WEBVTT 00:00:00.000 --> 00:00:04.390 முழு மதிப்புக்களை ஒப்பிடுவது பற்றி சில உதாரணங்களை பார்க்கலாம். 00:00:04.390 --> 00:00:06.480 நாம் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம் 00:00:06.480 --> 00:00:12.234 எதிர்மறை 9-ன் சார்பில்லா அல்லது முழு மதிப்பினை 00:00:12.234 --> 00:00:19.042 எதிர்மறை 7-ன் சார்பில்லா அல்லது முழு மதிப்போடு NOTE Paragraph 00:00:19.042 --> 00:00:24.058 எவ்வாறு ஒப்பிட வேண்டும்? 00:00:24.058 --> 00:00:25.846 இதை பற்றி சற்று சிந்திப்போம் 00:00:25.846 --> 00:00:27.912 -9 என்றால் என்ன என்று யோசிக்கலாம் அல்லது 00:00:27.912 --> 00:00:29.073 எண் வரிசையில் -9 எங்கே உள்ளது? 00:00:29.073 --> 00:00:30.931 எதிர்மறை 7 எங்கே உள்ளது? 00:00:30.931 --> 00:00:33.671 நாம் இந்த எண்களின் முழு மதிப்பை கண்டறியலாம், 00:00:33.671 --> 00:00:36.411 பிறகு இந்த எண்களை ஒப்பிட்டு பார்க்கலாம் 00:00:36.411 --> 00:00:38.315 இதை ஒரு சில வழிகளில் சிந்திக்கலாம், 00:00:38.315 --> 00:00:41.220 எண் வரிசையில் இதை வரைவது ஒரு வழி, 00:00:41.220 --> 00:00:45.908 இந்த எண் 0 மற்றும் எதிர்மறை 7 என்றால் 00:00:45.908 --> 00:00:49.669 பிறகு எதிர்மறை 9 இவ்விடத்தில் உள்ளது 00:00:49.669 --> 00:00:52.177 நாம் ஒரு எண்ணின் முழு மதிப்பை எடுத்தால் 00:00:52.177 --> 00:00:55.742 இந்த எண் 0-ல் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்று பார்க்கிறோம். 00:00:55.742 --> 00:00:58.493 இது 0-வின் வலது பக்கத்தில் உள்ளதா அல்லது வலது பக்கத்தில் உள்ளதா? 00:00:58.493 --> 00:01:02.998 உதாரணமாக, -9.... 0-வில் இருந்து 9 இடம் தள்ளிஇடது பக்கத்தில் வருகிறது 00:01:02.998 --> 00:01:07.084 எனவே எதிர்மறை 9-ன் சார்பில்லா மதிப்பு சரியாக 9.. 00:01:07.084 --> 00:01:16.279 -7, ...0-வில் இருந்து 7 இடம் தள்ளி இடது பக்கத்தில் வருகிறது.. 00:01:16.279 --> 00:01:20.227 எனவே எதிர்மறை 7-ன் சார்பில்லா அல்லது முழு மதிப்பு +7 00:01:20.227 --> 00:01:22.409 நாம் 9 மற்றும் 7-ஐ ஒப்பிட்டால் 00:01:22.409 --> 00:01:24.081 இது சற்று நேரான கணக்கு, 00:01:24.081 --> 00:01:29.167 9, 7-ஐ விட அதிகம் என்று தெளிவாக தெரியும்.. 00:01:29.167 --> 00:01:32.278 உங்களுக்கு இந்த மிகு மற்றும் குறைவான குறி தெளிவாக இல்லையெனில் 00:01:32.278 --> 00:01:35.645 மிகுதியை குறிக்கும் சின்னம் இடது புறத்தில் பெரியதாக இருக்கும் 00:01:35.645 --> 00:01:37.735 அது மிகுதியான பக்கத்தைக் குறிப்பிடுகிறது 00:01:37.735 --> 00:01:41.914 நாம் இதனை இவ்வாறு கூறலாம். 00:01:41.914 --> 00:01:44.190 இந்த எண்களை சார்புள்ள எண்களாக எடுத்தால் 00:01:44.190 --> 00:01:49.567 -9, -7 விட குறைவான மதிப்பு உடைய எண் 00:01:49.567 --> 00:01:53.033 கவனித்துப் பார்த்தால், மதிப்பு குறைவான எண் சிறிய பக்கம் உள்ளது 00:01:53.033 --> 00:01:56.700 மேலும் சுவாரஸ்யமாக, -9.... -7-ஐ விட மதிப்பு குறைவு 00:01:56.700 --> 00:02:01.024 -9..... 