[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.47,0:00:05.92,Default,,0000,0000,0000,,15 + (-46) + 29 ஆகிய எண்களைக் கூட்டுக Dialogue: 0,0:00:05.92,0:00:08.57,Default,,0000,0000,0000,,முதலில் 15 + (-46) ஆகிய எண்களைக் கூட்டலாம் Dialogue: 0,0:00:08.57,0:00:16.32,Default,,0000,0000,0000,,பின்பு 29 ஐ கூட்டலாம் Dialogue: 0,0:00:16.32,0:00:27.47,Default,,0000,0000,0000,,15 + (-46) Dialogue: 0,0:00:27.47,0:00:34.90,Default,,0000,0000,0000,,இதை எண் கோட்டில் வரையலாம் Dialogue: 0,0:00:34.90,0:00:38.01,Default,,0000,0000,0000,,முதலில் 15 ஐ எடுக்கலாம் Dialogue: 0,0:00:38.01,0:00:47.58,Default,,0000,0000,0000,,இது 0 இல் இருந்து Dialogue: 0,0:00:51.25,0:00:54.92,Default,,0000,0000,0000,,வலது புறமாக செல்கிறது Dialogue: 0,0:00:54.92,0:00:59.47,Default,,0000,0000,0000,,15 இன் முழுமையான மதிப்பு 15 ஆகும் Dialogue: 0,0:00:59.47,0:01:04.06,Default,,0000,0000,0000,,இது 0 இல் இருந்து 15 புள்ளிகள் தள்ளி உள்ளது Dialogue: 0,0:01:04.06,0:01:07.50,Default,,0000,0000,0000,,இதனுடன் -46 ஐ கூட்டலாம் Dialogue: 0,0:01:07.50,0:01:14.05,Default,,0000,0000,0000,,15 - 46 என்பது 15 இல் இருந்து 46 புள்ளிகள் Dialogue: 0,0:01:14.05,0:01:23.57,Default,,0000,0000,0000,,இடது புறமாக செல்வது ஆகும் Dialogue: 0,0:01:23.57,0:01:30.86,Default,,0000,0000,0000,,எனவே 15 இல் தொடங்கி 46 வரை இடது பக்கம் செல்கிறோம் Dialogue: 0,0:01:30.86,0:01:40.38,Default,,0000,0000,0000,,இந்த அம்புக்குறியின் நீளம் 46 ஆகும் Dialogue: 0,0:01:40.38,0:01:44.74,Default,,0000,0000,0000,,நாம் இடது புறம் போகிறோம். அப்படி என்றால் அது எதிர்மறை Dialogue: 0,0:01:44.74,0:01:48.88,Default,,0000,0000,0000,,நாம் இங்கு எதோ ஒரு புள்ளியில் நிற்க போகிறோம். Dialogue: 0,0:01:48.88,0:01:55.80,Default,,0000,0000,0000,,இந்த புள்ளி ௦ ஆகும். இது ௦ விற்கு இடது பக்கம் இருக்கிறது. Dialogue: 0,0:01:55.80,0:02:04.25,Default,,0000,0000,0000,,இதன் மதிப்பு எண் என்ன என்று சிந்திக்க முடியுமா? Dialogue: 0,0:02:04.25,0:02:09.50,Default,,0000,0000,0000,,மஞ்சள் அம்பு நீளம் 15, ஆரஞ்சு அம்பு நீளம் 46 Dialogue: 0,0:02:09.50,0:02:14.00,Default,,0000,0000,0000,,நான் வரைய போகும் நீல நிற அம்பின் Dialogue: 0,0:02:14.00,0:02:28.07,Default,,0000,0000,0000,,நீளத்தை தான் நாம் கண்டறிய வேண்டும். Dialogue: 0,0:02:28.07,0:02:31.14,Default,,0000,0000,0000,,இதனை எப்படி கண்டறிவது? Dialogue: 0,0:02:31.14,0:02:33.74,Default,,0000,0000,0000,,நாம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற அம்பின் நீளத்தில் உள்ள Dialogue: 0,0:02:33.74,0:02:35.41,Default,,0000,0000,0000,,வித்தியாசத்தினை கண்டு பிடிக்க