1 00:00:00,050 --> 00:00:01,850 இந்த வாரத்தின் தொடக்கத்தில், 2 00:00:01,850 --> 00:00:03,783 ஸ்டீவர்டின் கணக்கில் 3 00:00:03,783 --> 00:00:07,200 எதிர்ம - $ 15.08 மீதம் இருந்தது. 4 00:00:07,200 --> 00:00:09,800 திங்கட்கிழமை காலையில் அவன் 5 00:00:09,800 --> 00:00:12,733 $426.90 -க்கு ஒரு காசோலையை கணக்கில் வைக்கிறான். 6 00:00:12,733 --> 00:00:15,488 செவ்வாய் அன்று $100 -க்கு மேலும் ஒரு 7 00:00:15,488 --> 00:00:17,160 காசோலையை வைக்கிறான். 8 00:00:17,160 --> 00:00:19,692 இப்பொழுது அவனது கணக்கில் 9 00:00:19,692 --> 00:00:24,861 இரண்டாவது வைப்பிற்கு பிறகு மீதம் என்ன இருக்கும். 10 00:00:24,861 --> 00:00:27,237 அவன், எதிர்ம மீதத்தில் தொடங்கினான். 11 00:00:27,237 --> 00:00:28,200 எதிர்ம மீதம் என்றால், 12 00:00:28,200 --> 00:00:31,131 அவன் கணக்கின் அளவுக்கு மீறி செலவு செய்திருக்கிறான். 13 00:00:31,131 --> 00:00:32,017 அவன் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும். 14 00:00:32,017 --> 00:00:34,918 பிறகு, சில பணத்தை வங்கியில் வைக்கிறான், 15 00:00:34,918 --> 00:00:38,615 எனவே, இப்பொழுது நேர்ம மீதம் இருக்கும். 16 00:00:38,615 --> 00:00:43,467 தொடக்கத்தில், - $15.08 17 00:00:43,467 --> 00:00:45,302 பிறகு 18 00:00:45,302 --> 00:00:49,889 கூட்டல் $426.90 19 00:00:49,889 --> 00:00:55,397 பிறகு கூட்டல் $100. 20 00:00:55,397 --> 00:00:59,791 தொடக்கத்தில் - $15.08 21 00:00:59,791 --> 00:01:03,507 பிறகு $426.90 மற்றும் 22 00:01:03,507 --> 00:01:04,867 $100. 23 00:01:04,867 --> 00:01:09,358 எனவே, இது 526.90 24 00:01:09,358 --> 00:01:11,473 இப்பொழுது அவனது கணக்கில் எவ்வளவு இருக்கும்? 25 00:01:11,473 --> 00:01:14,838 முதலில், - $15.08 26 00:01:14,838 --> 00:01:15,674 பிறகு அவன் மேலும் 27 00:01:15,674 --> 00:01:18,832 $ 426.90 ஐ கூட்டுகிறான். 28 00:01:18,832 --> 00:01:20,086 இதனை எண் வரிசையில் 29 00:01:20,086 --> 00:01:23,260 கற்பனை செய்து பார்க்கலாம். 30 00:01:23,260 --> 00:01:25,798 இது 0 ஆகும். 31 00:01:25,798 --> 00:01:31,000 ஆரம்பத்தில் - $15.08 ஆகும் 32 00:01:31,000 --> 00:01:32,160 பிறகு அவன் 33 00:01:32,160 --> 00:01:37,222 526.90 கூட்டுகிறான். 34 00:01:37,222 --> 00:01:40,733 இது இடது பக்கம் 15.08, இது கடன் தொகை. 35 00:01:40,733 --> 00:01:41,817 இது கடன் தொகை. 36 00:01:41,817 --> 00:01:43,631 பிறகு அவன் 37 00:01:43,631 --> 00:01:46,333 426.90 ஐ கூட்டுகிறான். 38 00:01:46,333 --> 00:01:47,950 இதனை நான் சரியான அளவீட்டில் வரையவில்லை. 39 00:01:47,950 --> 00:01:49,203 இதில் அவன் சேர்ப்பது, 40 00:01:49,203 --> 00:01:54,358 426.90 41 00:01:54,358 --> 00:01:55,962 எனவே, நேர்மறையில் கிடைக்கும் 42 00:01:55,962 --> 00:01:57,284 இந்த எண், 43 00:01:57,284 --> 00:01:59,420 $426.90 - $15.08 44 00:01:59,420 --> 00:02:02,021 $426.90 - $15.08 45 00:02:02,021 --> 00:02:03,275 இதன் விடை இந்த நீளம் தான். 46 00:02:03,275 --> 00:02:09,726 இது தான் நேர்மறை பகுதி. 47 00:02:09,726 --> 00:02:13,733 இது இதன் விடை $426.90 - $15.08 48 00:02:13,733 --> 00:02:16,510 $426.90 - $15.08 49 00:02:16,510 --> 00:02:17,467 இதன் விடை, 50 00:02:17,467 --> 00:02:20,225 இதை மாற்றி எழுதலாம். 51 00:02:20,225 --> 00:02:21,851 இதனை, 52 00:02:21,851 --> 00:02:24,219 இதனை 53 00:02:24,219 --> 00:02:26,495 $526.90 - 54 00:02:26,495 --> 00:02:27,076 $526.90 - 55 00:02:27,076 --> 00:02:27,656 $526.90 - 56 00:02:27,656 --> 00:02:31,928 எதிர்மத்தை கூட்டுவதும், 57 00:02:31,928 --> 00:02:32,883 நேரமத்தை கழிப்பதும் ஒன்று தான் 58 00:02:32,883 --> 00:02:35,267 - $15.08. 59 00:02:35,267 --> 00:02:37,200 இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன் 60 00:02:37,200 --> 00:02:40,200 $526.90 - $15.08 61 00:02:40,200 --> 00:02:43,956 $526.90 - $15.08 62 00:02:43,956 --> 00:02:46,557 0, 8 ஐ விட குறைவானது. 63 00:02:46,557 --> 00:02:48,972 இந்த 9 லிருந்து ஒரு பத்தை கடன் வாங்கலாம். 64 00:02:48,972 --> 00:02:50,551 இது எட்டாக மாறும். 65 00:02:50,551 --> 00:02:51,619 அல்லது இதை மாற்றி அமைக்கலாம். 66 00:02:51,619 --> 00:02:54,173 இதை விட இது பெரியதாக உள்ளது. 67 00:02:54,173 --> 00:02:56,356 10 - 8 = 2 68 00:02:56,356 --> 00:02:58,445 8 - 0 = 8 69 00:02:58,445 --> 00:02:59,421 நமது தசமம் இங்கு உள்ளது. 70 00:02:59,421 --> 00:03:01,603 6 - 5 = 1 71 00:03:01,603 --> 00:03:04,111 2 - 1 = 1 72 00:03:04,111 --> 00:03:06,067 பிறகு 5 - 0 73 00:03:06,067 --> 00:03:07,640 எனவே, அவனிடம் 74 00:03:07,640 --> 00:03:10,733 $511.82 ம் மீதம் இருக்கும்