1 00:00:00,467 --> 00:00:03,509 கழித்தல் கணக்கில் ஒரு எளிய வழி முறையை இந்தக் காணொளியில் பார்க்கவிருக்கிறோம். 2 00:00:04,428 --> 00:00:05,346 இதனை மனதில் வைத்துக் கொண்டால் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். 3 00:00:05,346 --> 00:00:07,916 இந்த முறையில் கணக்கை செய்ய நாம் அவசரமாக காகிதத்தைத் தேட வேண்டியதில்லை. 4 00:00:07,931 --> 00:00:10,668 ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு எளிதாகத் தான் இருக்கும். 5 00:00:10,668 --> 00:00:12,724 ஏனென்றால், கழித்தலில் கடன் வாங்கும் முறையை 6 00:00:12,724 --> 00:00:14,603 ஞாபகத்தில் வைத்திருப்பது கடினம் ஆகும். 7 00:00:14,603 --> 00:00:16,417 எடுத்துக் காட்டாக சில கணக்குகளைச் செய்து பார்ப்போம் 8 00:00:16,417 --> 00:00:27,343 "ஒன்பதாயிரத்தி நானூற்றி ஐம்பத்தி ஆறு கழித்தல் ஏழாயிரத்தி ஐநூற்றி எண்பத்தி ஒன்பது" (9456 - 7589) என்ற கணக்கை செய்வோம். 9 00:00:27,343 --> 00:00:29,686 இதை மனக் கணக்காக எப்படிச் செய்வது.... 10 00:00:29,686 --> 00:00:35,092 நமக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு எண்களையும் 11 00:00:35,092 --> 00:00:36,545 இரண்டு எண்களையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 12 00:00:36,545 --> 00:00:40,874 சரி, முதலில், "ஒன்பதாயிரத்தி நானூற்றி ஐம்பத்தி ஆறு 13 00:00:40,874 --> 00:00:44,109 கழித்தல் ஏழாயிரம்" எவ்வளவு என்பதை மட்டும் பார்ப்போம். 14 00:00:44,109 --> 00:00:48,134 இது எளிமையானதுதான்- நாம் "ஒன்பதாயிரத்தில் இருந்து 15 00:00:48,134 --> 00:00:51,575 ஏழாயிரத்தைக் கழித்து விட வேண்டும். 16 00:00:51,575 --> 00:00:53,652 அப்பொழுது பெரிய எண்ணில் இருந்து 17 00:00:53,652 --> 00:00:58,094 இரண்டாயிரத்தி நானூற்றி ஐம்பத்தி ஆறு நமக்கு மீதமாகக் கிடைக்கிறது. 18 00:00:58,094 --> 00:01:05,414 "9456 கழித்தல் 7589" என்பது 19 00:01:05,414 --> 00:01:08,667 இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தாறில் இருந்து 20 00:01:08,667 --> 00:01:12,966 ஐநூற்றி எண்பத்து ஒன்பதைக் கழிப்பதற்குச் சமம் என்று வைத்துக் கொள்ளலாம். 21 00:01:12,982 --> 00:01:15,178 ஏனென்றால் நாம் முன்னரே ஏழாயிரத்தைக் கணக்கிலிருந்து எடுத்து விட்டோம். 22 00:01:15,178 --> 00:01:18,958 நமக்குக் கொடுக்கப்பட்ட எண்ணில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பது கணக்கிட உதவியாக இருக்கும். 23 00:01:18,958 --> 00:01:25,386 அடுத்து நாம் செய்ய வேண்டியது 24 00:01:25,386 --> 00:01:28,818 "2456 லிருந்து 589 " என்ற எண்ணைக் கழித்தல் ஆகும். 25 00:01:28,818 --> 00:01:31,288 கீழிருக்கும் எண்ணிலிருந்து ஐநூற்றை கழித்தால், 26 00:01:31,288 --> 00:01:33,163 இந்த ஐந்து நீங்கி விடும். 27 00:01:33,163 --> 00:01:36,312 மேலேயிருக்கும் எண்ணிலிருந்து 28 00:01:36,312 --> 00:01:39,538 அதாவது இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஆறில் இருந்து ஐநூற்றை கழித்தால், என்ன கிடைக்கும்? 29 00:01:39,538 --> 00:01:41,146 அல்லது இதனைச் செய்வதற்கு வேறு முறை இருக்கிறதா...? 30 00:01:41,146 --> 00:01:42,947 இருபத்தி நான்கில் ஐந்தைக் கழித்தால் எவ்வளவு கிடைக்கும்? 31 00:01:42,947 --> 00:01:43,836 அது, பத்தொன்பதுதான். 32 00:01:43,836 --> 00:01:49,033 ஆகவே மேலிருக்கும் எண் "1956"ஆக மாறும். 33 00:01:49,033 --> 00:01:50,791 தொடர்ந்து செய்வோம். 34 00:01:50,791 --> 00:01:52,213 நம்மிடம் இருப்பது "1956". 