[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.05,0:00:01.85,Default,,0000,0000,0000,,இந்த வாரத்தின் தொடக்கத்தில், Dialogue: 0,0:00:01.85,0:00:03.78,Default,,0000,0000,0000,,ஸ்டீவர்டின் கணக்கில் Dialogue: 0,0:00:03.78,0:00:07.20,Default,,0000,0000,0000,,எதிர்ம - $ 15.08 மீதம் இருந்தது. Dialogue: 0,0:00:07.20,0:00:09.80,Default,,0000,0000,0000,,திங்கட்கிழமை காலையில் அவன் Dialogue: 0,0:00:09.80,0:00:12.73,Default,,0000,0000,0000,,$426.90 -க்கு ஒரு காசோலையை கணக்கில் வைக்கிறான். Dialogue: 0,0:00:12.73,0:00:15.49,Default,,0000,0000,0000,,செவ்வாய் அன்று $100 -க்கு மேலும் ஒரு Dialogue: 0,0:00:15.49,0:00:17.16,Default,,0000,0000,0000,,காசோலையை வைக்கிறான். Dialogue: 0,0:00:17.16,0:00:19.69,Default,,0000,0000,0000,,இப்பொழுது அவனது கணக்கில் Dialogue: 0,0:00:19.69,0:00:24.86,Default,,0000,0000,0000,,இரண்டாவது வைப்பிற்கு பிறகு மீதம் என்ன இருக்கும். Dialogue: 0,0:00:24.86,0:00:27.24,Default,,0000,0000,0000,,அவன், எதிர்ம மீதத்தில் தொடங்கினான். Dialogue: 0,0:00:27.24,0:00:28.20,Default,,0000,0000,0000,,எதிர்ம மீதம் என்றால், Dialogue: 0,0:00:28.20,0:00:31.13,Default,,0000,0000,0000,,அவன் கணக்கின் அளவுக்கு மீறி செலவு செய்திருக்கிறான். Dialogue: 0,0:00:31.13,0:00:32.02,Default,,0000,0000,0000,,அவன் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும். Dialogue: 0,0:00:32.02,0:00:34.92,Default,,0000,0000,0000,,பிறகு, சில பணத்தை வங்கியில் வைக்கிறான், Dialogue: 0,0:00:34.92,0:00:38.62,Default,,0000,0000,0000,,எனவே, இப்பொழுது நேர்ம மீதம் இருக்கும். Dialogue: 0,0:00:38.62,0:00:43.47,Default,,0000,0000,0000,,தொடக்கத்தில், - $15.08 Dialogue: 0,0:00:43.47,0:00:45.30,Default,,0000,0000,0000,,பிறகு Dialogue: 0,0:00:45.30,0:00:49.89,Default,,0000,0000,0000,,கூட்டல் $426.90 Dialogue: 0,0:00:49.89,0:00:55.40,Default,,0000,0000,0000,,பிறகு கூட்டல் $100. Dialogue: 0,0:00:55.40,0:00:59.79,Default,,0000,0000,0000,,தொடக்கத்தில் - $15.08 Dialogue: 0,0:00:59.79,0:01:03.51,Default,,0000,0000,0000,,பிறகு $426.90 மற்றும் Dialogue: 0,0:01:03.51,0:01:04.87,Default,,0000,0000,0000,,$100. Dialogue: 0,0:01:04.87,0:01:09.36,Default,,0000,0000,0000,,எனவே, இது 526.90 Dialogue: 0,0:01:09.36,0:01:11.47,Default,,0000,0000,0000,,இப்பொழுது அவனது கணக்கில் எவ்வளவு இருக்கும்? Dialogue: 0,0:01:11.47,0:01:14.84,Default,,0000,0000,0000,,முதலில், - $15.08 Dialogue: 0,0:01:14.84,0:01:15.67,Default,,0000,0000,0000,,பிறகு அவன் மேலும் Dialogue: 0,0:01:15.67,0:01:18.83,Default,,0000,0000,0000,,$ 426.90 ஐ கூட்டுகிறான். Dialogue: 0,0:01:18.83,0:01:20.09,Default,,0000,0000,0000,,இதனை எண் வரிசையில் Dialogue: 0,0:01:20.09,0:01:23.26,Default,,0000,0000,0000,,கற்பனை செய்து பார்க்கலாம். Dialogue: 0,0:01:23.26,0:01:25.80,Default,,0000,0000,0000,,இது 0 ஆகும். Dialogue: 0,0:01:25.80,0:01:31.00,Default,,0000,0000,0000,,ஆரம்பத்தில் - $15.08 ஆகும் Dialogue: 0,0:01:31.00,0:01:32.16,Default,,0000,0000,0000,,பிறகு அவன் Dialogue: 0,0:01:32.16,0:01:37.22,Default,,0000,0000,0000,,526.90 கூட்டுகிறான். Dialogue: 0,0:01:37.22,0:01:40.73,Default,,0000,0000,0000,,இது இடது பக்கம் 15.08, இது கடன் தொகை. Dialogue: 0,0:01:40.73,0:01:41.82,Default,,0000,0000,0000,,இது கடன் தொகை. Dialogue: 