[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:03.08,0:00:06.15,Default,,0000,0000,0000,,ஒரு குழந்தையோட சட்டை செய்யவதற்கு 4/5 Dialogue: 0,0:00:06.15,0:00:07.47,Default,,0000,0000,0000,,அடி துணி தேவை Dialogue: 0,0:00:07.47,0:00:11.19,Default,,0000,0000,0000,,48 அடி துணி வைத்து எத்தனை சட்டைகள் செய்யலாம்? Dialogue: 0,0:00:11.19,0:00:13.25,Default,,0000,0000,0000,,அல்லது நாம் 48 அடி துணியில் இருந்து எத்தனை Dialogue: 0,0:00:13.25,0:00:18.43,Default,,0000,0000,0000,,4/5 அடி துணிகளை செய்யலாம்? Dialogue: 0,0:00:18.43,0:00:24.68,Default,,0000,0000,0000,,நாம் 48 அடி துணியை 4/5 அடி துணிகளாக Dialogue: 0,0:00:24.68,0:00:29.81,Default,,0000,0000,0000,,பிரித்தால் Dialogue: 0,0:00:29.81,0:00:30.61,Default,,0000,0000,0000,,எத்தனை துணிகள் உள்ளன? Dialogue: 0,0:00:30.61,0:00:32.43,Default,,0000,0000,0000,,ஒவொரு 4/5 அடி துணியிலிருந்து ஒரு Dialogue: 0,0:00:32.43,0:00:33.74,Default,,0000,0000,0000,,சட்டை செய்யலாம். Dialogue: 0,0:00:33.74,0:00:37.11,Default,,0000,0000,0000,,எத்தனை 4/5 அடி துணிகள் இருந்கின்றதோ Dialogue: 0,0:00:37.11,0:00:40.72,Default,,0000,0000,0000,,அதனை சட்டைகள் செய்யலாம். Dialogue: 0,0:00:40.72,0:00:43.34,Default,,0000,0000,0000,,ஒரு எண்ணை உராய்வால் வகுத்தால் இது அந்த Dialogue: 0,0:00:43.34,0:00:45.97,Default,,0000,0000,0000,,எண்ணை அந்த உராய்வின் தலைகீழுடன் Dialogue: 0,0:00:45.97,0:00:51.03,Default,,0000,0000,0000,,பெருகுவதற்கு Dialogue: 0,0:00:51.03,0:00:52.36,Default,,0000,0000,0000,,சமமாகும். Dialogue: 0,0:00:52.36,0:00:56.70,Default,,0000,0000,0000,,4/5இன் தலைகீழ் Dialogue: 0,0:00:56.70,0:00:57.66,Default,,0000,0000,0000,,5/4. Dialogue: 0,0:00:57.66,0:00:59.96,Default,,0000,0000,0000,,மறந்தராதீர்கள்: ஒரு முழு Dialogue: 0,0:00:59.96,0:01:02.47,Default,,0000,0000,0000,,எண்ணை உராய்வாக Dialogue: 0,0:01:02.47,0:01:04.10,Default,,0000,0000,0000,,எழுதலாம். Dialogue: 0,0:01:04.10,0:01:11.34,Default,,0000,0000,0000,,இது 48/1 x 5/4 கு சமமாகும். Dialogue: 0,0:01:11.34,0:01:14.04,Default,,0000,0000,0000,,இதை நாம் பெருக்கினால் Dialogue: 0,0:01:14.04,0:01:19.38,Default,,0000,0000,0000,,மிக பெரிய எண்கள் Dialogue: 0,0:01:19.38,0:01:21.65,Default,,0000,0000,0000,,வரும். Dialogue: 0,0:01:21.65,0:01:23.70,Default,,0000,0000,0000,,அதனால் முதலில் தொகுதி எண்ணையும் வகுக்கும் Dialogue: 0,0:01:23.70,0:01:26.23,Default,,0000,0000,0000,,எண்ணையும் 4காக வகுக்கலாம். Dialogue: 0,0:01:26.23,0:01:30.24,Default,,0000,0000,0000,,இது (48 x 5)/4 க்கு Dialogue: 0,0:01:30.24,0:01:34.07,Default,,0000,0000,0000,,சமமாகும். Dialogue: 0,0:01:34.07,0:01:36.37,Default,,0000,0000,0000,,தொகுதி எண்ணை 4ஆக வகுக்கலாம். Dialogue: 0,0:01:36.37,0:01:40.50,Default,,0000,0000,0000,,48/4 = 12 Dialogue: 0,0:01:40.50,0:01:42.09,Default,,0000,0000,0000,,தொகுதி எண்ணை எந்த எண்ணால் வகுத்தால் Dialogue: 0,0:01:42.09,0:01:45.75,Default,,0000,0000,0000,,அதை எண்ணால் வகுக்கும் எண்ணை வகுக்கவேண்டும். Dialogue: 0,0:01:45.75,0:01:51.09,Default,,0000,0000,0000,,அதனால் நம்மிடம் 12 x 5 = 60 இருக்கிறது. Dialogue: 0,0:01:51.09,0:01:56.82,Default,,0000,0000,0000,,12 x 5 = 60/1 - இது 60 Dialogue: 0,0:01:56.82,0:01:58.54,Default,,0000,0000,0000,,சமமாகும். Dialogue: 0,0:01:58.54,0:02:02.96,Default,,0000,0000,0000,,என்னவே நாம் 48 அடி துணி Dialogue: 0,0:02:02.96,0:02:08.00,Default,,0000,0000,0000,,வைத்து 60 சட்டைகள் செய்யலாம்.