0:00:01.467,0:00:05.921 15 + (-46) + 29 ஆகிய எண்களைக் கூட்டுக 0:00:05.921,0:00:08.568 முதலில் 15 + (-46) ஆகிய எண்களைக் கூட்டலாம் 0:00:08.568,0:00:16.324 பின்பு 29 ஐ கூட்டலாம் 0:00:16.324,0:00:27.469 15 + (-46) 0:00:27.469,0:00:34.900 இதை எண் கோட்டில் வரையலாம் 0:00:34.900,0:00:38.011 முதலில் 15 ஐ எடுக்கலாம் 0:00:38.011,0:00:47.578 இது 0 இல் இருந்து 0:00:51.246,0:00:54.915 வலது புறமாக செல்கிறது 0:00:54.915,0:00:59.466 15 இன் முழுமையான மதிப்பு 15 ஆகும் 0:00:59.466,0:01:04.064 இது 0 இல் இருந்து 15 புள்ளிகள் தள்ளி உள்ளது 0:01:04.064,0:01:07.500 இதனுடன் -46 ஐ கூட்டலாம் 0:01:07.500,0:01:14.048 15 - 46 என்பது 15 இல் இருந்து 46 புள்ளிகள் 0:01:14.048,0:01:23.569 இடது புறமாக செல்வது ஆகும் 0:01:23.569,0:01:30.860 எனவே 15 இல் தொடங்கி 46 வரை இடது பக்கம் செல்கிறோம் 0:01:30.860,0:01:40.380 இந்த அம்புக்குறியின் நீளம் 46 ஆகும் 0:01:40.380,0:01:44.745 நாம் இடது புறம் போகிறோம். அப்படி என்றால் அது எதிர்மறை 0:01:44.745,0:01:48.878 நாம் இங்கு எதோ ஒரு புள்ளியில் நிற்க போகிறோம். 0:01:48.878,0:01:55.798 இந்த புள்ளி ௦ ஆகும். இது ௦ விற்கு இடது பக்கம் இருக்கிறது. 0:01:55.798,0:02:04.250 இதன் மதிப்பு எண் என்ன என்று சிந்திக்க முடியுமா? 0:02:04.250,0:02:09.498 மஞ்சள் அம்பு நீளம் 15, ஆரஞ்சு அம்பு நீளம் 46 0:02:09.498,0:02:14.002 நான் வரைய போகும் நீல நிற அம்பின் 0:02:14.002,0:02:28.074 நீளத்தை தான் நாம் கண்டறிய வேண்டும். 0:02:28.074,0:02:31.139 இதனை எப்படி கண்டறிவது? 0:02:31.139,0:02:33.739 நாம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற அம்பின் நீளத்தில் உள்ள 0:02:33.739,0:02:35.411 வித்தியாசத்தினை கண்டு பிடிக்க வேண்டும். 0:02:35.411,0:02:43.817 46 & 15 இடையே உள்ள வித்தியாசம். 0:02:43.817,0:02:48.879 46 - 15 = 31 0:02:48.879,0:02:57.145 இது 0 இல் இருந்து இடது புறமாக உள்ளதால்- 31ஆக இருக்கும் 0:02:57.145,0:03:00.721 எனவே முதல் பாகம் -31 என்று நாம் அறிவோம். 0:03:00.721,0:03:08.662 இதனுடன் 29 ஐ கூட்டலாம் 0:03:08.662,0:03:12.006 -31 இல் இருந்து வலது புறமாக 0:03:12.006,0:03:16.418 29 வரை செல்லலாம் 0:03:16.418,0:03:30.814 இதற்கு அம்புக்குறியை வரையலாம் 0:03:30.814,0:03:41.960 எனவே வலது புறமாக 29 நகருவோம். 0:03:41.960,0:03:44.653 இது என்ன வாக இருக்கும் என்பதை எப்படி கண்டு அறிவது? 0:03:44.653,0:03:52.548 எனவே இது நம்மை இங்கு கொண்டு சேர்கும. 0:03:52.548,0:03:56.820 மீண்டும் ஒரு முறை நாம் இதனை கற்பனை செய்து பார்க்க வேண்டும். 0:03:56.820,0:04:05.133 நாம் -31 இல் தொடங்கி அதனுடன் 29 இனை கூட்டபோகிறோம். 0:04:05.133,0:04:08.988 நாம் -31 ஐ விட குறைவான எண்ணை கூட்டுகிறோம் 0:04:08.988,0:04:13.632 எனவே இதன் விடை 0 ஐ விட குறைவாக வரும் 0:04:13.632,0:04:16.650 அதாவது விடையும் எதிர் மறை எண்ணில் வரும். 0:04:16.650,0:04:20.467 அந்த எண்ணின் மதிப்பு தொகை எவ்வளவு என்பதனை எப்படி கண்டு பிடிப்பது? 0:04:20.467,0:04:33.090 நாம் அந்த வெண்மை பாகம் எவ்வளவு என கண்டறிய வேண்டும். 0:04:33.090,0:04:37.548 -31 கும் 29 கும் இடைப்பட்ட பகுதியை வெள்ளை 0:04:37.548,0:04:44.746 நிறத்தில் குறிக்கலாம் 0:04:44.746,0:04:57.332 31-29=2 0:04:57.332,0:05:10.381 இது 0-க்கு இடது புறமாக உள்ளது எனவே -2 ஆகும் 0:05:10.381,0:05:13.307 வெள்ளை நிற அம்புக்குறியின் நீளம் 2 ஆகும் 0:05:13.307,0:05:22.641 மேலும் அது ௦ வின் இடது புறம் இருப்பதால் - 2 ஆகும். 0:05:22.641,9:59:59.000 ஆக இறுதியான விடை -2 ஆகும்.