WEBVTT 00:00:00.000 --> 00:00:00.550 00:00:00.550 --> 00:00:06.870 00:00:06.870 --> 00:00:08.620 நாம் தசம எண்ணிலிருந்து தொடங்குவோம், பின்பு 00:00:08.620 --> 00:00:12.260 தசம எண்ணிலிருந்து சதவீத்ததுக்கு செல்வது மிகவும் சுலபமானது என்பதை அறிந்துகொள்வோம். 00:00:12.260 --> 00:00:14.660 இப்பொழுது, இதைப் போன்ற ஒரு கணக்கை நீங்கள் பார்க்கும்போது, அது 00:00:14.660 --> 00:00:15.510 சில சமயம் குழப்பக்கூடியதாக இருக்கும். 00:00:15.510 --> 00:00:18.000 எதைப்போல என்றால், நான் அதை எவ்வாறு ஒரு தசம எண்ணாக, அல்லது 00:00:18.000 --> 00:00:20.380 100ஐ பகுதியாகக் கொண்ட ஒரு பின்னமாக, அல்லது ஒரு சதவீதமாக பெறப் போகிறேன்? 00:00:20.380 --> 00:00:24.160 00:00:24.160 --> 00:00:25.490 ஒன்றே ஆகும். 00:00:25.490 --> 00:00:28.120 00:00:28.120 --> 00:00:33.090 உண்மையில் இது 7 வகுத்தல் 8 ஆகும். 00:00:33.090 --> 00:00:34.830 அது 8 வகுத்தல் 7 அல்ல. 00:00:34.830 --> 00:00:37.180 7 வகுத்தல் 8. 00:00:37.180 --> 00:00:40.580 தொகுதி வகுத்தல் பகுதி. 00:00:40.580 --> 00:00:42.260 நீங்கள் சொல்லுங்கள், நான் அதை எவ்வாறு ஒரு தசம எண்ணாக மாற்றுவது? 00:00:42.260 --> 00:00:45.010 நல்லது, நாம் உண்மையிலேயே ஒரு நீள் வகுத்தல் கணக்கைச் செய்யப் போகிறோம், ஆனால் 00:00:45.010 --> 00:00:48.410 தசமப் புள்ளிக்கு அடுத்து நாம் தொடர்ந்து செல்லப் போகிறோம், அதாவது நமக்கு மீதி கிடைக்காத வரையிலோ, 00:00:48.410 --> 00:00:50.860 அல்லது திரும்பத் திரும்ப வரும் எண் கிடைக்கும் வரையிலோ நாம் செய்யப்போகிறோம். 00:00:50.860 --> 00:00:51.540 நான் என்ன சொல்கிறேன் என்று நீங்கள் காண்பீர்கள். 00:00:51.540 --> 00:00:54.330 இந்தக் கணக்கில், திரும்பத் திரும்ப வரும் எண்ணைக் கொண்டு நாம் முடிக்கப் போவதில்லை. 00:00:54.330 --> 00:00:55.790 நாம் இதை முயற்சி செய்வோம். 00:00:55.790 --> 00:00:57.555 அது 7 வகுத்தல் 8 ஆகும். 00:00:57.555 --> 00:01:03.070 00:01:03.070 --> 00:01:06.910 7இல் 8 எத்தனை முறை செல்கின்றது? 00:01:06.910 --> 00:01:08.530 7இல் 8 வகுபடாது. 00:01:08.530 --> 00:01:10.250 அது பூச்சியம் முறை செல்கின்றது. 00:01:10.250 --> 00:01:12.180 உண்மையில், அனைத்தும் தெளிவாக இருப்பதை உறுதி செய்துகொண்டு, 00:01:12.180 --> 00:01:14.280 நாம் தசமப் புள்ளி வைப்போம். 00:01:14.280 --> 00:01:19.020 நீங்கள் இதை, 7.000 வகுத்தல் 8 எனப் பார்க்கலாம். 00:01:19.020 --> 00:01:21.940 நீங்கள் தொடர்ந்து வகுக்கும் வரை எத்தனை பூச்சியங்கள் வேண்டுமானாலும் 00:01:21.940 --> 00:01:23.130 நீங்கள் சேர்த்துக்கொள்ள முடியும். 00:01:23.130 --> 00:01:26.970 தசமப் புள்ளி நமக்கு இங்கே இருக்கின்றது, இங்கே 7க்கு அடுத்து 00:01:26.970 --> 00:01:27.640 இங்கே வைப்போம். 00:01:27.640 --> 00:01:30.230 7இல் 8 பூச்சியம் முறை செல்கின்றது என நாம் சொல்லலாம். 00:01:30.230 --> 00:01:33.090 0 பெருக்கல் 8 சமம் 0. 00:01:33.090 --> 00:01:34.410 கழிக்கவும். 00:01:34.410 --> 00:01:36.520 7 கழித்தல் 0 சமம் 7. 00:01:36.520 --> 00:01:38.980 இப்பொழுது நாம் ஒரு 0ஐ கீழே இறக்குவோம். 00:01:38.980 --> 00:01:40.230 ஒரு 0வை கீழே இறக்குங்கள். 00:01:40.230 --> 00:01:41.570 அது 70 ஆகின்றது. 