1 00:00:00,000 --> 00:00:02,433 இந்த வீடியோவில் 3 சொல் கணக்குகள் உள்ளது 2 00:00:02,433 --> 00:00:05,887 நான் அந்த கணக்குகளுக்கு தீர்வு காண போவதில்லை 3 00:00:05,887 --> 00:00:10,154 அதற்கான சமன்பாடுகளை எழுதபோகிறேன் 4 00:00:13,597 --> 00:00:14,907 முதல் கணக்கை பார்க்கலாம் 5 00:00:14,907 --> 00:00:18,933 9 பேனாவின் விலை ரூ.11.50 எனில் 6 00:00:18,933 --> 00:00:22,236 7 பேனாவின் விலை என்ன ? 7 00:00:22,236 --> 00:00:31,333 x = 7 பேனாவின் விலை 8 00:00:34,471 --> 00:00:36,333 இந்த இரண்டும் நேர்விகிதத்தில் உள்ளது 9 00:00:36,333 --> 00:00:38,815 ஆகவே இதை இவ்வாறு எழுதலாம் 10 00:00:38,815 --> 00:01:10,578 9/11.50 = 7/x 11 00:01:10,578 --> 00:01:21,046 இது ஒரு முழுமையான விகித சமம் ஆகும் 12 00:01:21,046 --> 00:01:23,471 இதிலிருந்து 7 பேனாவின் 13 00:01:23,471 --> 00:01:25,317 விலையை கண்டுபிடிக்கலாம் 14 00:01:25,317 --> 00:01:58,553 11.50/9 = x/7 15 00:01:58,553 --> 00:02:01,651 இதை இன்னொரு வடிவிலும் எழுதலாம் 16 00:02:01,651 --> 00:02:11,404 பேனாக்களுக்கும் பேனாக்களுக்கும் உள்ள விகிதம் 9/7 17 00:02:11,404 --> 00:02:22,933 அதன் விலைகளுக்கு சமம் 18 00:02:22,933 --> 00:02:42,748 9/7 = 11.5/x அல்லது 7/9 = x/11.5 19 00:02:42,748 --> 00:02:51,061 இவை அனைத்தும் ஏற்கத்தக்க விகித சமம் ஆகும் 20 00:02:51,061 --> 00:02:54,933 அடுத்த கணக்கை பார்க்கலாம்..7 ஆப்பிளின் விலை ரூ.5 21 00:02:54,933 --> 00:03:02,169 எனில் 8 ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள் வாங்கலாம்? 22 00:03:02,169 --> 00:03:11,205 எத்தனை ஆப்பிள் வாங்கலாம் என்பதை x என எடுக்கலாம்.. இப்பொழுது இதை தீர்க்கலாம் 23 00:03:11,205 --> 00:03:13,138 எனவே ஆப்பிள்களுக்கும் அதன் விலைக்கும் 24 00:03:13,138 --> 00:03:34,933 உள்ள விகிதம் 7/5 = x/8 25 00:03:34,933 --> 00:03:42,800 முதல் கணக்கில் விலை தெரியாது 26 00:03:42,800 --> 00:03:49,507 ஆனால் இந்த கணக்கில் ஆப்பிள்களின் எண்ணிக்கை தெரியாது !! 27 00:03:49,507 --> 00:04:15,194 7/x = 5/8 என்பது இதன் சமன்பாடு... 28 00:04:15,194 --> 00:04:19,174 அடுத்த கணக்கை பார்க்கலாம் 29 00:04:19,174 --> 00:04:32,660 5 மக்களுக்கு கேக் செய்ய 2 முட்டை தேவைப்படுகிறது.. 30 00:04:32,660 --> 00:04:35,759 எனில் 15 பேருக்கு செய்ய எத்தனை முட்டை தேவைப்படும்? 31 00:04:35,759 --> 00:04:45,225 எத்தனை முட்டை தேவைப்படும் என்பதை x என எடுக்கலாம்... 32 00:04:56,671 --> 00:05:13,400 5 பேருக்கு 2 முட்டை என்பதை 5/2 = 15/x என எடுக்கலாம் 33 00:05:13,400 --> 00:05:38,867 அல்லது 5/15 = 2/x கும் உள்ள விகிதம் எனவும் எடுக்கலாம் 34 00:05:38,867 --> 00:05:46,933 இந்த அனைத்து விகித சமங்களையும் தீர்த்தால் 35 00:05:46,933 --> 00:05:50,933 x-இன் மதிப்பு கிடைக்கும் நாம் இதை முடித்து விட்டோம்