0:00:00.555,0:00:05.448 3 1/8 + 3/4 + ( -2 1/6) - இதன் கூட்டை கண்டுபிடிக்க. 0:00:05.448,0:00:06.539 முதல் பகுதியை முதலில் செய்யலாம். 0:00:06.539,0:00:07.877 இது சற்று நேரான கணக்கு. 0:00:07.877,0:00:11.544 இங்கு இரு நேர்ம எண்கள் உள்ளன, 0:00:11.544,0:00:19.305 நான் ஒரு எண் வரிசை வரைகிறேன். 0:00:19.305,0:00:28.078 இது 0, பிறகு 1, 2, 3 மற்றும் 4 உள்ளது. 0:00:28.078,0:00:30.478 3 1/8 என்பது இங்கு இருக்கும். 0:00:30.478,0:00:32.910 இதன் முழு மதிப்பை வரைகிறேன். 0:00:32.910,0:00:40.733 3 1/8 என்பது, 0 விலிருந்து வலது புறம் 3 1/8 தொலைவில் இருக்கும். 0:00:40.733,0:00:42.786 இது சரியாக அதே தொலைவில் தான் இருக்கும். 0:00:42.786,0:00:46.942 0 வின் வலது புறத்தில். 0:00:46.942,0:00:50.541 இந்த அம்பின் நீளத்தை 3 1/8 எனலாம். 0:00:50.541,0:00:52.541 நான் பின்னங்களை கணக்கிடும் பொழுது, 0:00:52.541,0:00:54.855 குறிப்பாக பகுதியில் வெவ்வேறு எண்கள் இருந்தால், 0:00:54.855,0:00:57.405 இதை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றி விடுவேன். 0:00:57.405,0:00:59.285 இது கூட்டல், கழித்தல், பெருக்கல் 0:00:59.285,0:01:02.002 மற்றும் கழித்தலை சுலபமாக்கும். 0:01:02.002,0:01:04.284 எனவே, 3 1/8 என்பது, 0:01:04.284,0:01:11.157 8 பெருக்கல் 3 அதாவது 24, + 1 = 25/8 ஆகும். 0:01:11.157,0:01:14.207 அதாவது 3 1/8. 0:01:14.207,0:01:15.074 இதை வேறு வழியில், 0:01:15.074,0:01:17.374 3 என்பது 24/8 ஆகும். 0:01:17.374,0:01:18.879 பிறகு 1/8 ஐ கூட்ட வேண்டும். 0:01:18.879,0:01:20.385 அப்படியென்றால், 25/8 கிடைக்கும். 0:01:20.385,0:01:21.976 இது தான் தொடக்கப்புள்ளி, 0:01:21.976,0:01:27.350 பிறகு இதனுடன் 3/4 ஐ கூட்ட வேண்டும். 0:01:27.350,0:01:37.570 நாம் மேலும் 3/4 தூரம் செல்ல போகிறோம், 0:01:37.570,0:01:42.334 இதன் வலது பக்கத்தில், 0:01:42.334,0:01:44.041 எனவே, கூட்டல் 3/4 ஆகும். 0:01:44.041,0:01:45.356 இது எங்கு இருக்கும், 0:01:45.356,0:01:47.620 இவை இரண்டும் நேர்ம எண்கள், 0:01:47.620,0:01:48.666 எனவே, இதனை கூட்ட வேண்டும், 0:01:48.666,0:01:50.425 இதற்கு பொதுவான பகுதியை கண்டறிய வேண்டும், 0:01:50.425,0:02:00.443 நம்மிடம் 25/8 + 3/4 உள்ளது, 0:02:00.443,0:02:01.679 இதற்கு பொது பகுதியை கண்டறிய வேண்டும். 0:02:01.679,0:02:03.744 அல்லது மீச்சிறு பொது வகுதியை கண்டறிய வேண்டும், 0:02:03.744,0:02:07.412 4 மற்றும் 8 என்பதன் வகுத்தி 8 ஆகும், 0:02:07.412,0:02:09.535 4 ஐ 8 ஆக்க, 2 ஆல் பெருக்க வேண்டும். 