00:01:41.570 --> 00:01:45.010 பின்பு, 70இல் 8 எத்தனை முறை செல்கின்றது? எனச் சொல்லுங்கள். 00:01:45.010 --> 00:01:47.370 நல்லது, 8 பெருக்கல் 8 சமம் 64, எனவே அது பொருந்துகின்றது. 00:01:47.370 --> 00:01:48.950 8 பெருக்கல் 9 சமம் 72. 00:01:48.950 --> 00:01:49.980 அது மிகவும் பெரியதாக உள்ளது. 00:01:49.980 --> 00:01:51.230 அது அதில் 8 முறை செல்கின்றது. 00:01:51.230 --> 00:01:54.730 00:01:54.730 --> 00:01:57.250 8 பெருக்கல் 8 சமம் 64. 00:01:57.250 --> 00:02:03.060 நீங்கள் கழித்தால், 70 கழித்தல் 64 சமம் 6, 00:02:03.060 --> 00:02:05.080 இன்னும் உங்களுக்கு மீதி கிடைக்கின்றது, எனவே நாம் தொடர்ந்து செய்வோம். 00:02:05.080 --> 00:02:07.260 மற்றொரு 0 ஐ நாம் கீழே கொண்டுவருவோம். 00:02:07.260 --> 00:02:11.580 மற்றொரு 0 வை நீங்கள் இங்கே கீழே கொண்டுவாருங்கள், சொல்லுங்கள், 00:02:11.580 --> 00:02:13.520 60இல் 8 எத்தனை முறை செல்கின்றது? 00:02:13.520 --> 00:02:16.480 8 பெருக்கல் 8 சமம் 64, அது மிகவும் பெரியதாக உள்ளது. 00:02:16.480 --> 00:02:20.670 8 பெருக்கல் 7 சமம் 56, அது பொருந்துகின்றது. 00:02:20.670 --> 00:02:24.680 எனவே, 60 இல் அது ஏழு முறை செல்கின்றது. 00:02:24.680 --> 00:02:27.800 7 பெருக்கல் 8 சமம் 56. 00:02:27.800 --> 00:02:29.010 கழிக்கவும். 00:02:29.010 --> 00:02:32.300 60 கழித்தல் 56 சமம் 4. 00:02:32.300 --> 00:02:34.780 நமக்கு இன்னும் மீதி கிடைக்கின்றது, எனவே மற்றொரு 00:02:34.780 --> 00:02:35.970 பூச்சியத்தை கீழே கொண்டுவாருங்கள். 00:02:35.970 --> 00:02:39.210 இந்த பூச்சியத்தை நாம் இங்கே கீழே கொண்டுவருவோம். 00:02:39.210 --> 00:02:41.710 40இல் 8 எத்தனை முறை செல்கின்றது? 00:02:41.710 --> 00:02:45.690 நல்லது, 8 பெருக்கல் 5 சமம் 40, எனவே அது சரியாக மீதியின்றிச் செல்கின்றது. 00:02:45.690 --> 00:02:47.400 40இல் அது ஐந்து முறை செல்கின்றது. 00:02:47.400 --> 00:02:50.880 5 பெருக்கல் 8 சமம் 40. 00:02:50.880 --> 00:02:51.890 கழிக்கவும். 00:02:51.890 --> 00:02:53.200 மீதி இல்லை. 00:02:53.200 --> 00:02:56.450 00:02:56.450 --> 00:03:04.820 7 வகுத்தல் 8 சமம் 0.875 ஆகும். 00:03:04.820 --> 00:03:11.390 00:03:11.390 --> 00:03:13.490 இப்பொழுது நாம் தசமப் பகுதியைக் கண்டுபிடித்துவிட்டோம். 00:03:13.490 --> 00:03:15.200 இப்பொழுது அடுத்து நாம் செய்ய வேண்டியது சதவீதம் கண்டுபிடிப்பது ஆகும். 00:03:15.200 --> 00:03:17.520 உங்களிடம் ஒரு தசம எண் இருந்தால், அதை சதவீதமாக மாற்றுவது 00:03:17.520 --> 00:03:19.160 மிகவும் எளிதானதாகும். 00:03:19.160 --> 00:03:22.440 உண்மையில் நீங்கள் தசமப் புள்ளியை இரண்டு இடங்கள் வலதுபக்கம் நகர்த்துங்கள், 00:03:22.440 --> 00:03:24.280 பின்பு ஒரு சதவீதக் குறியீட்டை இங்கே எழுதுங்கள். 00:03:24.280 --> 00:03:25.930 அவ்வாறு செய்வது சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். 00:03:25.930 --> 00:03:28.520 இப்பொழுது, நூற்றுக்கு எவ்வளவு என நீங்கள் சொல்லப் போகிறீர்கள். 00:03:28.520 --> 00:03:33.600 இதை நீங்கள் ஆயிரத்தில் 875 எனப் பார்ப்பீர்கள். 00:03:33.600 --> 00:03:34.430 நான் இதை இங்கே எழுதுகிறேன். 00:03:34.430 --> 00:03:35.800 நீங்கள் இதை ஒரு பின்னமாகப் பார்க்க முடியும். 