WEBVTT 00:00:00.436 --> 00:00:04.021 காலி அவளது ஆறு நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறாள். 00:00:04.021 --> 00:00:06.842 அதில் பெரியவன் விக்ரம், அவனுக்கு 10 வயது 00:00:06.842 --> 00:00:09.907 சிறியவள், தியா, அவளுக்கு ஆறு வயது. 00:00:09.907 --> 00:00:12.020 அவர்களிடம் மொத்தம் 48 ப்ளுபெர்ரிகள் உள்ளது, 00:00:12.020 --> 00:00:13.808 அதை அவர்கள் அனைவரும் சமமாக 00:00:13.808 --> 00:00:15.480 பிரிக்க விரும்புகின்றனர். 00:00:15.480 --> 00:00:18.928 ஒவ்வொரு நண்பருக்கும் எத்தனை ப்ளுபெர்ரிகள் கிடைத்தது? 00:00:18.928 --> 00:00:20.019 இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து, 00:00:20.019 --> 00:00:21.307 இதனை நீங்களே 00:00:21.307 --> 00:00:22.688 முயற்சித்து பாருங்கள். 00:00:22.688 --> 00:00:26.763 ஒவ்வொருவருக்கும் எத்தனை ப்ளுபெர்ரிகள் கிடைத்தது? 00:00:26.763 --> 00:00:28.226 இதை பற்றி சற்று சிந்திக்கலாம். 00:00:28.226 --> 00:00:30.606 அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர். 00:00:30.606 --> 00:00:31.684 அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர். 00:00:31.684 --> 00:00:33.438 அவர்கள் அனைவருக்கும் 00:00:33.438 --> 00:00:35.587 சமமான அளவு கிடைக்க வேண்டும். 00:00:35.587 --> 00:00:38.721 அந்த 48 ப்ளுபெர்ரிகளை அவள் ஆறு பேருக்கும் 00:00:38.721 --> 00:00:39.939 சமமாக பிரித்து தரவேண்டும். 00:00:39.939 --> 00:00:42.145 அவர்கள் வயது முக்கியம் இல்லை. 00:00:42.145 --> 00:00:44.689 ஆக, அந்த 48 ப்ளுபெர்ரிகளை எடுக்கப் போகிறாள். 00:00:44.689 --> 00:00:46.661 ஆக, அந்த 48 ப்ளுபெர்ரிகளை எடுக்கப் போகிறாள். 00:00:46.661 --> 00:00:48.565 பிறகு அதனை 00:00:48.565 --> 00:00:50.237 ஆறால் 00:00:50.237 --> 00:00:51.305 வகுக்கப் போகிறாள். 00:00:51.305 --> 00:00:53.882 அதனை ஆறு குழுக்களாக வகுக்க வேண்டும். 00:00:53.882 --> 00:00:57.806 அதனை ஆறு குழுக்களாக வகுக்க வேண்டும். 00:00:57.806 --> 00:01:00.337 48 வகுத்தல் 6. 00:01:00.337 --> 00:01:01.713 இது தான், 00:01:01.713 --> 00:01:03.065 நமது கேள்விக் குறி, 00:01:03.065 --> 00:01:06.060 இது ஒவ்வொரு நண்பரும் எத்தனை 00:01:06.060 --> 00:01:08.834 ப்ளுபெர்ரிகள் பெறுகிறார்கள் என்பதாகும். 00:01:08.834 --> 00:01:11.922 48 வகுத்தல் 6 என்பது கேள்விக்குறி, 00:01:11.922 --> 00:01:13.954 இது என்னவென்றால், 00:01:13.954 --> 00:01:16.044 இந்த 48 00:01:16.044 --> 00:01:18.621 48 என்பது 00:01:18.621 --> 00:01:23.044 கேள்விக் குறி பெருக்கல் 6, 00:01:23.044 --> 00:01:24.623 பெருக்கல் 6. 00:01:24.623 --> 00:01:25.760 எந்த எண்ணை 6 உடன் பெருக்கினால், 00:01:25.760 --> 00:01:28.117 48 கிடைக்கும் 00:01:28.117 --> 00:01:29.813 என்பதை கண்டறிய வேண்டும், 00:01:29.813 --> 00:01:32.598 48 வகுத்தல் 6 என்றால் என்ன 00:01:32.598 --> 00:01:33.921 என்று நமக்கு தெரியும், 00:01:33.921 --> 00:01:35.361 உதாரணமாக, இந்த கேள்விக்குறி, 00:01:35.361 --> 00:01:37.416 இது ஒரு நண்பருக்கான் ப்ளுபெர்ரிகள். 00:01:37.416 --> 00:01:41.653 ஒரு நண்பருக்கான் ப்ளுபெர்ரிகள் பெருக்கல் 6 நண்பர்கள், 00:01:41.653 --> 00:01:43.777 இது என்னவென்றால், இது இந்த மொத்த ப்ளுபெர்ரிகள் 00:01:43.777 --> 00:01:45.542 அதாவது 48. 00:01:45.542 --> 00:01:47.562 இது என்ன எண்? 00:01:47.562 --> 00:01:48.560 இதை பற்றி சிந்திக்கலாம், 00:01:48.560 --> 00:01:49.512 இதை பற்றி சிந்திக்கலாம், 00:01:49.512 --> 00:01:51.857 இவை அனைத்தும் 6-ன் பெருக்கல்கள், 00:01:51.857 --> 00:01:56.177 ஆக, 6 பெருக்கல் 1 என்பது 6 ஆகும். 