[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:59.85,0:01:01.58,Default,,0000,0000,0000,,உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறன். Dialogue: 0,0:01:01.58,0:01:02.76,Default,,0000,0000,0000,,இது சற்று சுலபமானது தான். Dialogue: 0,0:01:02.76,0:01:04.14,Default,,0000,0000,0000,,சற்று சுவாரஸ்யமான ஒன்றை செய்யலாம். Dialogue: 0,0:01:04.14,0:01:07.32,Default,,0000,0000,0000,,-10 -ன் தனி மதிப்பு. Dialogue: 0,0:01:07.32,0:01:10.48,Default,,0000,0000,0000,,அல்லது x = -10 ஆக இருக்கும் பொழுது x -ன் மதிப்பு. Dialogue: 0,0:01:10.48,0:01:12.78,Default,,0000,0000,0000,,x -இற்கு பதிலாக -10 ஐ பயன்படுத்தலாம். Dialogue: 0,0:01:12.78,0:01:16.42,Default,,0000,0000,0000,,இது 0 விலிருந்து -10 தூரம் உள்ளது. Dialogue: 0,0:01:16.42,0:01:24.04,Default,,0000,0000,0000,,எனவே, -1,-2,-3,-4,-5,-6,-7,-8,-9,-10. Dialogue: 0,0:01:24.04,0:01:26.35,Default,,0000,0000,0000,,எண் வரிசையை சற்று பெரிது படுத்துகிறேன். Dialogue: 0,0:01:26.35,0:01:28.50,Default,,0000,0000,0000,,இது தான்-10. Dialogue: 0,0:01:28.50,0:01:32.05,Default,,0000,0000,0000,,இது 0 விலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது? Dialogue: 0,0:01:32.05,0:01:34.70,Default,,0000,0000,0000,,இது 0 -விற்கு இடது புறத்தில் 10 ஆவது இடத்தில் உள்ளது. Dialogue: 0,0:01:34.70,0:01:36.95,Default,,0000,0000,0000,,எனவே, இது 10 ஆகும். Dialogue: 0,0:01:36.95,0:01:40.67,Default,,0000,0000,0000,,பொதுவாக, தனி மதிப்பு என்பது நேர்மறை எண்ணாக தான் இருக்கும். Dialogue: 0,0:01:40.67,0:01:45.09,Default,,0000,0000,0000,,எனவே, ஒரு எண்ணின் தனி மதிப்பு என்பது, Dialogue: 0,0:01:45.09,0:01:48.53,Default,,0000,0000,0000,,அந்த எண்ணின் நேர்மறை எண் தான். Dialogue: 0,0:01:48.53,0:01:49.95,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு எடுத்துக்காட்டு. Dialogue: 0,0:01:49.95,0:01:51.45,Default,,0000,0000,0000,,மேலும் ஒன்று இருக்கிறது. Dialogue: 0,0:01:51.45,0:01:54.92,Default,,0000,0000,0000,,x=-12 ஆக இருக்கும் பொழுது x -ன் தனி மதிப்பு என்ன. Dialogue: 0,0:01:54.92,0:01:58.23,Default,,0000,0000,0000,,எனவே -12 -ன் தனி மதிப்பு. Dialogue: 0,0:01:58.23,0:01:59.58,Default,,0000,0000,0000,,நாம் எண் வரிசையை பார்க்க வேண்டியதில்லை. Dialogue: 0,0:01:59.58,0:02:02.65,Default,,0000,0000,0000,,இது -12-ன் நேர்மறை எண்ணாக தான் இருக்கும். Dialogue: 0,0:02:02.65,0:02:05.15,Default,,0000,0000,0000,,எனவே, இது 12 ஆகும். Dialogue: 0,0:02:05.15,0:02:09.33,Default,,0000,0000,0000,,அதாவது, -12, 0 விலிருந்து 12 -ஆவது இடத்தில் உள்ளது. Dialogue: 0,0:02:09.33,0:02:10.80,Default,,0000,0000,0000,,இதை இங்கு வரையலாம். Dialogue: 0,0:02:10.80,0:02:12.74,Default,,0000,0000,0000,,இது -11, -12, Dialogue: 0,0:02:12.74,0:02:21.40,Default,,0000,0000,0000,,0 -விலிருந்து, இது 1,2, 3, 4, 5, 6,7.8,9,10,11,12 ஆவது இடத்தில் உள்ளது. Dialogue: 0,0:00:00.00,0:00:02.77,Default,,0000,0000,0000,,x-ன் தனி மதிப்பு என்ன? Dialogue: 0,0:00:02.77,0:00:09.34,Default,,0000,0000,0000,,x=5, x= -10 மற்றும் x=-12 ஆக இருக்கும் பொழுது. Dialogue: 0,0:00:09.34,0:00:11.03,Default,,0000,0000,0000,,எனவே, தனி மதிப்பு என்பது, Dialogue: 0,0:00:11.03,0:00:14.38,Default,,0000,0000,0000,,இது எழுதுவதற்கு, Dialogue: 0,0:00:14.38,0:00:16.50,Default,,0000,0000,0000,,மிக கடினமாக இருக்கும். Dialogue: 0,0:00:16.50,0:00:21.52,Default,,0000,0000,0000,,தனி மதிப்பு என்பது x மற்றும் 0 விற்கு Dialogue: 0,0:00:21.52,0:00:25.63,Default,,0000,0000,0000,,நடுவில் இருக்கும் தூரம். Dialogue: 0,0:00:25.63,0:00:28.58,Default,,0000,0000,0000,,நான் ஒரு எண் வரிசை கோடு வரைகிறேன். Dialogue: 0,0:00:28.58,0:00:31.99,Default,,0000,0000,0000,,இங்கு 0 வை வைக்கலாம். Dialogue: 0,0:00:31.99,0:00:34.98,Default,,0000,0000,0000,,ஏனென்றால், நாம் 0-விலிருந்து தூரத்தை கணக்கிடுகிறோம். Dialogue: 0,0:00:34.98,0:00:39.78,Default,,0000,0000,0000,,இப்பொழுது x -ன் மதிப்பு என்ன, X=5. Dialogue: 0,0:00:39.78,0:00:43.16,Default,,0000,0000,0000,,இதன் தனி மதிப்பு 5 ஆகும். Dialogue: 0,0:00:43.16,0:00:45.35,Default,,0000,0000,0000,,நாம் x -இற்கு பதிலாக 5 என எழுதலாம். Dialogue: 0,0:00:45.35,0:00:48.82,Default,,0000,0000,0000,,5 -ன் தனி மதிப்பு 5 மற்றும் 0 -விற்கு இடையிலான தூரம். Dialogue: 0,0:00:48.82,0:00:51.97,Default,,0000,0000,0000,,எனவே, 1,2,3,4,5, Dialogue: 0,0:00:51.97,0:00:55.45,Default,,0000,0000,0000,,5 என்பது 0 விற்கு வலது பக்கம் 5 -ல் உள்ளது. Dialogue: 0,0:00:55.45,0:00:59.85,Default,,0000,0000,0000,,எனவே, 5-ன் தனி மதிப்பு 5 தான்.