00:03:35.800 --> 00:03:41.050 00:03:41.050 --> 00:03:42.620 அதை சென்ற முறை நாம் படித்துள்ளோம். இங்கு 00:03:42.620 --> 00:03:45.950 இது ஆயிரத்தில் ஒன்றாவது இடம் ஆகும். 00:03:45.950 --> 00:03:53.340 00:03:53.340 --> 00:03:56.570 00:03:56.570 --> 00:03:59.060 அல்லது நீங்கள் சாதாரணமாக இதைப் பார்க்கும்போது, தொகுதியையும் 00:03:59.060 --> 00:04:01.170 பகுதியையும் 10ஆல் வகுத்தால் உங்களுக்கு இது கிடைக்கும். 00:04:01.170 --> 00:04:06.700 உண்மையின் கூறினால் இது 100 க்கு 87.5 ஆகும், எனவே இங்கே 00:04:06.700 --> 00:04:12.195 இந்த இரண்டாவது கூற்று உண்மையில் கூறுவது, நூற்றுக்கு 87.5 00:04:12.195 --> 00:04:15.560 அல்லது சதவீதம். 00:04:15.560 --> 00:04:21.440 இது 87.5% என்பதற்குச் சமம் ஆகும். 00:04:21.440 --> 00:04:23.560 அது ஏன் அவ்வாறு செயல்படுகின்றது என்பதற்கான காரணத்தை அது உங்களுக்குக் கொடுக்கின்றது, 95 00:04:23,560 --> 00:04:26,300 ஆனால் உண்மையிலேயே எளிமையான வழி, உங்களிடம் ஒரு தசம எண் இருந்தால், அதை 00:04:23.560 --> 00:04:26.300 சதவீதமாக மாற்றுவதற்கு, நீங்கள் உண்மையில் அந்த எண்ணை 100ஆல் பெருக்கி, 00:04:26.300 --> 00:04:30.710 சதவீதக் குறியை அங்கே எழுதுங்கள், இது முக்கியமாக 00:04:30.710 --> 00:04:32.820 நீங்கள் 100ஆல் வகுக்கப் போகிறீர்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது, எனவே நீங்கள் 00:04:32.820 --> 00:04:35.090 100 ஆல் பெருக்கி வகுக்கிறீர்கள். 00:04:35.090 --> 00:04:36.040 எனவே, இதை நீங்கள் 100ஆல் வகுத்தால், அது 00:04:36.040 --> 00:04:39.460 தசமப் புள்ளியை இரண்டு இடங்கள் வலதுபக்கம் நகர்த்துவதற்குச் சமம் ஆகும். 00:04:39.460 --> 00:04:42.520 உண்மையில் அது 87.5 என ஆகின்றது, பின்பு 00:04:42.520 --> 00:04:47.570 நீங்கள் சதவீதத்தை எழுத விரும்புகிறீர்கள். 00:04:47.570 --> 00:04:48.630 இதனால் இது கீழ் 100 என ஆகும். 00:04:48.630 --> 00:04:51.310 நீங்கள் 100 ஆல் பெருக்கி, பின்பு 100ஆல் வகுக்கிறீர்கள். 00:04:51.310 --> 00:04:53.360 உண்மையில் நீங்கள் அந்த எண்ணை மாற்றுவதில்லை. 00:04:53.360 --> 00:04:55.510 நிச்சயமாக, உங்களுக்குப் புரிந்திருக்கும். 00:04:55.510 --> 00:04:57.010 நினைவு கொள்வதற்கான மற்றொரு வழி, ஏனெனில் சில நேரங்களில் நீங்கள் 00:04:57.010 --> 00:04:58.820 குழப்பமடையக்கூடும் -- வலது பக்கம் தசமப் புள்ளி வைக்க வேண்டுமா? 00:04:58.820 --> 00:05:02.280 நான் அதை இடது பக்கம் எடுத்துச் செல்ல வேண்டுமா -- தசம எண் முறையில் 00:05:02.280 --> 00:05:04.550 குறிப்பிடும்போது அது எப்பொழுதுமே சதவீதத்தில் குறிப்பிடுவதை 00:05:04.550 --> 00:05:07.890 விடச் சிறியதாக இருக்கும். 00:05:07.890 --> 00:05:08.940 அது சிறியதாக மட்டுமல்லாமல், அது 00:05:08.940 --> 00:05:10.820 100இன் ஒரு காரணியளவுக்குச் சிறியதாக இருக்கும். 00:05:10.820 --> 00:05:15.060 இங்கே உள்ள ஒரு எண்ணின் 100 மடங்கு சிறிய எண் 00:05:15.060 --> 00:05:17.870 87.5 ஐ விடச் சிறியது ஆகும். 00:05:17.870 --> 00:05:19.910 தெளிவாக, இந்த சதவீதத்தை நீங்கள் இங்கே எழுதும்போது, இது 00:05:19.910 --> 00:05:21.980 அதே எண்ணையே குறிக்கின்றது. 00:05:21.980 --> 00:05:24.390