0:00:00.436,0:00:04.021 காலி அவளது ஆறு நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறாள். 0:00:04.021,0:00:06.842 அதில் பெரியவன் விக்ரம், அவனுக்கு 10 வயது 0:00:06.842,0:00:09.907 சிறியவள், தியா, அவளுக்கு ஆறு வயது. 0:00:09.907,0:00:12.020 அவர்களிடம் மொத்தம் 48 ப்ளுபெர்ரிகள் உள்ளது, 0:00:12.020,0:00:13.808 அதை அவர்கள் அனைவரும் சமமாக 0:00:13.808,0:00:15.480 பிரிக்க விரும்புகின்றனர். 0:00:15.480,0:00:18.928 ஒவ்வொரு நண்பருக்கும் எத்தனை ப்ளுபெர்ரிகள் கிடைத்தது? 0:00:18.928,0:00:20.019 இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து, 0:00:20.019,0:00:21.307 இதனை நீங்களே 0:00:21.307,0:00:22.688 முயற்சித்து பாருங்கள். 0:00:22.688,0:00:26.763 ஒவ்வொருவருக்கும் எத்தனை ப்ளுபெர்ரிகள் கிடைத்தது? 0:00:26.763,0:00:28.226 இதை பற்றி சற்று சிந்திக்கலாம். 0:00:28.226,0:00:30.606 அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர். 0:00:30.606,0:00:31.684 அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர். 0:00:31.684,0:00:33.438 அவர்கள் அனைவருக்கும் 0:00:33.438,0:00:35.587 சமமான அளவு கிடைக்க வேண்டும். 0:00:35.587,0:00:38.721 அந்த 48 ப்ளுபெர்ரிகளை அவள் ஆறு பேருக்கும் 0:00:38.721,0:00:39.939 சமமாக பிரித்து தரவேண்டும். 0:00:39.939,0:00:42.145 அவர்கள் வயது முக்கியம் இல்லை. 0:00:42.145,0:00:44.689 ஆக, அந்த 48 ப்ளுபெர்ரிகளை எடுக்கப் போகிறாள். 0:00:44.689,0:00:46.661 ஆக, அந்த 48 ப்ளுபெர்ரிகளை எடுக்கப் போகிறாள். 0:00:46.661,0:00:48.565 பிறகு அதனை 0:00:48.565,0:00:50.237 ஆறால் 0:00:50.237,0:00:51.305 வகுக்கப் போகிறாள். 0:00:51.305,0:00:53.882 அதனை ஆறு குழுக்களாக வகுக்க வேண்டும். 0:00:53.882,0:00:57.806 அதனை ஆறு குழுக்களாக வகுக்க வேண்டும். 0:00:57.806,0:01:00.337 48 வகுத்தல் 6. 0:01:00.337,0:01:01.713 இது தான், 0:01:01.713,0:01:03.065 நமது கேள்விக் குறி, 0:01:03.065,0:01:06.060 இது ஒவ்வொரு நண்பரும் எத்தனை 0:01:06.060,0:01:08.834 ப்ளுபெர்ரிகள் பெறுகிறார்கள் என்பதாகும். 0:01:08.834,0:01:11.922 48 வகுத்தல் 6 என்பது கேள்விக்குறி, 0:01:11.922,0:01:13.954 இது என்னவென்றால், 0:01:13.954,0:01:16.044 இந்த 48 0:01:16.044,0:01:18.621 48 என்பது 0:01:18.621,0:01:23.044 கேள்விக் குறி பெருக்கல் 6, 0:01:23.044,0:01:24.623 பெருக்கல் 6. 0:01:24.623,0:01:25.760 எந்த எண்ணை 6 உடன் பெருக்கினால், 0:01:25.760,0:01:28.117 48 கிடைக்கும் 0:01:28.117,0:01:29.813 என்பதை கண்டறிய வேண்டும், 0:01:29.813,0:01:32.598 48 வகுத்தல் 6 என்றால் என்ன 0:01:32.598,0:01:33.921 என்று நமக்கு தெரியும், 0:01:33.921,0:01:35.361 உதாரணமாக, இந்த கேள்விக்குறி, 0:01:35.361,0:01:37.416 இது ஒரு நண்பருக்கான் ப்ளுபெர்ரிகள். 0:01:37.416,0:01:41.653 ஒரு நண்பருக்கான் ப்ளுபெர்ரிகள் பெருக்கல் 6 நண்பர்கள், 0:01:41.653,0:01:43.777 இது என்னவென்றால், இது இந்த மொத்த ப்ளுபெர்ரிகள் 0:01:43.777,0:01:45.542 அதாவது 48. 0:01:45.542,0:01:47.562 இது என்ன எண்? 0:01:47.562,0:01:48.560 இதை பற்றி சிந்திக்கலாம், 0:01:48.560,0:01:49.512 இதை பற்றி சிந்திக்கலாம், 0:01:49.512,0:01:51.857 இவை அனைத்தும் 6-ன் பெருக்கல்கள், 0:01:51.857,0:01:56.177 ஆக, 6 பெருக்கல் 1 என்பது 6 ஆகும். 