0,0:01:41.82,0:01:43.63,Default,,0000,0000,0000,,பிறகு அவன் Dialogue: 0,0:01:43.63,0:01:46.33,Default,,0000,0000,0000,,426.90 ஐ கூட்டுகிறான். Dialogue: 0,0:01:46.33,0:01:47.95,Default,,0000,0000,0000,,இதனை நான் சரியான அளவீட்டில் வரையவில்லை. Dialogue: 0,0:01:47.95,0:01:49.20,Default,,0000,0000,0000,,இதில் அவன் சேர்ப்பது, Dialogue: 0,0:01:49.20,0:01:54.36,Default,,0000,0000,0000,,426.90 Dialogue: 0,0:01:54.36,0:01:55.96,Default,,0000,0000,0000,,எனவே, நேர்மறையில் கிடைக்கும் Dialogue: 0,0:01:55.96,0:01:57.28,Default,,0000,0000,0000,,இந்த எண், Dialogue: 0,0:01:57.28,0:01:59.42,Default,,0000,0000,0000,,$426.90 - $15.08 Dialogue: 0,0:01:59.42,0:02:02.02,Default,,0000,0000,0000,,$426.90 - $15.08 Dialogue: 0,0:02:02.02,0:02:03.28,Default,,0000,0000,0000,,இதன் விடை இந்த நீளம் தான். Dialogue: 0,0:02:03.28,0:02:09.73,Default,,0000,0000,0000,,இது தான் நேர்மறை பகுதி. Dialogue: 0,0:02:09.73,0:02:13.73,Default,,0000,0000,0000,,இது இதன் விடை $426.90 - $15.08 Dialogue: 0,0:02:13.73,0:02:16.51,Default,,0000,0000,0000,,$426.90 - $15.08 Dialogue: 0,0:02:16.51,0:02:17.47,Default,,0000,0000,0000,,இதன் விடை, Dialogue: 0,0:02:17.47,0:02:20.22,Default,,0000,0000,0000,,இதை மாற்றி எழுதலாம். Dialogue: 0,0:02:20.22,0:02:21.85,Default,,0000,0000,0000,,இதனை, Dialogue: 0,0:02:21.85,0:02:24.22,Default,,0000,0000,0000,,இதனை Dialogue: 0,0:02:24.22,0:02:26.50,Default,,0000,0000,0000,,$526.90 - Dialogue: 0,0:02:26.50,0:02:27.08,Default,,0000,0000,0000,,$526.90 - Dialogue: 0,0:02:27.08,0:02:27.66,Default,,0000,0000,0000,,$526.90 - Dialogue: 0,0:02:27.66,0:02:31.93,Default,,0000,0000,0000,,எதிர்மத்தை கூட்டுவதும், Dialogue: 0,0:02:31.93,0:02:32.88,Default,,0000,0000,0000,,நேரமத்தை கழிப்பதும் ஒன்று தான் Dialogue: 0,0:02:32.88,0:02:35.27,Default,,0000,0000,0000,,- $15.08. Dialogue: 0,0:02:35.27,0:02:37.20,Default,,0000,0000,0000,,இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன் Dialogue: 0,0:02:37.20,0:02:40.20,Default,,0000,0000,0000,,$526.90 - $15.08 Dialogue: 0,0:02:40.20,0:02:43.96,Default,,0000,0000,0000,,$526.90 - $15.08 Dialogue: 0,0:02:43.96,0:02:46.56,Default,,0000,0000,0000,,0, 8 ஐ விட குறைவானது. Dialogue: 0,0:02:46.56,0:02:48.97,Default,,0000,0000,0000,,இந்த 9 லிருந்து ஒரு பத்தை கடன் வாங்கலாம். Dialogue: 0,0:02:48.97,0:02:50.55,Default,,0000,0000,0000,,இது எட்டாக மாறும். Dialogue: 0,0:02:50.55,0:02:51.62,Default,,0000,0000,0000,,அல்லது இதை மாற்றி அமைக்கலாம். Dialogue: 0,0:02:51.62,0:02:54.17,Default,,0000,0000,0000,,இதை விட இது பெரியதாக உள்ளது. Dialogue: 0,0:02:54.17,0:02:56.36,Default,,0000,0000,0000,,10 - 8 = 2 Dialogue: 0,0:02:56.36,0:02:58.44,Default,,0000,0000,0000,,8 - 0 = 8 Dialogue: 0,0:02:58.44,0:02:59.42,Default,,0000,0000,0000,,நமது தசமம் இங்கு உள்ளது. Dialogue: 0,0:02:59.42,0:03:01.60,Default,,0000,0000,0000,,6 - 5 = 1 Dialogue: 0,0:03:01.60,0:03:04.11,Default,,0000,0000,0000,,2 - 1 = 1 Dialogue: 0,0:03:04.11,0:03:06.07,Default,,0000,0000,0000,,பிறகு 5 - 0 Dialogue: 0,0:03:06.07,0:03:07.64,Default,,0000,0000,0000,,எனவே, அவனிடம் Dialogue: 0,0:03:07.64,0:03:10.73,Default,,0000,0000,0000,,$511.82 ம் மீதம் இருக்கும்