0:02:09.535,0:02:11.543 எனவே, 3 ஐயும் 2 ஆல் பெருக்க வேண்டும். 0:02:11.543,0:02:12.963 ஆக, 6 கிடைக்கும். 0:02:12.963,0:02:16.180 3/4 என்பது 6/8 ஆகும். 0:02:16.180,0:02:19.232 நம்மிடம் 25/8 உள்ளது, இதனுடன் 6/8 ஐ கூட்ட வேண்டும், 0:02:19.232,0:02:21.135 இது 25 + 6 ஐ தரும், 0:02:21.135,0:02:23.956 அது 31 -ன் கீழ் 8 ஆகும். 0:02:23.956,0:02:33.074 எனவே, இங்கு உள்ள எண் 31/8 ஆகும். 0:02:33.074,0:02:35.774 இது சரியானது, ஏனெனில் 32/8 என்பது 4 ஆகும், 0:02:35.774,0:02:38.022 இது 4 ஐ விட குறைவானது, 0:02:38.022,0:02:43.565 எனவே, இந்த எண் 31/8 0:02:43.565,0:02:45.500 அல்லது இந்த அம்பின் நீளம் ஆகும், 0:02:45.500,0:02:46.428 இந்த எண்ணின் முழு மதிப்பு 0:02:46.428,0:02:51.517 31/8 ஆகும். 0:02:51.517,0:02:55.232 இதை கலப்பு எண்ணாக எழுதினால், 0:02:55.232,0:03:05.160 இது 3 7/8 ஆகும். 0:03:05.160,0:03:10.829 பிறகு இதனுடன் - 2 1/6 ஐ கூட்ட வேண்டும். 0:03:10.829,0:03:13.008 எனவே, நாம் எதிர்ம எண்ணை கூட்டுகிறோம். 0:03:13.008,0:03:16.654 - 2 1/6 என்றால் என்ன என்று பார்க்கலாம். 0:03:16.654,0:03:19.672 இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன், 0:03:19.672,0:03:22.980 இது - 2 1/6, நாம் இதை கழிக்க 0:03:22.980,0:03:25.408 அல்லது நாம் இதை கூட்டப் போகிறோம் என கூற வேண்டும், -1 0:03:25.408,0:03:29.273 பிறகு -2 பிறகு -1/6. 0:03:29.273,0:03:36.867 எனவே, -2 1/6 என்பதை இவ்வாறு 0:03:36.867,0:03:39.339 அம்புக்குறியால் வரையலாம். 0:03:39.339,0:03:41.130 இது இவ்வாறு இருக்கும். 0:03:41.130,0:03:44.341 இது -2 1/6. 0:03:44.341,0:03:45.577 இதை இரு வழிகளில் செய்யலாம், 0:03:45.577,0:03:46.378 நாம் இதை, 0:03:46.378,0:03:50.671 நாம் இந்த அம்பை கூட்டினால், இது இடது புறம் செல்கிறது. 0:03:50.671,0:03:51.412 இதை இங்கு வைக்கலாம். 0:03:51.412,0:03:53.155 பிறகு, இது -2 1/6 க்கு செல்லும். 0:03:53.155,0:03:55.010 ஆனால் நாம் - 2 1/6 ஐ கூட்டுகிறோம். 0:03:55.010,0:03:59.319 இது 2 1/6 ஐ கழிப்பதற்கு சமம். 0:03:59.319,0:04:01.213 நாம் இடது புறம் 2 1/6 செல்கிறோம். 0:04:01.213,0:04:05.242 எனவே, நமக்கு கிடைக்கும் எண்ணின் 0:04:05.242,0:04:06.656 முழு மதிப்பு என்பது 0:04:06.656,0:04:08.700 இவ்வாறு இருக்கும். 0:04:08.700,0:04:09.485 அது வலது புறம் செல்லும், 0:04:09.485,0:04:11.206 இது இதன் முழு மதிப்பு மட்டும் இல்லை, 0:04:11.206,0:04:14.226 இந்த முழு மதிப்பு தான் அந்த எண். 