0:01:56.177,0:01:59.357 ஆறு பெருக்கல் இரண்டு என்பது 12. 0:01:59.357,0:02:02.178 அதாவது நாம் ஒவ்வொருமுறையும் ஆறை அதிகரிக்கிறோம். 0:02:02.178,0:02:04.534 நாம் ஆறை அதிகப் படுத்துகிறோம். 0:02:04.534,0:02:07.878 ஆறு பெருக்கல் மூன்று என்பது 18 0:02:07.878,0:02:10.954 6 பெருக்கல் 4 என்பது 24 0:02:10.954,0:02:15.099 6 பெருக்கல் 5 என்பது 30 0:02:15.099,0:02:18.697 6 பெருக்கல் 6 என்பது 36 0:02:18.697,0:02:21.495 6 பெருக்கல் 7 என்பது 42 0:02:21.495,0:02:23.573 நாம் ஒவ்வொரு முறையும் ஆறை கூட்டுகிறோம். 0:02:23.573,0:02:27.834 ஆறு பெருக்கல் 8 என்பது 48 0:02:27.834,0:02:29.993 இது 48-க்கு சமம். 0:02:29.993,0:02:32.350 இந்த கேள்விக் குறி என்பது, 0:02:32.350,0:02:35.948 இது எட்டு ஆகும், 0:02:35.948,0:02:36.889 ஆறு பெருக்கல் எட்டு, 0:02:36.889,0:02:38.793 மற்றும் 8 பெருக்கல் 6 என்பது சமம். 0:02:38.793,0:02:40.155 எனவே, இது 0:02:40.155,0:02:42.716 6 பெருக்கல் கேள்விக்குறி 0:02:42.716,0:02:46.408 ஆறு பெருக்கல் கேள்விக்குறி. 0:02:46.408,0:02:47.569 இப்பொழுது, நாம் தெரிந்து கொண்டோம், 0:02:47.569,0:02:50.332 இந்த கேள்விக்குறி என்பது 48 என்று. 0:02:50.332,0:02:53.246 மண்ணிக்கவும், இது எட்டு. 0:02:53.246,0:02:54.407 ஆக, ஒவ்வொரு நண்பருக்கும், 0:02:54.407,0:02:56.473 எட்டு ப்ளுபெர்ரிகள் கிடைக்கும். 0:02:56.473,0:02:57.588 இங்கு உள்ளது, 0:02:57.588,0:03:03.978 48 வகுத்தல் 6 என்பது 8 ப்ளுபெர்ரிகள். 0:03:03.978,0:03:05.807 இதனை சரி பார்க்கலாம். 0:03:05.807,0:03:08.233 நம்மிடம் இங்கு 48 ப்ளுபெர்ரிகள் உள்ளன. 0:03:08.233,0:03:10.474 இவை அனைத்தையும் ஆறாக பிரிக்கலாம், 0:03:10.474,0:03:13.852 ஒவ்வொரு குழுவும் எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்டிருக்கும். 0:03:13.852,0:03:15.024 நான் இதை செய்கிறேன். 0:03:15.024,0:03:17.385 பார்க்கலாம்.. இது ஒன்று, இரண்டு, 0:03:17.385,0:03:22.935 மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. 0:03:22.935,0:03:25.426 இது எட்டு ப்ளுபெர்ரிகளின் குழு, 0:03:25.426,0:03:28.630 இது மற்றுமொரு எட்டு ப்ளுபெர்ரிகளின் குழு, 0:03:28.630,0:03:30.627 இங்கு உள்ளது. 0:03:30.627,0:03:33.610 இது மேலும் ஒரு எட்டு ப்ளுபெர்ரிகளின் 0:03:33.610,0:03:35.944 குழு, 0:03:35.944,0:03:37.929 பிறகு இங்கே, நான்காவது குழு உள்ளது, 0:03:37.929,0:03:40.193 பிறகு இங்கே, நான்காவது குழு உள்ளது, 0:03:40.193,0:03:40.912 அதன் பிறகு, 0:03:40.912,0:03:43.052 இது ஐந்தாவது குழு, 0:03:43.052,0:03:45.544 இது ஐந்தாவது குழு, 0:03:45.544,0:03:47.425 எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்ட ஐந்தாவது குழு. 0:03:47.425,0:03:48.390 பிறகு, இறுதியாக 0:03:48.390,0:03:50.722 இது ஆறாவது குழு. 0:03:50.722,0:03:51.987 இது ஆறாவது குழு, 0:03:51.987,0:03:54.031 எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்டது. 0:03:54.031,0:03:54.729 கவணிக்கவும், 0:03:54.729,0:03:56.921 நம்மிடம் எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்ட ஆறு குழுக்கள் உள்ளது. 0:03:56.921,0:03:58.349 அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர். 0:03:58.349,0:04:00.160 அதில் ஒவ்வொருவருக்கும், 0:04:00.160,0:04:01.873 எட்டு ப்ளுபெர்ரிகள் கிடைக்கும்.