WEBVTT 00:00:00.000 --> 00:00:02.130 கொடுக்கப்பட்டுள்ள கலப்பு எண்களை 00:00:02.130 --> 00:00:03.570 கூட்டி பின் எளிதாக்க வேண்டும். 00:00:03.570 --> 00:00:06.170 இங்கு 3 கலப்பு எண்கள் உள்ளது. 00:00:06.170 --> 00:00:10.130 3 1/2 + 11 2/5 + 4 3/15. 00:00:10.130 --> 00:00:13.870 இந்த 3.1/12 வை 3 + 1/12 00:00:13.870 --> 00:00:16.219 + 11+ 2/5 என எழுதலாம். 00:00:16.219 --> 00:00:23.180 அதேபோல, 3 + 1/12 + 11 + 2/5 00:00:23.180 --> 00:00:27.330 + 4 + 3/15 என எழுதலாம். 00:00:27.330 --> 00:00:30.170 கலப்பு எண் 3.1/12 என்பதை 3 + 1/12 அல்லது 00:00:30.170 --> 00:00:32.840 1/12 + 3 எனவும் எழுதலாம். 00:00:32.840 --> 00:00:35.930 எண்களை கூட்டும்பொழுது 00:00:35.930 --> 00:00:37.690 எந்த வரிசையில் வேண்டுமானாலும் கூட்டலாம். 00:00:37.690 --> 00:00:39.500 முழு எண்கள் முழுவதையும் கூட்டலாம். 00:00:39.500 --> 00:00:46.500 நம்மிடம் முழு எண்கள், 3+11+4 உள்ளது 00:00:46.500 --> 00:00:57.080 பிறகு பின்னங்கள் 1/12 + 2/5+ 3/15 உள்ளது. 00:00:57.080 --> 00:00:58.650 இந்த நீல நிறத்தில் உள்ள பகுதி எளிதானது. 00:00:58.650 --> 00:00:59.540 நாம் இந்த எண்களை கூடுகிறோம் அவ்வளவுதான். 00:00:59.540 --> 00:01:05.360 3 + 11 = 14 14 + 4 = 18 00:01:05.360 --> 00:01:06.740 3+11+4=18 00:01:06.740 --> 00:01:09.080 பின்னங்களை கூட்டுவதை சிறிது கவனமாக செய்யவேண்டும், 00:01:09.080 --> 00:01:12.120 ஏனெனில் இதன் பகுதி எண்கள் வெவ்வேறாக இருப்பதால் 00:01:12.120 --> 00:01:14.590 நாம் பகுதி எண்ணை சமமாக்கி அதன்பின் கூட்டவேண்டும் 00:01:14.590 --> 00:01:17.030 இந்த பின்னங்களின் பகுதி எண்களை சமமாக மாற்ற வேண்டும் என்றால் 00:01:17.030 --> 00:01:21.910 நாம் 12, 5 மற்றும் 15-ன் LCM ஐ கண்டறிய வேண்டும். 00:01:21.910 --> 00:01:24.210 நாம் இதை கண்டறிய வேண்டும். 00:01:24.210 --> 00:01:25.530 நாம் இப்பின்னங்களின் பெருக்குகளை பார்க்க வேண்டும். 00:01:25.530 --> 00:01:28.310 நாம் இவைகளின் பெருக்குகளை கண்டறிந்து 00:01:28.310 --> 00:01:31.020 பிறகு, எந்த எண் 00:01:31.020 --> 00:01:34.080 5 மற்றும் 15 ஐ வகுக்கிறது என்று கண்டறிய வேண்டும். 00:01:34.080 --> 00:01:36.330 அல்லது பகா காரணிகளை கண்டறிந்து 00:01:36.330 --> 00:01:38.530 அதன் பிறகு 00:01:38.530 --> 00:01:46.980 அதில் மீச்சிறு பொது மடங்கை கண்டறியவேண்டும் 00:01:46.980 --> 00:01:48.910 நான் என்ன கூறுகிறேன் என்று காண்பிக்கிறேன். 00:01:48.910 --> 00:01:54.640 12 -ன் பகாக்காரணிகள் என்ன 00:01:54.640 --> 00:02:03.020 12 இன் பகா காரணிகள் = 2 x 2 x 3 00:02:03.020 --> 00:02:05.310 எனவே இவை தான் 12-ன் பகா காரணிகள். 00:02:05.310 --> 00:02:08.940 இப்பொழுது, 5-ன் பகா காரணிகள் என்ன. 00:02:08.940 --> 00:02:12.900 5 என்பது 1x5.... 1 பகா எண். 00:02:12.900 --> 00:02:14.670 இது தான் 5-ன் பகா காரணிகள். 00:02:14.670 --> 00:02:16.210 இது வெறும் 5 தான். 00:02:16.210 --> 00:02:17.660 1 -ஐ கருத்தில் எடுத்துக்கொள்ளகூடாது. 00:02:17.660 --> 00:02:19.880 எனவே, இது 5. 00:02:19.880 --> 00:02:23.340 பிறகு 15, 00:02:23.340 --> 00:02:25.620 5-ன் பகா காரணிகளில் நாம் பார்க்க வேண்டியது 00:02:25.620 --> 00:02:27.620 என்னவென்றால், 5 ஒரு பகா எண். 00:02:27.620 --> 00:02:30.880 இதை, 5 ஐ விட பெரிய எண் ஏதும் வகுக்க முடியாது. 00:02:30.880 --> 00:02:33.070 எனவே, இது வெறும் 5 தான். 