1 00:00:00,517 --> 00:00:06,427 12.98 என்பதை கலப்பு எண்ணாக எழுத முடிகிறதா என்று பார்க்கலாம். 2 00:00:06,427 --> 00:00:10,096 எனவே, முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 3 00:00:10,096 --> 00:00:14,202 இதுவும் 12+0.98 என்பதும் ஒன்று தான். 4 00:00:14,202 --> 00:00:18,594 ஏன் இவ்வாறு செய்கிறோம் என்றால், நாம் 12 மற்றும் 5 00:00:18,594 --> 00:00:23,721 ஒரு பின்னம் என்று எழுதவேண்டும், 0.98 என்பதை பின்னத்தில் 6 00:00:23,721 --> 00:00:26,305 எழுதிவிட்டால், நாம் முடித்துவிட்டோம். 7 00:00:26,305 --> 00:00:27,946 இதனை செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம். 8 00:00:27,946 --> 00:00:30,762 இங்கு உள்ள இந்த 9, பத்தின் இடத்தில் உள்ளது. 9 00:00:30,762 --> 00:00:36,382 இது பத்தின் இடம், இது நூறின் இடம். 10 00:00:36,382 --> 00:00:40,734 எனவே, இந்த 0.98 என்பதை இரு வழிகளில் பார்க்கலாம். 11 00:00:40,734 --> 00:00:43,812 இதனை 9/10 எனலாம். 12 00:00:43,812 --> 00:00:53,054 இது 9/10 + 8/100 + 8/100 13 00:00:53,054 --> 00:00:59,601 இதனை பொதுவான பகுதிக்கு மாற்றினால், இது 90/100 14 00:00:59,601 --> 00:01:07,436 + 8/100 ஆகும். அப்படியென்றால் இது 98/100. 15 00:01:07,436 --> 00:01:15,455 எனவே, 0.98 என்பது 98/100 ஆகும் 16 00:01:15,455 --> 00:01:22,235 இது 98/100 ஆகும். 17 00:01:22,235 --> 00:01:25,468 நாம் இதனை கலப்பு எண்களாக எழுத வேண்டும் என்றால், 18 00:01:25,468 --> 00:01:32,963 இது 12 மற்றும் 98/100. 19 00:01:32,963 --> 00:01:37,392 நாம் இதனை சிறிய எண்ணாக சுருக்க வேண்டும். 20 00:01:37,392 --> 00:01:42,697 98 வகுத்தல் 2, அதேபோல 100-ம் வகுபடம் 21 00:01:42,697 --> 00:01:47,064 இவை இரண்டிற்கும் பொதுவான காரணி இரண்டு. 22 00:01:47,064 --> 00:01:52,020 எனவே, இது 12 மற்றும் 98 வகுத்தல் 2.. அதாவது 49. 23 00:01:52,020 --> 00:01:57,744 100 வகுத்தல் 2 என்பது 50. இவ்வளவுதான் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். 24 00:01:57,794 --> 00:02:01,130 49-ன் காரணி, எழால் வகுபடும்.. ஆனால் 50 வகுபடாது. 25 00:02:01,130 --> 00:02:06,614 நாம் இதனை சிறிய அளவிற்கு மாற்றிவிட்டோம். ஆக, 12.98 என்பதை 26 00:02:06,614 --> 00:02:11,000 கலப்பு எண்ணாக மாற்றி 12 49/50 என்றாக்கி விட்டோம்.