WEBVTT 00:00:00.517 --> 00:00:06.427 12.98 என்பதை கலப்பு எண்ணாக எழுத முடிகிறதா என்று பார்க்கலாம். 00:00:06.427 --> 00:00:10.096 எனவே, முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 00:00:10.096 --> 00:00:14.202 இதுவும் 12+0.98 என்பதும் ஒன்று தான். 00:00:14.202 --> 00:00:18.594 ஏன் இவ்வாறு செய்கிறோம் என்றால், நாம் 12 மற்றும் 00:00:18.594 --> 00:00:23.721 ஒரு பின்னம் என்று எழுதவேண்டும், 0.98 என்பதை பின்னத்தில் 00:00:23.721 --> 00:00:26.305 எழுதிவிட்டால், நாம் முடித்துவிட்டோம். 00:00:26.305 --> 00:00:27.946 இதனை செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம். 00:00:27.946 --> 00:00:30.762 இங்கு உள்ள இந்த 9, பத்தின் இடத்தில் உள்ளது. 00:00:30.762 --> 00:00:36.382 இது பத்தின் இடம், இது நூறின் இடம். 00:00:36.382 --> 00:00:40.734 எனவே, இந்த 0.98 என்பதை இரு வழிகளில் பார்க்கலாம். 00:00:40.734 --> 00:00:43.812 இதனை 9/10 எனலாம். 00:00:43.812 --> 00:00:53.054 இது 9/10 + 8/100 + 8/100 00:00:53.054 --> 00:00:59.601 இதனை பொதுவான பகுதிக்கு மாற்றினால், இது 90/100 00:00:59.601 --> 00:01:07.436 + 8/100 ஆகும். அப்படியென்றால் இது 98/100. 00:01:07.436 --> 00:01:15.455 எனவே, 0.98 என்பது 98/100 ஆகும் 00:01:15.455 --> 00:01:22.235 இது 98/100 ஆகும். 00:01:22.235 --> 00:01:25.468 நாம் இதனை கலப்பு எண்களாக எழுத வேண்டும் என்றால், 00:01:25.468 --> 00:01:32.963 இது 12 மற்றும் 98/100. 00:01:32.963 --> 00:01:37.392 நாம் இதனை சிறிய எண்ணாக சுருக்க வேண்டும். 00:01:37.392 --> 00:01:42.697 98 வகுத்தல் 2, அதேபோல 100-ம் வகுபடம் 00:01:42.697 --> 00:01:47.064 இவை இரண்டிற்கும் பொதுவான காரணி இரண்டு. 00:01:47.064 --> 00:01:52.020 எனவே, இது 12 மற்றும் 98 வகுத்தல் 2.. அதாவது 49. 00:01:52.020 --> 00:01:57.744 100 வகுத்தல் 2 என்பது 50. இவ்வளவுதான் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். 00:01:57.794 --> 00:02:01.130 49-ன் காரணி, எழால் வகுபடும்.. ஆனால் 50 வகுபடாது. 00:02:01.130 --> 00:02:06.614 நாம் இதனை சிறிய அளவிற்கு மாற்றிவிட்டோம். ஆக, 12.98 என்பதை 00:02:06.614 --> 00:02:11.000 கலப்பு எண்ணாக மாற்றி 12 49/50 என்றாக்கி விட்டோம்.