00:02:33.070 --> 00:02:38.230 இப்பொழுது 15-ன் பகா காரணிகளை கண்டறியலாம். 00:02:38.230 --> 00:02:43.450 15 என்பது 3 பெருக்கல் 5, இவை இரண்டுமே பகா எண்கள் தான். 00:02:43.450 --> 00:02:48.210 எனவே, நமக்கு இரண்டு 2 மற்றும் ஒரு 1 இருக்க வேண்டும். 00:02:48.210 --> 00:02:49.310 இப்பொழுது 12 ஐ பார்க்கலாம். 00:02:49.310 --> 00:02:55.165 எனவே, இதன் பகுதிகளில், இரண்டு 2 மற்றும் 1 இருக்க வேண்டும். 00:02:55.165 --> 00:02:56.080 இதை எழுதிக் கொள்கிறேன். 00:02:56.080 --> 00:02:59.530 எனவே, இதில் 2x2x3 இருக்க வேண்டும். 00:02:59.530 --> 00:03:01.390 - 00:03:01.390 --> 00:03:04.120 பிறகு, அதில், 5 இருக்க வேண்டும். 00:03:04.120 --> 00:03:06.380 எனவே, இது 5-ன் பொது மடங்கு ஆகும். 00:03:06.380 --> 00:03:09.050 5 ஒரு பகா காரணி. 00:03:09.050 --> 00:03:09.900 எனவே, இதில் 5 இருக்க வேண்டும். 00:03:09.900 --> 00:03:11.670 இதில் 5 இல்லை. 00:03:11.670 --> 00:03:14.390 பிறகு, இதில் 3 மற்றும் 5 இருக்க வேண்டும். 00:03:14.390 --> 00:03:16.550 நம்மிடம் 5 உள்ளது. 00:03:16.550 --> 00:03:20.440 நம்மிடம் ஒரு 3 உள்ளது பிறகு ஒரு 5 உள்ளது 00:03:20.440 --> 00:03:24.090 இந்த எண்கள் அனைத்திலும் வகுபடும். 00:03:24.090 --> 00:03:26.350 ஏனெனில், இதில், 00:03:26.350 --> 00:03:30.570 12 உள்ளது, 5 உள்ளது, 15 உள்ளது. 00:03:30.570 --> 00:03:31.790 இது என்ன எண்? 00:03:31.790 --> 00:03:33.810 2 பெருக்கல் 2 என்பது 4. 00:03:33.810 --> 00:03:36.460 4 பெருக்கல் 3 என்பது 12. 00:03:36.460 --> 00:03:38.640 12 பெருக்கல் 5 என்பது 60. 00:03:38.640 --> 00:03:43.090 LCM ( 12, 5, 15 ) = 2X2X3X5 அதாவது 60. 00:03:43.090 --> 00:03:45.000 2X2X3X5 = 60 ஆகும். 00:03:45.000 --> 00:03:47.490 எனவே, நமது பொது பகுதி 60 ஆகும் 00:03:47.490 --> 00:03:51.040 இப்பின்னங்களின் பொது பகுதி எண் - 60 00:03:51.040 --> 00:03:54.160 இவை அனைத்தும் 60-ன் மேல் இருக்கும். 00:03:54.160 --> 00:03:56.850 12-ஐ 60 ஆக்க இதன் 00:03:56.850 --> 00:04:00.110 பகுதி எண்ணை 5-ஆல் பெருக்க வேண்டும், 00:04:00.110 --> 00:04:02.930 பிறகு தொகுதி எண்ணையும் 5-ஆல் பெருக்கவேண்டும் 00:04:02.930 --> 00:04:05.900 5/60 = 1/12 00:04:05.900 --> 00:04:08.200 5-ஐ 60 ஆக்க இதன் பகுதியை, 00:04:08.200 --> 00:04:10.490 12 ஆல் பெருக்க வேண்டும், 00:04:10.490 --> 00:04:11.580 பிறகு, இதன் தொகுதியையும் பெருக்க வேண்டும். 00:04:11.580 --> 00:04:15.150 12 பெருக்கல் 2, என்பது 24 ஆகும். 00:04:15.150 --> 00:04:18.740 15-ஐ 60 ஆக்க, இதனை 4 ஆல் பெருக்க வேண்டும். 00:04:18.740 --> 00:04:20.339 பிறகு, அதன் தொகுதியையும் பெருக்க வேண்டும். 00:04:20.339 --> 00:04:27.120 4 பெருக்கல் 3 என்பது 12 ஆகும். 00:04:27.120 --> 00:04:29.020 இப்பொழுது இதன் பகுதி எண்கள் சமமாக இருக்கிறது. 00:04:29.020 --> 00:04:33.460 எனவே, இதை கூட்டலாம். 00:04:33.460 --> 00:04:34.380 ஆகையால் இது. 00:04:34.380 --> 00:04:40.970 18 + 60-ன் மேல், 00:04:40.970 --> 00:04:45.450 5 + 24 = 29, 00:04:45.450 --> 00:04:52.320 29 + 12, 29+10 = 39 00:04:52.320 --> 00:04:55.420 39+2 =41. 00:04:55.420 --> 00:04:57.940 எனவே, இது 41 ஆகும். 00:04:57.940 --> 00:05:01.800 இந்த 41 மற்றும் 60 -இற்கு 00:05:01.800 --> 00:05:04.030 பொதுவான காரணிகள் கிடையாது. 00:05:04.030 --> 00:05:06.230 41 ஒரு பகா எண். 00:05:06.230 --> 00:05:14.760 எனவே, இதன் இறுதி விடை, 18 41/60.