1 00:00:00,436 --> 00:00:04,021 காலி அவளது ஆறு நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறாள். 2 00:00:04,021 --> 00:00:06,842 அதில் பெரியவன் விக்ரம், அவனுக்கு 10 வயது 3 00:00:06,842 --> 00:00:09,907 சிறியவள், தியா, அவளுக்கு ஆறு வயது. 4 00:00:09,907 --> 00:00:12,020 அவர்களிடம் மொத்தம் 48 ப்ளுபெர்ரிகள் உள்ளது, 5 00:00:12,020 --> 00:00:13,808 அதை அவர்கள் அனைவரும் சமமாக 6 00:00:13,808 --> 00:00:15,480 பிரிக்க விரும்புகின்றனர். 7 00:00:15,480 --> 00:00:18,928 ஒவ்வொரு நண்பருக்கும் எத்தனை ப்ளுபெர்ரிகள் கிடைத்தது? 8 00:00:18,928 --> 00:00:20,019 இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து, 9 00:00:20,019 --> 00:00:21,307 இதனை நீங்களே 10 00:00:21,307 --> 00:00:22,688 முயற்சித்து பாருங்கள். 11 00:00:22,688 --> 00:00:26,763 ஒவ்வொருவருக்கும் எத்தனை ப்ளுபெர்ரிகள் கிடைத்தது? 12 00:00:26,763 --> 00:00:28,226 இதை பற்றி சற்று சிந்திக்கலாம். 13 00:00:28,226 --> 00:00:30,606 அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர். 14 00:00:30,606 --> 00:00:31,684 அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர். 15 00:00:31,684 --> 00:00:33,438 அவர்கள் அனைவருக்கும் 16 00:00:33,438 --> 00:00:35,587 சமமான அளவு கிடைக்க வேண்டும். 17 00:00:35,587 --> 00:00:38,721 அந்த 48 ப்ளுபெர்ரிகளை அவள் ஆறு பேருக்கும் 18 00:00:38,721 --> 00:00:39,939 சமமாக பிரித்து தரவேண்டும். 19 00:00:39,939 --> 00:00:42,145 அவர்கள் வயது முக்கியம் இல்லை. 20 00:00:42,145 --> 00:00:44,689 ஆக, அந்த 48 ப்ளுபெர்ரிகளை எடுக்கப் போகிறாள். 21 00:00:44,689 --> 00:00:46,661 ஆக, அந்த 48 ப்ளுபெர்ரிகளை எடுக்கப் போகிறாள். 22 00:00:46,661 --> 00:00:48,565 பிறகு அதனை 23 00:00:48,565 --> 00:00:50,237 ஆறால் 24 00:00:50,237 --> 00:00:51,305 வகுக்கப் போகிறாள். 25 00:00:51,305 --> 00:00:53,882 அதனை ஆறு குழுக்களாக வகுக்க வேண்டும். 26 00:00:53,882 --> 00:00:57,806 அதனை ஆறு குழுக்களாக வகுக்க வேண்டும். 27 00:00:57,806 --> 00:01:00,337 48 வகுத்தல் 6. 28 00:01:00,337 --> 00:01:01,713 இது தான், 29 00:01:01,713 --> 00:01:03,065 நமது கேள்விக் குறி, 30 00:01:03,065 --> 00:01:06,060 இது ஒவ்வொரு நண்பரும் எத்தனை 31 00:01:06,060 --> 00:01:08,834 ப்ளுபெர்ரிகள் பெறுகிறார்கள் என்பதாகும். 32 00:01:08,834 --> 00:01:11,922 48 வகுத்தல் 6 என்பது கேள்விக்குறி, 33 00:01:11,922 --> 00:01:13,954 இது என்னவென்றால், 34 00:01:13,954 --> 00:01:16,044 இந்த 48 35 00:01:16,044 --> 00:01:18,621 48 என்பது 36 00:01:18,621 --> 00:01:23,044 கேள்விக் குறி பெருக்கல் 6, 37 00:01:23,044 --> 00:01:24,623 பெருக்கல் 6. 38 00:01:24,623 --> 00:01:25,760 எந்த எண்ணை 6 உடன் பெருக்கினால், 39 00:01:25,760 --> 00:01:28,117 48 கிடைக்கும் 40 00:01:28,117 --> 00:01:29,813 என்பதை கண்டறிய வேண்டும், 41 00:01:29,813 --> 00:01:32,598 48 வகுத்தல் 6 என்றால் என்ன 42 00:01:32,598 --> 00:01:33,921 என்று நமக்கு தெரியும், 43 00:01:33,921 --> 00:01:35,361 உதாரணமாக, இந்த கேள்விக்குறி, 44 00:01:35,361 --> 00:01:37,416 இது ஒரு நண்பருக்கான் ப்ளுபெர்ரிகள். 45 00:01:37,416 --> 00:01:41,653 ஒரு நண்பருக்கான் ப்ளுபெர்ரிகள் பெருக்கல் 6 நண்பர்கள், 46 00:01:41,653 --> 00:01:43,777 இது என்னவென்றால், இது இந்த மொத்த ப்ளுபெர்ரிகள் 47 00:01:43,777 --> 00:01:45,542 அதாவது 48. 48 00:01:45,542 --> 00:01:47,562 இது என்ன எண்? 49 00:01:47,562 --> 00:01:48,560 இதை பற்றி சிந்திக்கலாம், 50 00:01:48,560 --> 00:01:49,512 இதை பற்றி சிந்திக்கலாம், 51 00:01:49,512 --> 00:01:51,857 இவை அனைத்தும் 6-ன் பெருக்கல்கள், 52 00:01:51,857 --> 00:01:56,177 ஆக, 6 பெருக்கல் 1 என்பது 6 ஆகும். 