[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:04.39,Default,,0000,0000,0000,,முழு மதிப்புக்களை ஒப்பிடுவது பற்றி\Nசில உதாரணங்களை பார்க்கலாம். Dialogue: 0,0:00:04.39,0:00:06.48,Default,,0000,0000,0000,,நாம் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம் Dialogue: 0,0:00:06.48,0:00:12.23,Default,,0000,0000,0000,,எதிர்மறை 9-ன் சார்பில்லா அல்லது முழு மதிப்பினை Dialogue: 0,0:00:12.23,0:00:19.04,Default,,0000,0000,0000,,எதிர்மறை 7-ன் சார்பில்லா அல்லது முழு மதிப்போடு Dialogue: 0,0:00:19.04,0:00:24.06,Default,,0000,0000,0000,,எவ்வாறு ஒப்பிட வேண்டும்? Dialogue: 0,0:00:24.06,0:00:25.85,Default,,0000,0000,0000,,இதை பற்றி சற்று சிந்திப்போம் Dialogue: 0,0:00:25.85,0:00:27.91,Default,,0000,0000,0000,,-9 என்றால் என்ன என்று யோசிக்கலாம் அல்லது Dialogue: 0,0:00:27.91,0:00:29.07,Default,,0000,0000,0000,,எண் வரிசையில் -9 எங்கே உள்ளது? Dialogue: 0,0:00:29.07,0:00:30.93,Default,,0000,0000,0000,,எதிர்மறை 7 எங்கே உள்ளது? Dialogue: 0,0:00:30.93,0:00:33.67,Default,,0000,0000,0000,,நாம் இந்த எண்களின் முழு மதிப்பை\Nகண்டறியலாம், Dialogue: 0,0:00:33.67,0:00:36.41,Default,,0000,0000,0000,,பிறகு இந்த எண்களை ஒப்பிட்டு பார்க்கலாம் Dialogue: 0,0:00:36.41,0:00:38.32,Default,,0000,0000,0000,,இதை ஒரு சில வழிகளில் சிந்திக்கலாம், Dialogue: 0,0:00:38.32,0:00:41.22,Default,,0000,0000,0000,,எண் வரிசையில் இதை வரைவது ஒரு வழி, Dialogue: 0,0:00:41.22,0:00:45.91,Default,,0000,0000,0000,,இந்த எண் 0 மற்றும் எதிர்மறை \N7 என்றால் Dialogue: 0,0:00:45.91,0:00:49.67,Default,,0000,0000,0000,,பிறகு எதிர்மறை 9 இவ்விடத்தில் உள்ளது Dialogue: 0,0:00:49.67,0:00:52.18,Default,,0000,0000,0000,,நாம் ஒரு எண்ணின் முழு\Nமதிப்பை எடுத்தால் Dialogue: 0,0:00:52.18,0:00:55.74,Default,,0000,0000,0000,,இந்த எண் 0-ல் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்று பார்க்கிறோம். Dialogue: 0,0:00:55.74,0:00:58.49,Default,,0000,0000,0000,,இது 0-வின் வலது பக்கத்தில் உள்ளதா அல்லது வலது பக்கத்தில் உள்ளதா? Dialogue: 0,0:00:58.49,0:01:02.100,Default,,0000,0000,0000,,உதாரணமாக, -9.... 0-வில் இருந்து 9 இடம் தள்ளிஇடது பக்கத்தில் வருகிறது Dialogue: 0,0:01:02.100,0:01:07.08,Default,,0000,0000,0000,,எனவே எதிர்மறை 9-ன் சார்பில்லா \Nமதிப்பு சரியாக 9.. Dialogue: 0,0:01:07.08,0:01:16.28,Default,,0000,0000,0000,,-7, ...0-வில் இருந்து 7 இடம் தள்ளி இடது பக்கத்தில் வருகிறது.. Dialogue: 0,0:01:16.28,0:01:20.23,Default,,0000,0000,0000,,எனவே எதிர்மறை 7-ன் சார்பில்லா அல்லது முழு மதிப்பு +7 Dialogue: 0,0:01:20.23,0:01:22.41,Default,,0000,0000,0000,,நாம் 9 மற்றும் 7-ஐ ஒப்பிட்டால் Dialogue: 