WEBVTT 00:00:03.075 --> 00:00:06.150 ஒரு குழந்தையோட சட்டை செய்யவதற்கு 4/5 00:00:06.150 --> 00:00:07.470 அடி துணி தேவை 00:00:07.470 --> 00:00:11.190 48 அடி துணி வைத்து எத்தனை சட்டைகள் செய்யலாம்? 00:00:11.190 --> 00:00:13.250 அல்லது நாம் 48 அடி துணியில் இருந்து எத்தனை 00:00:13.250 --> 00:00:18.430 4/5 அடி துணிகளை செய்யலாம்? 00:00:18.430 --> 00:00:24.680 நாம் 48 அடி துணியை 4/5 அடி துணிகளாக 00:00:24.680 --> 00:00:29.810 பிரித்தால் 00:00:29.810 --> 00:00:30.610 எத்தனை துணிகள் உள்ளன? 00:00:30.610 --> 00:00:32.430 ஒவொரு 4/5 அடி துணியிலிருந்து ஒரு 00:00:32.430 --> 00:00:33.740 சட்டை செய்யலாம். 00:00:33.740 --> 00:00:37.110 எத்தனை 4/5 அடி துணிகள் இருந்கின்றதோ 00:00:37.110 --> 00:00:40.720 அதனை சட்டைகள் செய்யலாம். 00:00:40.720 --> 00:00:43.340 ஒரு எண்ணை உராய்வால் வகுத்தால் இது அந்த 00:00:43.340 --> 00:00:45.970 எண்ணை அந்த உராய்வின் தலைகீழுடன் 00:00:45.970 --> 00:00:51.030 பெருகுவதற்கு 00:00:51.030 --> 00:00:52.365 சமமாகும். 00:00:52.365 --> 00:00:56.700 4/5இன் தலைகீழ் 00:00:56.700 --> 00:00:57.660 5/4. 00:00:57.660 --> 00:00:59.960 மறந்தராதீர்கள்: ஒரு முழு 00:00:59.960 --> 00:01:02.470 எண்ணை உராய்வாக 00:01:02.470 --> 00:01:04.099 எழுதலாம். 00:01:04.099 --> 00:01:11.340 இது 48/1 x 5/4 கு சமமாகும். 00:01:11.340 --> 00:01:14.040 இதை நாம் பெருக்கினால் 00:01:14.040 --> 00:01:19.380 மிக பெரிய எண்கள் 00:01:19.380 --> 00:01:21.650 வரும். 00:01:21.650 --> 00:01:23.700 அதனால் முதலில் தொகுதி எண்ணையும் வகுக்கும் 00:01:23.700 --> 00:01:26.230 எண்ணையும் 4காக வகுக்கலாம். 00:01:26.230 --> 00:01:30.240 இது (48 x 5)/4 க்கு 00:01:30.240 --> 00:01:34.070 சமமாகும். 00:01:34.070 --> 00:01:36.370 தொகுதி எண்ணை 4ஆக வகுக்கலாம். 00:01:36.370 --> 00:01:40.500 48/4 = 12 00:01:40.500 --> 00:01:42.090 தொகுதி எண்ணை எந்த எண்ணால் வகுத்தால் 00:01:42.090 --> 00:01:45.750 அதை எண்ணால் வகுக்கும் எண்ணை வகுக்கவேண்டும். 00:01:45.750 --> 00:01:51.090 அதனால் நம்மிடம் 12 x 5 = 60 இருக்கிறது. 00:01:51.090 --> 00:01:56.820 12 x 5 = 60/1 - இது 60 00:01:56.820 --> 00:01:58.540 சமமாகும். 00:01:58.540 --> 00:02:02.960 என்னவே நாம் 48 அடி துணி 00:02:02.960 --> 00:02:08.000 வைத்து 60 சட்டைகள் செய்யலாம்.