53 00:01:56,177 --> 00:01:59,357 ஆறு பெருக்கல் இரண்டு என்பது 12. 54 00:01:59,357 --> 00:02:02,178 அதாவது நாம் ஒவ்வொருமுறையும் ஆறை அதிகரிக்கிறோம். 55 00:02:02,178 --> 00:02:04,534 நாம் ஆறை அதிகப் படுத்துகிறோம். 56 00:02:04,534 --> 00:02:07,878 ஆறு பெருக்கல் மூன்று என்பது 18 57 00:02:07,878 --> 00:02:10,954 6 பெருக்கல் 4 என்பது 24 58 00:02:10,954 --> 00:02:15,099 6 பெருக்கல் 5 என்பது 30 59 00:02:15,099 --> 00:02:18,697 6 பெருக்கல் 6 என்பது 36 60 00:02:18,697 --> 00:02:21,495 6 பெருக்கல் 7 என்பது 42 61 00:02:21,495 --> 00:02:23,573 நாம் ஒவ்வொரு முறையும் ஆறை கூட்டுகிறோம். 62 00:02:23,573 --> 00:02:27,834 ஆறு பெருக்கல் 8 என்பது 48 63 00:02:27,834 --> 00:02:29,993 இது 48-க்கு சமம். 64 00:02:29,993 --> 00:02:32,350 இந்த கேள்விக் குறி என்பது, 65 00:02:32,350 --> 00:02:35,948 இது எட்டு ஆகும், 66 00:02:35,948 --> 00:02:36,889 ஆறு பெருக்கல் எட்டு, 67 00:02:36,889 --> 00:02:38,793 மற்றும் 8 பெருக்கல் 6 என்பது சமம். 68 00:02:38,793 --> 00:02:40,155 எனவே, இது 69 00:02:40,155 --> 00:02:42,716 6 பெருக்கல் கேள்விக்குறி 70 00:02:42,716 --> 00:02:46,408 ஆறு பெருக்கல் கேள்விக்குறி. 71 00:02:46,408 --> 00:02:47,569 இப்பொழுது, நாம் தெரிந்து கொண்டோம், 72 00:02:47,569 --> 00:02:50,332 இந்த கேள்விக்குறி என்பது 48 என்று. 73 00:02:50,332 --> 00:02:53,246 மண்ணிக்கவும், இது எட்டு. 74 00:02:53,246 --> 00:02:54,407 ஆக, ஒவ்வொரு நண்பருக்கும், 75 00:02:54,407 --> 00:02:56,473 எட்டு ப்ளுபெர்ரிகள் கிடைக்கும். 76 00:02:56,473 --> 00:02:57,588 இங்கு உள்ளது, 77 00:02:57,588 --> 00:03:03,978 48 வகுத்தல் 6 என்பது 8 ப்ளுபெர்ரிகள். 78 00:03:03,978 --> 00:03:05,807 இதனை சரி பார்க்கலாம். 79 00:03:05,807 --> 00:03:08,233 நம்மிடம் இங்கு 48 ப்ளுபெர்ரிகள் உள்ளன. 80 00:03:08,233 --> 00:03:10,474 இவை அனைத்தையும் ஆறாக பிரிக்கலாம், 81 00:03:10,474 --> 00:03:13,852 ஒவ்வொரு குழுவும் எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்டிருக்கும். 82 00:03:13,852 --> 00:03:15,024 நான் இதை செய்கிறேன். 83 00:03:15,024 --> 00:03:17,385 பார்க்கலாம்.. இது ஒன்று, இரண்டு, 84 00:03:17,385 --> 00:03:22,935 மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. 85 00:03:22,935 --> 00:03:25,426 இது எட்டு ப்ளுபெர்ரிகளின் குழு, 86 00:03:25,426 --> 00:03:28,630 இது மற்றுமொரு எட்டு ப்ளுபெர்ரிகளின் குழு, 87 00:03:28,630 --> 00:03:30,627 இங்கு உள்ளது. 88 00:03:30,627 --> 00:03:33,610 இது மேலும் ஒரு எட்டு ப்ளுபெர்ரிகளின் 89 00:03:33,610 --> 00:03:35,944 குழு, 90 00:03:35,944 --> 00:03:37,929 பிறகு இங்கே, நான்காவது குழு உள்ளது, 91 00:03:37,929 --> 00:03:40,193 பிறகு இங்கே, நான்காவது குழு உள்ளது, 92 00:03:40,193 --> 00:03:40,912 அதன் பிறகு, 93 00:03:40,912 --> 00:03:43,052 இது ஐந்தாவது குழு, 94 00:03:43,052 --> 00:03:45,544 இது ஐந்தாவது குழு, 95 00:03:45,544 --> 00:03:47,425 எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்ட ஐந்தாவது குழு. 96 00:03:47,425 --> 00:03:48,390 பிறகு, இறுதியாக 97 00:03:48,390 --> 00:03:50,722 இது ஆறாவது குழு. 98 00:03:50,722 --> 00:03:51,987 இது ஆறாவது குழு, 99 00:03:51,987 --> 00:03:54,031 எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்டது. 100 00:03:54,031 --> 00:03:54,729 கவணிக்கவும், 101 00:03:54,729 --> 00:03:56,921 நம்மிடம் எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்ட ஆறு குழுக்கள் உள்ளது. 102 00:03:56,921 --> 00:03:58,349 அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர். 103 00:03:58,349 --> 00:04:00,160 அதில் ஒவ்வொருவருக்கும், 104 00:04:00,160 --> 00:04:01,873 எட்டு ப்ளுபெர்ரிகள் கிடைக்கும்.