00:01:56.177 --> 00:01:59.357 ஆறு பெருக்கல் இரண்டு என்பது 12. 00:01:59.357 --> 00:02:02.178 அதாவது நாம் ஒவ்வொருமுறையும் ஆறை அதிகரிக்கிறோம். 00:02:02.178 --> 00:02:04.534 நாம் ஆறை அதிகப் படுத்துகிறோம். 00:02:04.534 --> 00:02:07.878 ஆறு பெருக்கல் மூன்று என்பது 18 00:02:07.878 --> 00:02:10.954 6 பெருக்கல் 4 என்பது 24 00:02:10.954 --> 00:02:15.099 6 பெருக்கல் 5 என்பது 30 00:02:15.099 --> 00:02:18.697 6 பெருக்கல் 6 என்பது 36 00:02:18.697 --> 00:02:21.495 6 பெருக்கல் 7 என்பது 42 00:02:21.495 --> 00:02:23.573 நாம் ஒவ்வொரு முறையும் ஆறை கூட்டுகிறோம். 00:02:23.573 --> 00:02:27.834 ஆறு பெருக்கல் 8 என்பது 48 00:02:27.834 --> 00:02:29.993 இது 48-க்கு சமம். 00:02:29.993 --> 00:02:32.350 இந்த கேள்விக் குறி என்பது, 00:02:32.350 --> 00:02:35.948 இது எட்டு ஆகும், 00:02:35.948 --> 00:02:36.889 ஆறு பெருக்கல் எட்டு, 00:02:36.889 --> 00:02:38.793 மற்றும் 8 பெருக்கல் 6 என்பது சமம். 00:02:38.793 --> 00:02:40.155 எனவே, இது 00:02:40.155 --> 00:02:42.716 6 பெருக்கல் கேள்விக்குறி 00:02:42.716 --> 00:02:46.408 ஆறு பெருக்கல் கேள்விக்குறி. 00:02:46.408 --> 00:02:47.569 இப்பொழுது, நாம் தெரிந்து கொண்டோம், 00:02:47.569 --> 00:02:50.332 இந்த கேள்விக்குறி என்பது 48 என்று. 00:02:50.332 --> 00:02:53.246 மண்ணிக்கவும், இது எட்டு. 00:02:53.246 --> 00:02:54.407 ஆக, ஒவ்வொரு நண்பருக்கும், 00:02:54.407 --> 00:02:56.473 எட்டு ப்ளுபெர்ரிகள் கிடைக்கும். 00:02:56.473 --> 00:02:57.588 இங்கு உள்ளது, 00:02:57.588 --> 00:03:03.978 48 வகுத்தல் 6 என்பது 8 ப்ளுபெர்ரிகள். 00:03:03.978 --> 00:03:05.807 இதனை சரி பார்க்கலாம். 00:03:05.807 --> 00:03:08.233 நம்மிடம் இங்கு 48 ப்ளுபெர்ரிகள் உள்ளன. 00:03:08.233 --> 00:03:10.474 இவை அனைத்தையும் ஆறாக பிரிக்கலாம், 00:03:10.474 --> 00:03:13.852 ஒவ்வொரு குழுவும் எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்டிருக்கும். 00:03:13.852 --> 00:03:15.024 நான் இதை செய்கிறேன். 00:03:15.024 --> 00:03:17.385 பார்க்கலாம்.. இது ஒன்று, இரண்டு, 00:03:17.385 --> 00:03:22.935 மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. 00:03:22.935 --> 00:03:25.426 இது எட்டு ப்ளுபெர்ரிகளின் குழு, 00:03:25.426 --> 00:03:28.630 இது மற்றுமொரு எட்டு ப்ளுபெர்ரிகளின் குழு, 00:03:28.630 --> 00:03:30.627 இங்கு உள்ளது. 00:03:30.627 --> 00:03:33.610 இது மேலும் ஒரு எட்டு ப்ளுபெர்ரிகளின் 00:03:33.610 --> 00:03:35.944 குழு, 00:03:35.944 --> 00:03:37.929 பிறகு இங்கே, நான்காவது குழு உள்ளது, 00:03:37.929 --> 00:03:40.193 பிறகு இங்கே, நான்காவது குழு உள்ளது, 00:03:40.193 --> 00:03:40.912 அதன் பிறகு, 00:03:40.912 --> 00:03:43.052 இது ஐந்தாவது குழு, 00:03:43.052 --> 00:03:45.544 இது ஐந்தாவது குழு, 00:03:45.544 --> 00:03:47.425 எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்ட ஐந்தாவது குழு. 00:03:47.425 --> 00:03:48.390 பிறகு, இறுதியாக 00:03:48.390 --> 00:03:50.722 இது ஆறாவது குழு. 00:03:50.722 --> 00:03:51.987 இது ஆறாவது குழு, 00:03:51.987 --> 00:03:54.031 எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்டது. 00:03:54.031 --> 00:03:54.729 கவணிக்கவும், 00:03:54.729 --> 00:03:56.921 நம்மிடம் எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்ட ஆறு குழுக்கள் உள்ளது. 00:03:56.921 --> 00:03:58.349 அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர். 00:03:58.349 --> 00:04:00.160 அதில் ஒவ்வொருவருக்கும், 00:04:00.160 --> 00:04:01.873 எட்டு ப்ளுபெர்ரிகள் கிடைக்கும்.