வேண்டும். Dialogue: 0,0:02:35.41,0:02:43.82,Default,,0000,0000,0000,,46 & 15 இடையே உள்ள வித்தியாசம். Dialogue: 0,0:02:43.82,0:02:48.88,Default,,0000,0000,0000,,46 - 15 = 31 Dialogue: 0,0:02:48.88,0:02:57.14,Default,,0000,0000,0000,,இது 0 இல் இருந்து இடது புறமாக உள்ளதால்- 31ஆக இருக்கும் Dialogue: 0,0:02:57.14,0:03:00.72,Default,,0000,0000,0000,,எனவே முதல் பாகம் -31 என்று நாம் அறிவோம். Dialogue: 0,0:03:00.72,0:03:08.66,Default,,0000,0000,0000,,இதனுடன் 29 ஐ கூட்டலாம் Dialogue: 0,0:03:08.66,0:03:12.01,Default,,0000,0000,0000,,-31 இல் இருந்து வலது புறமாக Dialogue: 0,0:03:12.01,0:03:16.42,Default,,0000,0000,0000,,29 வரை செல்லலாம் Dialogue: 0,0:03:16.42,0:03:30.81,Default,,0000,0000,0000,,இதற்கு அம்புக்குறியை வரையலாம் Dialogue: 0,0:03:30.81,0:03:41.96,Default,,0000,0000,0000,,எனவே வலது புறமாக 29 நகருவோம். Dialogue: 0,0:03:41.96,0:03:44.65,Default,,0000,0000,0000,,இது என்ன வாக இருக்கும் என்பதை எப்படி கண்டு அறிவது? Dialogue: 0,0:03:44.65,0:03:52.55,Default,,0000,0000,0000,,எனவே இது நம்மை இங்கு கொண்டு சேர்கும. Dialogue: 0,0:03:52.55,0:03:56.82,Default,,0000,0000,0000,,மீண்டும் ஒரு முறை நாம் இதனை கற்பனை செய்து பார்க்க வேண்டும். Dialogue: 0,0:03:56.82,0:04:05.13,Default,,0000,0000,0000,,நாம் -31 இல் தொடங்கி அதனுடன் 29 இனை கூட்டபோகிறோம். Dialogue: 0,0:04:05.13,0:04:08.99,Default,,0000,0000,0000,,நாம் -31 ஐ விட குறைவான எண்ணை கூட்டுகிறோம் Dialogue: 0,0:04:08.99,0:04:13.63,Default,,0000,0000,0000,,எனவே இதன் விடை 0 ஐ விட குறைவாக வரும் Dialogue: 0,0:04:13.63,0:04:16.65,Default,,0000,0000,0000,,அதாவது விடையும் எதிர் மறை எண்ணில் வரும். Dialogue: 0,0:04:16.65,0:04:20.47,Default,,0000,0000,0000,,அந்த எண்ணின் மதிப்பு தொகை எவ்வளவு என்பதனை எப்படி கண்டு பிடிப்பது? Dialogue: 0,0:04:20.47,0:04:33.09,Default,,0000,0000,0000,,நாம் அந்த வெண்மை பாகம் எவ்வளவு என கண்டறிய வேண்டும். Dialogue: 0,0:04:33.09,0:04:37.55,Default,,0000,0000,0000,,-31 கும் 29 கும் இடைப்பட்ட பகுதியை வெள்ளை Dialogue: 0,0:04:37.55,0:04:44.75,Default,,0000,0000,0000,,நிறத்தில் குறிக்கலாம் Dialogue: 0,0:04:44.75,0:04:57.33,Default,,0000,0000,0000,,31-29=2 Dialogue: 0,0:04:57.33,0:05:10.38,Default,,0000,0000,0000,,இது 0-க்கு இடது புறமாக உள்ளது எனவே -2 ஆகும் Dialogue: 0,0:05:10.38,0:05:13.31,Default,,0000,0000,0000,,வெள்ளை நிற அம்புக்குறியின் நீளம் 2 ஆகும் Dialogue: 0,0:05:13.31,0:05:22.64,Default,,0000,0000,0000,,மேலும் அது ௦ வின் இடது புறம் இருப்பதால் - 2 ஆகும். Dialogue: 0,0:05:22.64,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஆக இறுதியான விடை -2 ஆகும்.