1 00:00:03,075 --> 00:00:06,150 ஒரு குழந்தையோட சட்டை செய்யவதற்கு 4/5 2 00:00:06,150 --> 00:00:07,470 அடி துணி தேவை 3 00:00:07,470 --> 00:00:11,190 48 அடி துணி வைத்து எத்தனை சட்டைகள் செய்யலாம்? 4 00:00:11,190 --> 00:00:13,250 அல்லது நாம் 48 அடி துணியில் இருந்து எத்தனை 5 00:00:13,250 --> 00:00:18,430 4/5 அடி துணிகளை செய்யலாம்? 6 00:00:18,430 --> 00:00:24,680 நாம் 48 அடி துணியை 4/5 அடி துணிகளாக 7 00:00:24,680 --> 00:00:29,810 பிரித்தால் 8 00:00:29,810 --> 00:00:30,610 எத்தனை துணிகள் உள்ளன? 9 00:00:30,610 --> 00:00:32,430 ஒவொரு 4/5 அடி துணியிலிருந்து ஒரு 10 00:00:32,430 --> 00:00:33,740 சட்டை செய்யலாம். 11 00:00:33,740 --> 00:00:37,110 எத்தனை 4/5 அடி துணிகள் இருந்கின்றதோ 12 00:00:37,110 --> 00:00:40,720 அதனை சட்டைகள் செய்யலாம். 13 00:00:40,720 --> 00:00:43,340 ஒரு எண்ணை உராய்வால் வகுத்தால் இது அந்த 14 00:00:43,340 --> 00:00:45,970 எண்ணை அந்த உராய்வின் தலைகீழுடன் 15 00:00:45,970 --> 00:00:51,030 பெருகுவதற்கு 16 00:00:51,030 --> 00:00:52,365 சமமாகும். 17 00:00:52,365 --> 00:00:56,700 4/5இன் தலைகீழ் 18 00:00:56,700 --> 00:00:57,660 5/4. 19 00:00:57,660 --> 00:00:59,960 மறந்தராதீர்கள்: ஒரு முழு 20 00:00:59,960 --> 00:01:02,470 எண்ணை உராய்வாக 21 00:01:02,470 --> 00:01:04,099 எழுதலாம். 22 00:01:04,099 --> 00:01:11,340 இது 48/1 x 5/4 கு சமமாகும். 23 00:01:11,340 --> 00:01:14,040 இதை நாம் பெருக்கினால் 24 00:01:14,040 --> 00:01:19,380 மிக பெரிய எண்கள் 25 00:01:19,380 --> 00:01:21,650 வரும். 26 00:01:21,650 --> 00:01:23,700 அதனால் முதலில் தொகுதி எண்ணையும் வகுக்கும் 27 00:01:23,700 --> 00:01:26,230 எண்ணையும் 4காக வகுக்கலாம். 28 00:01:26,230 --> 00:01:30,240 இது (48 x 5)/4 க்கு 29 00:01:30,240 --> 00:01:34,070 சமமாகும். 30 00:01:34,070 --> 00:01:36,370 தொகுதி எண்ணை 4ஆக வகுக்கலாம். 31 00:01:36,370 --> 00:01:40,500 48/4 = 12 32 00:01:40,500 --> 00:01:42,090 தொகுதி எண்ணை எந்த எண்ணால் வகுத்தால் 33 00:01:42,090 --> 00:01:45,750 அதை எண்ணால் வகுக்கும் எண்ணை வகுக்கவேண்டும். 34 00:01:45,750 --> 00:01:51,090 அதனால் நம்மிடம் 12 x 5 = 60 இருக்கிறது. 35 00:01:51,090 --> 00:01:56,820 12 x 5 = 60/1 - இது 60 36 00:01:56,820 --> 00:01:58,540 சமமாகும். 37 00:01:58,540 --> 00:02:02,960 என்னவே நாம் 48 அடி துணி 38 00:02:02,960 --> 00:02:08,000 வைத்து 60 சட்டைகள் செய்யலாம்.