[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.56,0:00:05.45,Default,,0000,0000,0000,,3 1/8 + 3/4 + ( -2 1/6) - இதன் கூட்டை கண்டுபிடிக்க. Dialogue: 0,0:00:05.45,0:00:06.54,Default,,0000,0000,0000,,முதல் பகுதியை முதலில் செய்யலாம். Dialogue: 0,0:00:06.54,0:00:07.88,Default,,0000,0000,0000,,இது சற்று நேரான கணக்கு. Dialogue: 0,0:00:07.88,0:00:11.54,Default,,0000,0000,0000,,இங்கு இரு நேர்ம எண்கள் உள்ளன, Dialogue: 0,0:00:11.54,0:00:19.30,Default,,0000,0000,0000,,நான் ஒரு எண் வரிசை வரைகிறேன். Dialogue: 0,0:00:19.30,0:00:28.08,Default,,0000,0000,0000,,இது 0, பிறகு 1, 2, 3 மற்றும் 4 உள்ளது. Dialogue: 0,0:00:28.08,0:00:30.48,Default,,0000,0000,0000,,3 1/8 என்பது இங்கு இருக்கும். Dialogue: 0,0:00:30.48,0:00:32.91,Default,,0000,0000,0000,,இதன் முழு மதிப்பை வரைகிறேன். Dialogue: 0,0:00:32.91,0:00:40.73,Default,,0000,0000,0000,,3 1/8 என்பது, 0 விலிருந்து வலது புறம் 3 1/8 தொலைவில் இருக்கும். Dialogue: 0,0:00:40.73,0:00:42.79,Default,,0000,0000,0000,,இது சரியாக அதே தொலைவில் தான் இருக்கும். Dialogue: 0,0:00:42.79,0:00:46.94,Default,,0000,0000,0000,,0 வின் வலது புறத்தில். Dialogue: 0,0:00:46.94,0:00:50.54,Default,,0000,0000,0000,,இந்த அம்பின் நீளத்தை 3 1/8 எனலாம். Dialogue: 0,0:00:50.54,0:00:52.54,Default,,0000,0000,0000,,நான் பின்னங்களை கணக்கிடும் பொழுது, Dialogue: 0,0:00:52.54,0:00:54.86,Default,,0000,0000,0000,,குறிப்பாக பகுதியில் வெவ்வேறு எண்கள் இருந்தால், Dialogue: 0,0:00:54.86,0:00:57.40,Default,,0000,0000,0000,,இதை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றி விடுவேன். Dialogue: 0,0:00:57.40,0:00:59.28,Default,,0000,0000,0000,,இது கூட்டல், கழித்தல், பெருக்கல் Dialogue: 0,0:00:59.28,0:01:02.00,Default,,0000,0000,0000,,மற்றும் கழித்தலை சுலபமாக்கும். Dialogue: 0,0:01:02.00,0:01:04.28,Default,,0000,0000,0000,,எனவே, 3 1/8 என்பது, Dialogue: 0,0:01:04.28,0:01:11.16,Default,,0000,0000,0000,,8 பெருக்கல் 3 அதாவது 24, + 1 = 25/8 ஆகும். Dialogue: 0,0:01:11.16,0:01:14.21,Default,,0000,0000,0000,,அதாவது 3 1/8. Dialogue: 0,0:01:14.21,0:01:15.07,Default,,0000,0000,0000,,இதை வேறு வழியில், Dialogue: 0,0:01:15.07,0:01:17.37,Default,,0000,0000,0000,,3 என்பது 24/8 ஆகும். Dialogue: 0,0:01:17.37,0:01:18.88,Default,,0000,0000,0000,,பிறகு 1/8 ஐ கூட்ட வேண்டும். Dialogue: 0,0:01:18.88,0:01:20.38,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், 25/8 கிடைக்கும். Dialogue: 0,0:01:20.38,0:01:21.98,Default,,0000,0000,0000,,இது தான் தொடக்கப்புள்ளி, Dialogue: 0,0:01:21.98,0:01:27.35,Default,,0000,0000,0000,,பிறகு இதனுடன் 3/4 ஐ கூட்ட வேண்டும். Dialogue: 0,0:01:27.35,0:01:37.57,Default,,0000,0000,0000,,நாம் மேலும் 3/4 தூரம் செல்ல போகிறோம், Dialogue: 0,0:01:37.57,0:01:42.33,Default,,0000,0000,0000,,இதன் வலது பக்கத்தில், Dialogue: 