,850 --> 00:08:17,190 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம் 91 00:08:17,190 --> 00:08:25,750 -7/2 ÷ -4/9 92 00:08:30,580 --> 00:08:33,720 -7/2 * -9/4 = ? 93 00:08:33,720 --> 00:08:37,950 -4/9 இன் தலைகீழியால் பெருக்கி இருக்கிறேன்.. 94 00:08:41,220 --> 00:08:47,800 -7 * -9 = 63 ; 2 * 4 = 8 95 00:08:47,800 --> 00:08:51,460 -7/2 * -9/4 = 63 / 8 96 00:08:51,460 --> 00:08:55,960 இதை போல சில கணக்குகளை செய்து பாருங்கள்