0,0:01:22.41,0:01:24.08,Default,,0000,0000,0000,,இது சற்று நேரான கணக்கு, Dialogue: 0,0:01:24.08,0:01:29.17,Default,,0000,0000,0000,,9, 7-ஐ விட அதிகம் என்று தெளிவாக தெரியும்.. Dialogue: 0,0:01:29.17,0:01:32.28,Default,,0000,0000,0000,,உங்களுக்கு இந்த மிகு மற்றும் குறைவான \Nகுறி தெளிவாக இல்லையெனில் Dialogue: 0,0:01:32.28,0:01:35.64,Default,,0000,0000,0000,,மிகுதியை குறிக்கும் சின்னம் இடது \Nபுறத்தில் பெரியதாக இருக்கும் Dialogue: 0,0:01:35.64,0:01:37.74,Default,,0000,0000,0000,,அது மிகுதியான பக்கத்தைக் குறிப்பிடுகிறது Dialogue: 0,0:01:37.74,0:01:41.91,Default,,0000,0000,0000,,நாம் இதனை இவ்வாறு கூறலாம். Dialogue: 0,0:01:41.91,0:01:44.19,Default,,0000,0000,0000,,இந்த எண்களை சார்புள்ள எண்களாக எடுத்தால் Dialogue: 0,0:01:44.19,0:01:49.57,Default,,0000,0000,0000,,-9, -7 விட குறைவான மதிப்பு உடைய எண் Dialogue: 0,0:01:49.57,0:01:53.03,Default,,0000,0000,0000,,கவனித்துப் பார்த்தால், மதிப்பு குறைவான எண் \Nசிறிய பக்கம் உள்ளது Dialogue: 0,0:01:53.03,0:01:56.70,Default,,0000,0000,0000,,மேலும் சுவாரஸ்யமாக, -9.... -7-ஐ விட மதிப்பு\Nகுறைவு Dialogue: 0,0:01:56.70,0:02:01.02,Default,,0000,0000,0000,,-9..... 0-விற்கு இடது பக்கம் வருவதால் Dialogue: 0,0:02:01.02,0:02:04.51,Default,,0000,0000,0000,,-9-ன் சார்பில்லா மதிப்பு 9, Dialogue: 0,0:02:04.51,0:02:07.90,Default,,0000,0000,0000,,-7-ன் சார்பில்லா மதிப்பை விட பெரியது Dialogue: 0,0:02:07.90,0:02:09.55,Default,,0000,0000,0000,,இதை வேறு வழியில் யோசிக்கலாம்.. Dialogue: 0,0:02:09.55,0:02:11.97,Default,,0000,0000,0000,,ஒரு எண்ணின் சார்பில்லா மதிப்பை எடுத்தால் Dialogue: 0,0:02:11.97,0:02:14.77,Default,,0000,0000,0000,,அது அந்த எண்ணின் நேர்மறை மதிப்பாகும்.. Dialogue: 0,0:02:14.77,0:02:19.51,Default,,0000,0000,0000,,எனவே 9-ன் சார்பில்லா மதிப்பு 9 க்கு \Nசமம் ஆகும் Dialogue: 0,0:02:19.51,0:02:22.97,Default,,0000,0000,0000,,-9 -ன் சார்பில்லா மதிப்பும் 9 ஆகும் Dialogue: 0,0:02:22.97,0:02:24.20,Default,,0000,0000,0000,,நீங்கள் அதை சிந்தித்தால்.. Dialogue: 0,0:02:24.20,0:02:27.63,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு எண்களும் 0-ல் இருந்து 9 அலகு\Nதள்ளி உள்ளது Dialogue: 0,0:02:27.63,0:02:32.05,Default,,0000,0000,0000,,இந்த 9, 0-விற்கு வலது பக்கம் உள்ளது மற்றும்\Nஇந்த 9, 0-விற்கு இடது பக்கம் உள்ளது.. Dialogue: 0,0:02:32.05,0:02:33.86,Default,,0000,0000,0000,,மேலும் சில உதாரணங்களை பார்போம் Dialogue: 0,0:02:33.86,0:02:37.45,Default,,0000,0000,0000,,நாம் இந்த இரண்டு எண்களை எடுத்துக் \Nகொள்ளலாம். Dialogue: 0,0:02:37.45,0:02:43.75,Default,,0000,0000,0000,,2-ன் சார்பில்லா மதிப்பும் 3-ன் சார்பில்லா \Nமதிப்பும், Dialogue: 0,0:02:43.75,0:02:47.84,Default,,0000,0000,0000,,ஒரு நேர்மறை எண்ணின் தனி மதிப்பு அதே \Nமதிப்பாக தான் இருக்கும் Dialogue: 0,0:02:47.84,0:02:52.02,Default,,0000,0000,0000,,2,... 