35 00:01:52,213 --> 00:01:57,510 இந்தக் கழித்தலில் எஞ்சியிருப்பது 1956 கழித்தல் 89 36 00:01:57,510 --> 00:02:01,692 இப்போது இரண்டு எண்களிலிருந்தும் நாம் எண்பதைக் கழித்து விடுவோம். 37 00:02:01,692 --> 00:02:04,741 கீழிருக்கும் எண்ணில் எட்டு மறைந்து விடும். 38 00:02:04,741 --> 00:02:07,102 எண்பத்து ஒன்பதில் ஒன்பதைக் கழித்தால் கிடைப்பது ஒன்பது. 39 00:02:07,102 --> 00:02:09,412 மேலே உள்ள எண்ணில் இருந்து எண்பதைக் கழிக்கலாமா....? 40 00:02:09,412 --> 00:02:12,385 சரி நூற்றித் தொண்ணூற்றி ஐந்தில் இருந்து எட்டைக் கழித்து விடுவோம். 41 00:02:12,385 --> 00:02:15,157 159 கழித்தல் எட்டு. 42 00:02:15,157 --> 00:02:17,909 பதினைந்து கழித்தல் எட்டு என்றால் ஏழு. 43 00:02:17,924 --> 00:02:25,138 அதனால், 195 கழித்தல் எட்டு என்றால் நூற்றி எண்பத்து ஏழு. 44 00:02:25,138 --> 00:02:26,656 இங்கே ஆறு மிச்சமிருக்கிறது. 45 00:02:26,656 --> 00:02:31,910 அதனால், 1956 இல் எண்பதைக் கழித்து விட்டால் 1876 தான். 46 00:02:31,910 --> 00:02:35,995 ஆக இறுதியாக நமது கணக்கு "1876 கழித்தல் ஒன்பது என்ற அளவிற்குச் சுருங்கி விட்டது. 47 00:02:35,995 --> 00:02:37,450 இது எளிது தானே....? 48 00:02:37,450 --> 00:02:39,679 எழுபத்தி ஆறு கழித்தல் ஒன்பது என்றால்..... 49 00:02:39,679 --> 00:02:40,363 என்றால் என்ன? 50 00:02:40,363 --> 00:02:41,660 அறுபத்தி ஏழு. 51 00:02:41,660 --> 00:02:47,789 எனவே நம்முடைய இறுதியான விடை 1876. 52 00:02:47,789 --> 00:02:50,946 மனக்கணக்காகப் போடும் இந்த முறை 53 00:02:50,961 --> 00:02:52,500 காகிதத்தில் செய்வதைக் காட்டிலும் விரைவாக இருக்க வேண்டும் என்பதில்லை. 54 00:02:52,500 --> 00:02:54,999 ஆனால், எந்த நிலையிலும் ஒரு எண்ணை நினைவில் வைத்திருப்பதற்கு 55 00:02:54,999 --> 00:02:56,465 இந்த மனக் கணக்கு முறை உதவியாக இருக்கும். 56 00:02:56,465 --> 00:02:58,845 இங்கு புதிதாகப் பெறும் மேலுள்ள எண்ணையும் 57 00:02:58,845 --> 00:03:00,067 கீழ்ப்பகுதி எண்ணையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டால் தான் இந்த முறையில் கணக்கிட முடியும். 58 00:03:00,067 --> 00:03:03,466 அடிப்பகுதியில் மிச்சமாகும் எண் தான் 59 00:03:03,466 --> 00:03:05,159 எப்போதும் கீழ் நிலையில் உள்ள எண்ணாக இருக்கும். 60 00:03:05,159 --> 00:03:07,917 அதற்காகத் தான் இந்தக் கணக்கை மனதிலேயே போட நமக்குப் பிடித்தமாக இருக்கிறது. 61 00:03:07,917 --> 00:03:10,452 காணொளியின் உதவியின்றி போட்ட இந்தக் கணக்கு சரியாக இருக்கிறதா என்பதை 62 00:03:10,452 --> 00:03:13,239 ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வோம். 63 00:03:13,239 --> 00:03:15,190 சரி பார்க்க வழக்கமான முறை தான் சிறந்தது. 64 00:03:15,190 --> 00:03:24,907 எனவே 9456 கழித்தல் 7589 என்ன என்று பார்ப்போம். 65 00:03:24,907 --> 00:03:28,467 கடன் வாங்கிக் கழித்தலைத் தானே எப்போதும் செய்கிறோம். 66 00:03:28,467 --> 00:03:31,313 அதனால் 67 00:03:31,313 --> 00:03:34,913 கடன் வாங்க தயாராகி விடுவோம். 68 00:03:34,928 --> 00:03:37,793 மேலுள்ள எண்கள் எல்லாம் 69 00:03:37,793 --> 00:03:39,331 கீழுள்ள எண்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 70 00:03:39,331 --> 00:03:40,717 வலது பக்கத்தில் இருந்து தொடங்குவோம். 71 00:03:40,717 --> 00:03:43,583 ஆறு ஒன்பதை விட பெரிதல்ல. அதனால் பக்கத்தில் உள்ள எண்ணில் இருந்து கடன் பெற்றுக் கொள்வோம். 