0:00:00.570,0:00:06.278 1.501 ஐ சதவிகிதத்தில் மாற்றி எழுத வேண்டும். 0:00:06.278,0:00:10.846 இதை நாம் 100 -ன் மேல் உள்ள தொகுதியாக மாற்ற வேண்டும். 0:00:10.846,0:00:15.942 எனவே, இதை நாம் 1.501 கீழ் 1 என்று கூறலாம். 0:00:15.942,0:00:22.031 இதன் மதிப்பு மாறவில்லை, இப்பொழுது 100 ஆல் மேலும் கீழும் பெருக்கலாம் 0:00:22.031,0:00:25.048 இவ்வாறு பெருக்கும் போது, இதன் மதிப்பு மாறது, 0:00:25.048,0:00:26.930 ஒன்றால் பெருக்குவது போல தான். 0:00:26.930,0:00:29.729 இவ்வாறு செய்வதன் மூலம், இதை வேறு வழியில் குறிப்பிடலாம். 0:00:29.729,0:00:34.800 இதன் பகுதி, 1 பெருக்கல் 100 ஆகப்போகிறது. 0:00:34.800,0:00:36.750 அப்படியென்றால், 100. 0:00:36.750,0:00:42.352 பிறகு, இதன் தொகுதி, 1.501 பெருக்கல் 100. 0:00:42.352,0:00:44.095 அப்படியென்றால், 0:00:44.095,0:00:45.630 இதை 10 ஆல் பெருக்கினால், 0:00:45.630,0:00:47.346 இந்த தசம புள்ளி ஒரு இடம் நகரும், 0:00:47.346,0:00:48.867 இதை 100 ஆல் பெருக்க வேண்டும், 0:00:48.867,0:00:50.186 எனவே, மீண்டும் ஒரு முறை 10 ஆல் பெருக்க வேண்டும். 0:00:50.186,0:00:53.348 எனவே, இதன் தசம புள்ளி வலது பக்கம் இரு இடம் நகரும். 0:00:53.348,0:00:55.885 நாம் இதை 10 ஆல் இரு முறை பெருக்குகிறோம். 0:00:55.885,0:00:57.515 அல்லது 100 ஆல் பெருக்குகிறோம். 0:00:57.515,0:00:58.902 இது 10 ஆல் பெருக்குவது, 0:00:58.902,0:01:00.200 இது 100 ஆல் பெருக்குவது. 0:01:00.200,0:01:02.245 இதன் தசம புள்ளி எங்கு இருக்கும்? 0:01:02.245,0:01:06.381 இது 150.1 என்பதாகும். 0:01:06.381,0:01:12.337 எனவே 1.501 என்பதை 150.1 -ன் கீழ் 100, 0:01:12.337,0:01:14.699 அல்லது ஒரு 100-க்கு 150.1 என்று மாற்றி விட்டோம். 0:01:14.699,0:01:21.089 இதை ஒரு 100-க்கு 150.1 என்று எழுதுகிறேன். 0:01:21.089,0:01:25.502 அப்படியென்றால், 150 .1 சதவிகதம். 0:01:25.502,0:01:32.935 அதாவது, 150.1 %. 0:01:32.935,0:01:33.953 அவ்வளவு தான். 0:01:33.953,0:01:35.536 நாம் என்ன செய்தோம் என்றால், 0:01:35.536,0:01:37.464 இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 0:01:37.464,0:01:41.453 150.1 கிடைப்பதற்காக 100 ஆல் பெருக்குகிறோம். 0:01:41.453,0:01:43.700 பிறகு அதை சதவிகிதத்தில் எழுதுகிறோம். 0:01:43.700,0:01:47.740 சதவிகிதம் அல்லது % என்று குறிப்பிட்டுள்ளீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.