[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:02.43,Default,,0000,0000,0000,,இந்த வீடியோவில் 3 சொல் கணக்குகள் உள்ளது Dialogue: 0,0:00:02.43,0:00:05.89,Default,,0000,0000,0000,,நான் அந்த கணக்குகளுக்கு தீர்வு காண போவதில்லை Dialogue: 0,0:00:05.89,0:00:10.15,Default,,0000,0000,0000,,அதற்கான சமன்பாடுகளை எழுதபோகிறேன் Dialogue: 0,0:00:13.60,0:00:14.91,Default,,0000,0000,0000,,முதல் கணக்கை பார்க்கலாம் Dialogue: 0,0:00:14.91,0:00:18.93,Default,,0000,0000,0000,,9 பேனாவின் விலை ரூ.11.50 எனில் Dialogue: 0,0:00:18.93,0:00:22.24,Default,,0000,0000,0000,,7 பேனாவின் விலை என்ன ? Dialogue: 0,0:00:22.24,0:00:31.33,Default,,0000,0000,0000,,x = 7 பேனாவின் விலை Dialogue: 0,0:00:34.47,0:00:36.33,Default,,0000,0000,0000,,இந்த இரண்டும் நேர்விகிதத்தில் உள்ளது Dialogue: 0,0:00:36.33,0:00:38.82,Default,,0000,0000,0000,,ஆகவே இதை இவ்வாறு எழுதலாம் Dialogue: 0,0:00:38.82,0:01:10.58,Default,,0000,0000,0000,,9/11.50 = 7/x Dialogue: 0,0:01:10.58,0:01:21.05,Default,,0000,0000,0000,,இது ஒரு முழுமையான விகித சமம் ஆகும் Dialogue: 0,0:01:21.05,0:01:23.47,Default,,0000,0000,0000,,இதிலிருந்து 7 பேனாவின் Dialogue: 0,0:01:23.47,0:01:25.32,Default,,0000,0000,0000,,விலையை கண்டுபிடிக்கலாம் Dialogue: 0,0:01:25.32,0:01:58.55,Default,,0000,0000,0000,,11.50/9 = x/7 Dialogue: 0,0:01:58.55,0:02:01.65,Default,,0000,0000,0000,,இதை இன்னொரு வடிவிலும் எழுதலாம் Dialogue: 0,0:02:01.65,0:02:11.40,Default,,0000,0000,0000,,பேனாக்களுக்கும் பேனாக்களுக்கும் உள்ள விகிதம் 9/7 Dialogue: 0,0:02:11.40,0:02:22.93,Default,,0000,0000,0000,,அதன் விலைகளுக்கு சமம் Dialogue: 0,0:02:22.93,0:02:42.75,Default,,0000,0000,0000,,9/7 = 11.5/x அல்லது 7/9 = x/11.5 Dialogue: 0,0:02:42.75,0:02:51.06,Default,,0000,0000,0000,,இவை அனைத்தும் ஏற்கத்தக்க விகித சமம் ஆகும் Dialogue: 0,0:02:51.06,0:02:54.93,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கை பார்க்கலாம்..7 ஆப்பிளின் விலை ரூ.5 Dialogue: 0,0:02:54.93,0:03:02.17,Default,,0000,0000,0000,,எனில் 8 ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள் வாங்கலாம்? Dialogue: 0,0:03:02.17,0:03:11.20,Default,,0000,0000,0000,,எத்தனை ஆப்பிள் வாங்கலாம் என்பதை x என எடுக்கலாம்.. இப்பொழுது இதை தீர்க்கலாம் Dialogue: 0,0:03:11.20,0:03:13.14,Default,,0000,0000,0000,,எனவே ஆப்பிள்களுக்கும் அதன் விலைக்கும் Dialogue: 0,0:03:13.14,0:03:34.93,Default,,0000,0000,0000,,உள்ள விகிதம் 7/5 = x/8 Dialogue: 0,0:03:34.93,0:03:42.80,Default,,0000,0000,0000,,முதல் கணக்கில் விலை தெரியாது Dialogue: 0,0:03:42.80,0:03:49.51,Default,,0000,0000,0000,,ஆனால் இந்த கணக்கில் ஆப்பிள்களின் எண்ணிக்கை\Nதெரியாது !! Dialogue: 0,0:03:49.51,0:04:15.19,Default,,0000,0000,0000,,7/x = 5/8 என்பது இதன் சமன்பாடு... Dialogue: 0,0:04:15.19,0:04:19.17,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கை பார்க்கலாம் Dialogue: 0,0:04:19.17,0:04:32.66,Default,,0000,0000,0000,,5 மக்களுக்கு கேக் செய்ய 2 முட்டை தேவைப்படுகிறது.. Dialogue: 0,0:04:32.66,0:04:35.76,Default,,0000,0000,0000,,எனில் 15 பேருக்கு செய்ய எத்தனை முட்டை தேவைப்படும்? Dialogue: 0,0:04:35.76,0:04:45.22,Default,,0000,0000,0000,,எத்தனை முட்டை தேவைப்படும் என்பதை x என எடுக்கலாம்... Dialogue: 0,0:04:56.67,0:05:13.40,Default,,0000,0000,0000,,5 பேருக்கு 2 முட்டை என்பதை 5/2 = 15/x என எடுக்கலாம் Dialogue: 0,0:05:13.40,0:05:38.87,Default,,0000,0000,0000,,அல்லது 5/15 = 2/x கும் உள்ள விகிதம் எனவும் எடுக்கலாம் Dialogue: 0,0:05:38.87,0:05:46.93,Default,,0000,0000,0000,,இந்த அனைத்து விகித சமங்களையும் தீர்த்தால் Dialogue: 0,0:05:46.93,0:05:50.93,Default,,0000,0000,0000,,x-இன் மதிப்பு கிடைக்கும்\Nநாம் இதை முடித்து விட்டோம்