0-விற்கு வலது புறம் உள்ளது. அதனால் இதன்\Nமதிப்பீடு 2 ஆகும் Dialogue: 0,0:02:52.02,0:02:53.90,Default,,0000,0000,0000,,மற்றும் 3-ன் சார்பில்லா மதிப்பு Dialogue: 0,0:02:53.90,0:02:55.57,Default,,0000,0000,0000,,3 ஆகும் Dialogue: 0,0:02:55.57,0:02:57.26,Default,,0000,0000,0000,,இது மிகவும் தெளிவாக உள்ளது Dialogue: 0,0:02:57.26,0:03:00.83,Default,,0000,0000,0000,,2 இங்கே சிறிய எண்.. Dialogue: 0,0:03:00.83,0:03:03.17,Default,,0000,0000,0000,,அதனால் 2, 3-ஐ விட சிறிய எண் Dialogue: 0,0:03:03.17,0:03:05.70,Default,,0000,0000,0000,,அல்லது 2-ன் சார்பில்லா மதிப்பு\N3-ஐ விடக் குறைவு Dialogue: 0,0:03:05.70,0:03:07.90,Default,,0000,0000,0000,,அதனால் இங்கே குறைவைக் குறிப்பிடும்\Nசின்னம் உள்ளது Dialogue: 0,0:03:07.90,0:03:12.63,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.. Dialogue: 0,0:03:12.63,0:03:15.93,Default,,0000,0000,0000,,"பொருத்தமான வண்ணம் எடுக்கிறேன்" Dialogue: 0,0:03:15.93,0:03:19.23,Default,,0000,0000,0000,,-8-ன் சார்பில்லா மதிப்பையும் 8-ன் சார்பில்லா \Nமதிப்பையும் ஒப்பிட்டால் Dialogue: 0,0:03:19.23,0:03:23.12,Default,,0000,0000,0000,,இரண்டும் 0-வில் இருந்து 8 அலகு தள்ளி இருக்கும்.. Dialogue: 0,0:03:23.12,0:03:25.92,Default,,0000,0000,0000,,8, 0 -வின் இடது புறம் உள்ளது, \Nஇந்த 8, 0 -வின் வலது புறம் உள்ளது Dialogue: 0,0:03:25.92,0:03:28.75,Default,,0000,0000,0000,,அதனால் இரண்டின் மதிப்பும் 8 ஆகும்.. Dialogue: 0,0:03:28.75,0:03:34.18,Default,,0000,0000,0000,,-8-ன் சார்பில்லா மதிப்பும் 8-ன் சார்பில்லா \Nமதிப்பும் 8 ஆகும்.. Dialogue: 0,0:03:34.18,0:03:38.08,Default,,0000,0000,0000,,ஆக, இவை இரண்டும் ஒன்று தான்.. Dialogue: 0,0:03:38.08,0:03:39.98,Default,,0000,0000,0000,,மேலும் சில உதாரணங்களை பார்ப்போம்.. Dialogue: 0,0:03:39.98,0:03:46.82,Default,,0000,0000,0000,,நாம் -1 -ன் சார்பில்லா மதிப்பை Dialogue: 0,0:03:46.82,0:03:48.90,Default,,0000,0000,0000,,+2 உடன் ஒப்பிட்டால் Dialogue: 0,0:03:48.90,0:03:57.97,Default,,0000,0000,0000,,-1-ன் சார்பில்லா மதிப்பு, -1 -ன் \Nநேர்மறை ஆகும். அதாவது 1 Dialogue: 0,0:03:57.97,0:04:00.19,Default,,0000,0000,0000,,தெளிவாக 1-ன் மதிப்பு 2-ஐ விட குறைவு Dialogue: 0,0:04:00.19,0:04:01.35,Default,,0000,0000,0000,,அல்லது, அதை பற்றி மற்றொரு \Nவழியில் சிந்தித்தால் Dialogue: 0,0:04:01.35,0:04:07.04,Default,,0000,0000,0000,,-1-ன் சார்பில்லா மதிப்பு 2-ஐ விட குறைவு