0:04:14.226,0:04:16.478 ஏனெனில், இது நேர்ம எண்ணாக இருக்கும். 0:04:16.478,0:04:17.755 இது என்னவென்று பார்க்கலாம். 0:04:17.755,0:04:18.670 இங்கு உள்ள இதன் மதிப்பு, 0:04:18.670,0:04:20.475 இது தான் நமது விடை, 0:04:20.475,0:04:25.209 இது 31/8 மற்றும் 2 1/6 -ன் வித்தியாசம் ஆகும். 0:04:25.209,0:04:26.821 இது நேர்ம வித்தியாசம். 0:04:26.821,0:04:28.612 ஏனெனில், நாம் நேர்ம எண்களை பற்றி பார்க்கிறோம். 0:04:28.612,0:04:30.281 நாம் இந்த 31/8 ஐ எடுத்து, 0:04:30.281,0:04:34.865 பிறகு 2 1/6 ஐ கழிக்கலாம். 0:04:34.865,0:04:39.938 இந்த ஆரஞ்சு 31/8 ஆகும், 0:04:39.938,0:04:43.055 கழித்தல் 2 1/6 ஆகும். 0:04:43.055,0:04:45.743 ஆக, 2 1/6 என்பது 0:04:45.743,0:04:51.590 6 பெருக்கல் 2 = 12, +1 என்பது 13 ஆகும். 0:04:51.590,0:04:55.930 இது -13/6, 0:04:55.883,0:04:58.065 இதன் பொது பகுதி என்பது, 0:04:58.065,0:05:05.401 24 என்பது தான் இதன் பொது பகுதி, 0:05:05.401,0:05:12.899 இது 31/8, இது 2 1/6. 0:05:12.899,0:05:16.684 ஆக, 31/8 -ன் கீழ் 24, எனவே, 3 ஆல் பெருக்க வேண்டும், 0:05:16.684,0:05:18.012 அப்பொழுது தான், 24 கிடைக்கும். 0:05:18.012,0:05:20.333 31 ஐ 3 ஆல் பெருக்கினால், 0:05:20.333,0:05:22.865 93 கிடைக்கும். 0:05:22.865,0:05:25.070 6 -ல் இருந்து 24 -க்கு செல்ல, 0:05:25.070,0:05:27.335 நாம் இதை 4 ஆல் பெருக்க வேண்டும். 0:05:27.335,0:05:28.981 இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன், 0:05:28.981,0:05:35.715 எனவே, நாம் 4 ஆல் பெருக்க வேண்டும், 0:05:35.715,0:05:37.997 4 பெருக்கல் 13, 0:05:37.997,0:05:42.336 4 பெருக்கல் 10 என்பது 40 ஆகும், 4 பெருக்கல் 3 என்பது 12, 0:05:42.336,0:05:44.413 எனவே, இது 52 ஆகும். 0:05:44.413,0:05:46.934 எனவே, இது 0:05:46.934,0:05:55.270 93 - 52 -ன் கீழ் 24 ஆகும். 0:05:55.270,0:05:58.921 3 - 2 என்பது 1, 9 - 5 என்பது 4 ஆகும். 0:05:58.940,0:06:04.821 எனவே, இது 41/24 ஆகும். 0:06:04.821,0:06:05.711 இதை இங்கு காணலாம், 0:06:05.711,0:06:07.411 இந்த எண் வரிசையை பாருங்கள். 0:06:07.411,0:06:12.068 இங்கு உள்ளது 41/24, 0:06:12.068,0:06:13.508 இது 2 ஐ விட குறைவானது, 0:06:13.508,0:06:17.004 ஏனெனில், 2 என்பது 48/24 ஆகும். 0:06:17.004,0:06:18.951 எனவே, இது 48/24, நமது விடை சரியானது, 0:06:18.951,0:06:21.398 ஏனெனில், இதை விட சற்று குறைவானது.