0-விற்கு இடது பக்கம் வருவதால் 00:02:01.024 --> 00:02:04.507 -9-ன் சார்பில்லா மதிப்பு 9, 00:02:04.507 --> 00:02:07.900 -7-ன் சார்பில்லா மதிப்பை விட பெரியது 00:02:07.900 --> 00:02:09.546 இதை வேறு வழியில் யோசிக்கலாம்.. 00:02:09.546 --> 00:02:11.967 ஒரு எண்ணின் சார்பில்லா மதிப்பை எடுத்தால் 00:02:11.967 --> 00:02:14.770 அது அந்த எண்ணின் நேர்மறை மதிப்பாகும்.. 00:02:14.770 --> 00:02:19.507 எனவே 9-ன் சார்பில்லா மதிப்பு 9 க்கு சமம் ஆகும் 00:02:19.507 --> 00:02:22.967 -9 -ன் சார்பில்லா மதிப்பும் 9 ஆகும் 00:02:22.967 --> 00:02:24.198 நீங்கள் அதை சிந்தித்தால்.. 00:02:24.198 --> 00:02:27.634 இந்த இரண்டு எண்களும் 0-ல் இருந்து 9 அலகு தள்ளி உள்ளது 00:02:27.634 --> 00:02:32.046 இந்த 9, 0-விற்கு வலது பக்கம் உள்ளது மற்றும் இந்த 9, 0-விற்கு இடது பக்கம் உள்ளது.. 00:02:32.046 --> 00:02:33.857 மேலும் சில உதாரணங்களை பார்போம் 00:02:33.857 --> 00:02:37.453 நாம் இந்த இரண்டு எண்களை எடுத்துக் கொள்ளலாம். 00:02:37.453 --> 00:02:43.749 2-ன் சார்பில்லா மதிப்பும் 3-ன் சார்பில்லா மதிப்பும், 00:02:43.749 --> 00:02:47.836 ஒரு நேர்மறை எண்ணின் தனி மதிப்பு அதே மதிப்பாக தான் இருக்கும் 00:02:47.836 --> 00:02:52.018 2,... 0-விற்கு வலது புறம் உள்ளது. அதனால் இதன் மதிப்பீடு 2 ஆகும் 00:02:52.018 --> 00:02:53.900 மற்றும் 3-ன் சார்பில்லா மதிப்பு 00:02:53.900 --> 00:02:55.567 3 ஆகும் 00:02:55.567 --> 00:02:57.263 இது மிகவும் தெளிவாக உள்ளது 00:02:57.263 --> 00:03:00.833 2 இங்கே சிறிய எண்.. 00:03:00.833 --> 00:03:03.167 அதனால் 2, 3-ஐ விட சிறிய எண் 00:03:03.167 --> 00:03:05.700 அல்லது 2-ன் சார்பில்லா மதிப்பு 3-ஐ விடக் குறைவு 00:03:05.700 --> 00:03:07.900 அதனால் இங்கே குறைவைக் குறிப்பிடும் சின்னம் உள்ளது 00:03:07.900 --> 00:03:12.633 மேலும் ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.. 00:03:12.633 --> 00:03:15.933 "பொருத்தமான வண்ணம் எடுக்கிறேன்" 00:03:15.933 --> 00:03:19.233 -8-ன் சார்பில்லா மதிப்பையும் 8-ன் சார்பில்லா மதிப்பையும் ஒப்பிட்டால் 00:03:19.233 --> 00:03:23.116 இரண்டும் 0-வில் இருந்து 8 அலகு தள்ளி இருக்கும்.. 00:03:23.116 --> 00:03:25.916 8, 0 -வின் இடது புறம் உள்ளது, இந்த 8, 0 -வின் வலது புறம் உள்ளது 00:03:25.916 --> 00:03:28.749 அதனால் இரண்டின் மதிப்பும் 8 ஆகும்.. 00:03:28.749 --> 00:03:34.183 -8-ன் சார்பில்லா மதிப்பும் 8-ன் சார்பில்லா மதிப்பும் 8 ஆகும்.. 00:03:34.183 --> 00:03:38.084 ஆக, இவை இரண்டும் ஒன்று தான்.. 00:03:38.084 --> 00:03:39.980 மேலும் சில உதாரணங்களை பார்ப்போம்.. 00:03:39.980 --> 00:03:46.815 நாம் -1 -ன் சார்பில்லா மதிப்பை 00:03:46.815 --> 00:03:48.900 +2 உடன் ஒப்பிட்டால் 00:03:48.900 --> 00:03:57.967 -1-ன் சார்பில்லா மதிப்பு, -1 -ன் நேர்மறை ஆகும். அதாவது 1 00:03:57.967 --> 00:04:00.189 தெளிவாக 1-ன் மதிப்பு 2-ஐ விட குறைவு 00:04:00.189 --> 00:04:01.350 அல்லது, அதை பற்றி மற்றொரு வழியில் சிந்தித்தால் 00:04:01.350 --> 00:04:07.037 -1-ன் சார்பில்லா மதிப்பு 2-ஐ விட குறைவு