அதை சுருங்கிய வடிவில் எழுதுக அல்லது நேரடியாக பெருக்கி பின்பு சுருக்கலாம்.. இதை நேரடியாக பெருக்கியதால் எளிதாக இருந்தது எதை எதனால் வகுக்க முடியும் என்று சற்றே சுலபமாக கண்டு பிடிக்க இயலும். அல்லது கடைசியிலும் சுருக்கலாம் 5/6 & 2/3 ஆகிய எண்களைப் பெருக்கி பின்பு இப்பொழுது இதை பெருக்கலாம் 5/6 * 2/3 பின்னங்களை நேரடியாகவே பெருக்கலாம் இரு பின்னங்களின் தொகுதியை பெருக்கினால் புது தொகுதி கிடைக்கும் இரு பின்னங்களின் பகுதியை பெருக்கினால் புது பகுதி கிடைக்கும். 5 * 2 = ? 5 2 -------- 6 3 5 2 =10; 6 3 = 18; 10/18 2/3 5/6 அல்லது 5/6 2/3 என்று எப்படி பெருக்கினாலும் ஒரே விடைதான் வரும் 10/18 என்ற இந்த பின்னத்தை பார்க்கும்பொழுது இது ஒரு பொது காரணியால் வகுப்படும் என்று தெரிகிறது இரண்டு எண்களும் 2-ஆல் வகுப்படும் ஆக இதை எளிய வடிவில் மாற்ற 2- ஆல் வகுக்க வேண்டும் 10/2 ------- 18/2 10/2 = 5 ; 18/2 = 9 ; = 5/9 நாம் இதை மற்றொரு வழியில் பார்க்கலாம். இந்த பின்னங்களில் தொகுதியில் உள்ள 2 மற்றும் பகுதியில் உள்ள 6 2-ஆல் வகுப்படும் என்று தெரிகிறது....இப்பொழுது வகுக்கலாம். 2/2 = 1 6/2 = 3 5 1 5 --------- = ------- 3 3 9 ஆக ஒரே விடைதான் வருகிறது... இப்பொழுது பின்னங்களை பெருக்காமல் பொது காரணியால் வகுக்கலாம். இரண்டு பின்னங்களில் உள்ள தொகுதி 2 மற்றும் பகுதி 6 2- ஆல் வகுப்படும்... 2/2 = 1 இப்பொழுது பகுதியை 2-ஆல் வகுக்கலாம் 6/2 = 3 5 1 5 -------- = ----- 3 3 9 ஆக எந்த வழியில் செய்தாலும் விடை சமமாக தான் வரும்.. பின்னப் பெருக்கலை பொது காரணி கண்டுபிடித்து வகுத்து பின்பு சுருக்கலாம்