0,0:01:42.33,0:01:44.04,Default,,0000,0000,0000,,எனவே, கூட்டல் 3/4 ஆகும். Dialogue: 0,0:01:44.04,0:01:45.36,Default,,0000,0000,0000,,இது எங்கு இருக்கும், Dialogue: 0,0:01:45.36,0:01:47.62,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் நேர்ம எண்கள், Dialogue: 0,0:01:47.62,0:01:48.67,Default,,0000,0000,0000,,எனவே, இதனை கூட்ட வேண்டும், Dialogue: 0,0:01:48.67,0:01:50.42,Default,,0000,0000,0000,,இதற்கு பொதுவான பகுதியை கண்டறிய வேண்டும், Dialogue: 0,0:01:50.42,0:02:00.44,Default,,0000,0000,0000,,நம்மிடம் 25/8 + 3/4 உள்ளது, Dialogue: 0,0:02:00.44,0:02:01.68,Default,,0000,0000,0000,,இதற்கு பொது பகுதியை கண்டறிய வேண்டும். Dialogue: 0,0:02:01.68,0:02:03.74,Default,,0000,0000,0000,,அல்லது மீச்சிறு பொது வகுதியை கண்டறிய வேண்டும், Dialogue: 0,0:02:03.74,0:02:07.41,Default,,0000,0000,0000,,4 மற்றும் 8 என்பதன் வகுத்தி 8 ஆகும், Dialogue: 0,0:02:07.41,0:02:09.54,Default,,0000,0000,0000,,4 ஐ 8 ஆக்க, 2 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:02:09.54,0:02:11.54,Default,,0000,0000,0000,,எனவே, 3 ஐயும் 2 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:02:11.54,0:02:12.96,Default,,0000,0000,0000,,ஆக, 6 கிடைக்கும். Dialogue: 0,0:02:12.96,0:02:16.18,Default,,0000,0000,0000,,3/4 என்பது 6/8 ஆகும். Dialogue: 0,0:02:16.18,0:02:19.23,Default,,0000,0000,0000,,நம்மிடம் 25/8 உள்ளது, இதனுடன் 6/8 ஐ கூட்ட வேண்டும், Dialogue: 0,0:02:19.23,0:02:21.14,Default,,0000,0000,0000,,இது 25 + 6 ஐ தரும், Dialogue: 0,0:02:21.14,0:02:23.96,Default,,0000,0000,0000,,அது 31 -ன் கீழ் 8 ஆகும். Dialogue: 0,0:02:23.96,0:02:33.07,Default,,0000,0000,0000,,எனவே, இங்கு உள்ள எண் 31/8 ஆகும். Dialogue: 0,0:02:33.07,0:02:35.77,Default,,0000,0000,0000,,இது சரியானது, ஏனெனில் 32/8 என்பது 4 ஆகும், Dialogue: 0,0:02:35.77,0:02:38.02,Default,,0000,0000,0000,,இது 4 ஐ விட குறைவானது, Dialogue: 0,0:02:38.02,0:02:43.56,Default,,0000,0000,0000,,எனவே, இந்த எண் 31/8 Dialogue: 0,0:02:43.56,0:02:45.50,Default,,0000,0000,0000,,அல்லது இந்த அம்பின் நீளம் ஆகும், Dialogue: 0,0:02:45.50,0:02:46.43,Default,,0000,0000,0000,,இந்த எண்ணின் முழு மதிப்பு Dialogue: 0,0:02:46.43,0:02:51.52,Default,,0000,0000,0000,,31/8 ஆகும். Dialogue: 0,0:02:51.52,0:02:55.23,Default,,0000,0000,0000,,இதை கலப்பு எண்ணாக எழுதினால், Dialogue: 0,0:02:55.23,0:03:05.16,Default,,0000,0000,0000,,இது 3 7/8 ஆகும். Dialogue: 0,0:03:05.16,0:03:10.83,Default,,0000,0000,0000,,பிறகு இதனுடன் - 2 1/6 ஐ கூட்ட வேண்டும். Dialogue: 0,0:03:10.83,0:03:13.01,Default,,0000,0000,0000,,எனவே, நாம் எதிர்ம எண்ணை கூட்டுகிறோம். Dialogue: 0,0:03:13.01,0:03:16.65,Default,,0000,0000,0000,,- 2 1/6 என்றால் என்ன என்று பார்க்கலாம். Dialogue: 0,0:03:16.65,0:03:19.67,Default,,0000,0000,0000,,இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன், Dialogue: 