5 ந்தையும் 1/4 ஐயும் தகாபின்னமாக எழுது .
தகாபின்னம் என்பதும் பின்னம்தான்
மேலிலக்கம் (தொகுதி ), வகுக்கும் எண்ணை விட (பின்னத்தின் அடிஎண் ) பெரியதாக இருக்கும்
இதை பின்னம் என்று சொல்ல முடியாது .
இங்கு ஒரு முழு எண்ணுடன் பின்னம் சேர்ந்துள்ளது .ஆகவே இதை
கலப்பெண் என்று கூறுகிறோம்
ஆகையால் 5ம் 1/4ம் எதைக் குறிக்கின்றன .
மீண்டும் எழுதுகிறேன்.
5ஐயும் 1\4ஐயும் எடுத்துக் கொண்டால்
5ம்1\4ம் அல்லது 5 கூட்டல்1\4 (5+1\4)
இதைத்தான் 5ம் 1\4ம் குறிக்கின்றன.