72 00:03:43,583 --> 00:03:46,627 பத்தின் இடத்தில் உள்ள ஒரு எண்ணை கடன் பெறுவோம். 73 00:03:46,627 --> 00:03:48,134 74 00:03:48,134 --> 00:03:52,998 அதனால், இந்த ஆறு பதினாறாக மாறுகிறது. பத்தின் இடத்திலுள்ள ஐந்து, நான்காகி விடுகிறது. 75 00:03:52,998 --> 00:03:54,269 அப்புறம், பத்துகளின் இடத்திற்குச் செல்வோம். 76 00:03:54,269 --> 00:03:57,840 நான்கு எட்டைவிட பெரிதல்ல, அதனால் நூறுகளின் இடத்திலிருந்து ஒரு நூறினை பத்தின் இடத்தற்குக் கொண்டு வருவோம். 77 00:03:57,856 --> 00:03:59,570 நான்கு எட்டைவிட பெரிதல்ல, அதனால் நூறுகளின் இடத்திலிருந்து ஒரு நூற்றை பத்து பத்துகளாக இனமாற்றம் செய்வேன். 78 00:03:59,570 --> 00:04:03,123 எனவே, இங்குள்ள நான்கு பதிநான்காக மாறுகிறது. 79 00:04:03,123 --> 00:04:04,408 பத்துகளின் இடத்தில் நாம் இருப்பதால், அது பதினான்கு பத்துகளாக மாறுகிறது. 80 00:04:04,408 --> 00:04:07,168 நூறின் இடத்தில் உள்ள நான்கு மூன்றாக மாறுகிறது. 81 00:04:07,168 --> 00:04:09,897 இங்கே நாம் மூன்று வைத்திருக்கிறோம். இது ஐந்தை விட பெரிதல்ல. 82 00:04:09,897 --> 00:04:12,201 83 00:04:12,201 --> 00:04:14,396 ஆகவே மீண்டும் ஒரு முறை கடன் வாங்குவோம். 84 00:04:14,396 --> 00:04:18,825 அந்த மூன்று பதிமூன்றாக மாறுகிறது. ஒன்பது எட்டாக ஆகி விடுகிறது. 85 00:04:18,825 --> 00:04:21,628 இப்பொழுது நாம் கழிக்கத் துவங்கலாம். 86 00:04:21,628 --> 00:04:24,499 பதினாறு கழித்தல் ஒன்பது என்றால் ஏழு. 87 00:04:24,499 --> 00:04:27,334 பதினான்கு கழித்தல் எட்டு என்றால் ஆறு. 88 00:04:27,334 --> 00:04:29,445 பதின்மூன்று கழித்தல் ஐந்து என்றால் எட்டு. 89 00:04:29,445 --> 00:04:31,087 எட்டு கழித்தல் ஏழு என்றால் ஒன்று. 90 00:04:31,087 --> 00:04:33,907 நாம் மனக் கணக்காகப் போட்டதும் சரியான விடை தான். 91 00:04:33,907 --> 00:04:34,684 இங்கே ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்வோம். 92 00:04:34,684 --> 00:04:36,534 இதுபோன்ற கழித்தல் கணக்கைச் செய்வதற்கு இதைக் காட்டிலும் சிறப்பான வழி ஒன்று இல்லை. 93 00:04:36,534 --> 00:04:39,678 இந்த முறை நீளமானது, சற்றே அதிக நேரத்தையும் எடுக்கக் கூடியது. 94 00:04:39,678 --> 00:04:43,123 95 00:04:43,123 --> 00:04:44,586 ஆனால் முதலில் கணக்கிட்ட முறைக்கு நல்ல நினைவுத் திறன் அவசியமாக இருக்கிறது. 96 00:04:44,586 --> 00:04:47,480 கடன் வாங்கிக் கழித்தல் முறையில் 97 00:04:47,480 --> 00:04:50,038 அருகில் உள்ள இடத்தில் இருந்து கடன் வாங்கிய தொகையை தினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம். 98 00:04:50,038 --> 00:04:52,049 99 00:04:52,049 --> 00:04:53,715 100 00:04:53,715 --> 00:04:56,645 இரண்டு எண்களை நினைவில் வைத்திருப்பது எளிது தான். 101 00:04:56,645 --> 00:04:58,655 இந்த இரண்டு எண்களும் ஒவ்வொரு கழித்தலுக்கு பிறகு மேலும் எளிமையாக மாறும். 102 00:04:58,655 --> 00:05:00,048 அதனால்தான் முதல் வழி கழித்தல் மனதில் செய்வதற்கு எளியதாக இருக்கலாம். 103 00:05:00,048 --> 00:05:01,437 104 00:05:01,437 --> 00:05:03,860 ஆனால் இரண்டாம் வழியானது காகிதத்தில் எழுதி செய்யும்பொழுது எளிமையாக இருக்கும். 105 00:05:03,860 --> 00:05:06,587 ஆனால், முதல் வழியில் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. 106 00:05:06,587 --> 00:05:21,118 எப்படியானாலும் புதிய கணக்கு முறை ஒன்றைக் கற்றுக் கொள்வது பயனுள்ளது தானே.....