0,0:03:19.67,0:03:22.98,Default,,0000,0000,0000,,இது - 2 1/6, நாம் இதை கழிக்க Dialogue: 0,0:03:22.98,0:03:25.41,Default,,0000,0000,0000,,அல்லது நாம் இதை கூட்டப் போகிறோம் என கூற வேண்டும், -1 Dialogue: 0,0:03:25.41,0:03:29.27,Default,,0000,0000,0000,,பிறகு -2 பிறகு -1/6. Dialogue: 0,0:03:29.27,0:03:36.87,Default,,0000,0000,0000,,எனவே, -2 1/6 என்பதை இவ்வாறு Dialogue: 0,0:03:36.87,0:03:39.34,Default,,0000,0000,0000,,அம்புக்குறியால் வரையலாம். Dialogue: 0,0:03:39.34,0:03:41.13,Default,,0000,0000,0000,,இது இவ்வாறு இருக்கும். Dialogue: 0,0:03:41.13,0:03:44.34,Default,,0000,0000,0000,,இது -2 1/6. Dialogue: 0,0:03:44.34,0:03:45.58,Default,,0000,0000,0000,,இதை இரு வழிகளில் செய்யலாம், Dialogue: 0,0:03:45.58,0:03:46.38,Default,,0000,0000,0000,,நாம் இதை, Dialogue: 0,0:03:46.38,0:03:50.67,Default,,0000,0000,0000,,நாம் இந்த அம்பை கூட்டினால், இது இடது புறம் செல்கிறது. Dialogue: 0,0:03:50.67,0:03:51.41,Default,,0000,0000,0000,,இதை இங்கு வைக்கலாம். Dialogue: 0,0:03:51.41,0:03:53.16,Default,,0000,0000,0000,,பிறகு, இது -2 1/6 க்கு செல்லும். Dialogue: 0,0:03:53.16,0:03:55.01,Default,,0000,0000,0000,,ஆனால் நாம் - 2 1/6 ஐ கூட்டுகிறோம். Dialogue: 0,0:03:55.01,0:03:59.32,Default,,0000,0000,0000,,இது 2 1/6 ஐ கழிப்பதற்கு சமம். Dialogue: 0,0:03:59.32,0:04:01.21,Default,,0000,0000,0000,,நாம் இடது புறம் 2 1/6 செல்கிறோம். Dialogue: 0,0:04:01.21,0:04:05.24,Default,,0000,0000,0000,,எனவே, நமக்கு கிடைக்கும் எண்ணின் Dialogue: 0,0:04:05.24,0:04:06.66,Default,,0000,0000,0000,,முழு மதிப்பு என்பது Dialogue: 0,0:04:06.66,0:04:08.70,Default,,0000,0000,0000,,இவ்வாறு இருக்கும். Dialogue: 0,0:04:08.70,0:04:09.48,Default,,0000,0000,0000,,அது வலது புறம் செல்லும், Dialogue: 0,0:04:09.48,0:04:11.21,Default,,0000,0000,0000,,இது இதன் முழு மதிப்பு மட்டும் இல்லை, Dialogue: 0,0:04:11.21,0:04:14.23,Default,,0000,0000,0000,,இந்த முழு மதிப்பு தான் அந்த எண். Dialogue: 0,0:04:14.23,0:04:16.48,Default,,0000,0000,0000,,ஏனெனில், இது நேர்ம எண்ணாக இருக்கும். Dialogue: 0,0:04:16.48,0:04:17.76,Default,,0000,0000,0000,,இது என்னவென்று பார்க்கலாம். Dialogue: 0,0:04:17.76,0:04:18.67,Default,,0000,0000,0000,,இங்கு உள்ள இதன் மதிப்பு, Dialogue: 0,0:04:18.67,0:04:20.48,Default,,0000,0000,0000,,இது தான் நமது விடை, Dialogue: 0,0:04:20.48,0:04:25.21,Default,,0000,0000,0000,,இது 31/8 மற்றும் 2 1/6 -ன் வித்தியாசம் ஆகும். Dialogue: 0,0:04:25.21,0:04:26.82,Default,,0000,0000,0000,,இது நேர்ம வித்தியாசம். Dialogue: 0,0:04:26.82,0:04:28.61,Default,,0000,0000,0000,,ஏனெனில், நாம் நேர்ம எண்களை பற்றி பார்க்கிறோம். Dialogue: 0,0:04:28.61,0:04:30.28,Default,,0000,0000,0000,,நாம் இந்த 31/8 ஐ எடுத்து, Dialogue: 0,0:04:30.28,0:04:34.86,Default,,0000,0000,0000,,பிறகு 2 1/6 ஐ கழிக்கலாம். Dialogue: 0,0:04:34.86,0:04:39.94,Default,,0000,0000,0000,,இந்த ஆரஞ்சு 31/8 ஆகும், Dialogue: 0,0:04:39.94,0:04:43.06,Default,,0000,0000,0000,,கழித்தல் 2 1/6 ஆகும். Dialogue: 0,0:04:43.06,0:04:45.74,Default,,0000,0000,0000,,ஆக, 2 1/6 என்பது Dialogue: 0,0:04:45.74,0:04:51.59,Default,,0000,0000,0000,,6 பெருக்கல் 2 = 12, +1 என்பது 13 ஆகும். Dialogue: 0,0:04:51.59,0:04:55.93,Default,,0000,0000,0000,,இது -13/6, Dialogue: 0,0:04:55.88,0:04:58.06,Default,,0000,0000,0000,,இதன் பொது பகுதி என்பது, Dialogue: 0,0:04:58.06,0:05:05.40,Default,,0000,0000,0000,,24 என்பது தான் இதன் பொது பகுதி, Dialogue: 0,0:05:05.40,0:05:12.90,Default,,0000,0000,0000,,இது 31/8, இது 2 1/6. Dialogue: 0,0:05:12.90,0:05:16.68,Default,,0000,0000,0000,,ஆக, 31/8 -ன் கீழ் 24, எனவே, 3 ஆல் பெருக்க வேண்டும், Dialogue: 0,0:05:16.68,0:05:18.01,Default,,0000,0000,0000,,அப்பொழுது தான், 24 கிடைக்கும். Dialogue: 0,0:05:18.01,0:05:20.33,Default,,0000,0000,0000,,31 ஐ 3 ஆல் பெருக்கினால், Dialogue: 0,0:05:20.33,0:05:22.86,Default,,0000,0000,0000,,93 கிடைக்கும். Dialogue: 0,0:05:22.86,0:05:25.07,Default,,0000,0000,0000,,6 -ல் இருந்து 24 -க்கு செல்ல, Dialogue: 0,0:05:25.07,0:05:27.34,Default,,0000,0000,0000,,நாம் இதை 4 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:05:27.34,0:05:28.98,Default,,0000,0000,0000,,இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன், Dialogue: 0,0:05:28.98,0:05:35.72,Default,,0000,0000,0000,,எனவே, நாம் 4 ஆல் பெருக்க வேண்டும், Dialogue: 0,0:05:35.72,0:05:37.100,Default,,0000,0000,0000,,4 பெருக்கல் 13, Dialogue: 0,0:05:37.100,0:05:42.34,Default,,0000,0000,0000,,4 பெருக்கல் 10 என்பது 40 ஆகும், 4 பெருக்கல் 3 என்பது 12, Dialogue: 0,0:05:42.34,0:05:44.41,Default,,0000,0000,0000,,எனவே, இது 52 ஆகும். Dialogue: 0,0:05:44.41,0:05:46.93,Default,,0000,0000,0000,,எனவே, இது Dialogue: 0,0:05:46.93,0:05:55.27,Default,,0000,0000,0000,,93 - 52 -ன் கீழ் 24 ஆகும். Dialogue: 0,0:05:55.27,0:05:58.92,Default,,0000,0000,0000,,3 - 2 என்பது 1, 9 - 5 என்பது 4 ஆகும். Dialogue: 0,0:05:58.94,0:06:04.82,Default,,0000,0000,0000,,எனவே, இது 41/24 ஆகும். Dialogue: 0,0:06:04.82,0:06:05.71,Default,,0000,0000,0000,,இதை இங்கு காணலாம், Dialogue: 0,0:06:05.71,0:06:07.41,Default,,0000,0000,0000,,இந்த எண் வரிசையை பாருங்கள். Dialogue: 0,0:06:07.41,0:06:12.07,Default,,0000,0000,0000,,இங்கு உள்ளது 41/24, Dialogue: 0,0:06:12.07,0:06:13.51,Default,,0000,0000,0000,,இது 2 ஐ விட குறைவானது, Dialogue: 0,0:06:13.51,0:06:17.00,Default,,0000,0000,0000,,ஏனெனில், 2 என்பது 48/24 ஆகும். Dialogue: 0,0:06:17.00,0:06:18.95,Default,,0000,0000,0000,,எனவே, இது 48/24, நமது விடை சரியானது, Dialogue: 0,0:06:18.95,0:06:21.40,Default,,0000,0000,0000,,ஏனெனில், இதை விட சற்று குறைவானது.